வாழ்க்கை ஒரு அனுபவபகிர்வு
இனிமையான காலைப்பொழுது நண்பர்களின் அன்பிற்கு பரிசாய் கிடைத்த அந்த ஒற்றை தேனீர் கோப்பையுடன் விடுதி அறையின் பின்பக்க கதவுகளை திறக்கின்றேன் இயற்கை அன்னை தென்றல் காற்றாய் மாறி முகத்தில்…
அனுபவப் பகிர்வுகள்3 min read
86 posts
இனிமையான காலைப்பொழுது நண்பர்களின் அன்பிற்கு பரிசாய் கிடைத்த அந்த ஒற்றை தேனீர் கோப்பையுடன் விடுதி அறையின் பின்பக்க கதவுகளை திறக்கின்றேன் இயற்கை அன்னை தென்றல் காற்றாய் மாறி முகத்தில்…
அனுபவப் பகிர்வுகள்3 min read
தோழமையோடு தோள் கொடுத்தான், நான் துவண்டெழும் பொழுது... வல்லமையோடு வலிமை கொடுத்தான், நான் வீழ்ந்தெழும் பொழுது... பரிவோடு பாசம் கொடுத்தான், தனிமையில் நான் தவிக்கும் பொழுது.. அன்போடு அரவனைத்தான், என் மனம் உருகும் பொழுது.... போர்வையாக எனை அரவனைத்தான், குளிரில் நான் நடுங்கிய பொழுது, நண்பனாக நன்னெறிகள் தந்தான், நான் பாதை தவறிய பொழுது, தந்தையாக அறிவுரை தந்தான், தவறுகள் நான்…
உறவு1 min read
வயதுக்கேற்ற கதையனுபவங்களை கடந்து கொண்டிருக்கும் எனக்கு 8 வயதிலிருந்து 12 வயதுக்குள் நான் படித்த மேஜிக் அனுபவங்கள்தான் வாண்டுமாமாவின் கதைகள். அம்புலி, மாயாவி, டின்டின் தொடர் கதைகளை விட வாண்டுமாமாவின்…
சிறுவர் உலகம்1 min read
என் காகிதத்தில்பறக்கும் அந்தஜோடிப்புறாவின் எச்சத்தை எண்ணிப் பார்த்துஒன்று நீயெனில்மற்றொன்று யாரெனதுருவி ஆராயும் வேலை உங்களுக்கு!! நான் மூடிய கதவுகளுக்குப் பின்ஏதும் செய்திகள் ஒழிந்திருப்பின் என் பார்வைகள் எட்டும் முன்னரேமுடிவு எழுதும்…
பெண்மை1 min read
எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read

எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read

எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read

எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read

https://www.youtube.com/watch?v=XWEWOve-OUg&list=PLBS3Wf-Zxbqb3QxtTi6MD_wDB12bhwBYa
எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read
அகர முதல் சொல்லித் தந்த எங்கள் அன்பின் ஆசானே!!!!..அடக்கம் தனை அறிய வைத்த எங்கள் அன்பின் ஆசானே!!!!..ஆசை தீர வாழ்த்துகிறோம் உங்கள் புகழையே!!!!... ஈன்ற தாயைப் போல நாங்கள் மதிப்போம் உம்மையே!!!!..உண்மைதனை…
கொண்டாட்டங்கள்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.