பிள்ளைக் காலம்நாங்களும் வாகனம் ஓடினாங்கதான்….
நாங்களும் வாகனம் ஓடினாங்கதான் அப்பேக்க விபத்து இல்ல பெற்றோல் இல்ல தலைகவசமில்ல வீதிசரியில்ல சாரதி அனுமதி பத்திரமில்ல ஒத்தயடி பாதையில ஒரு குச்சியோடஓடுற ரயர் வண்டியாடா நீள தடியோட அதன்முனையில இரண்டு சில்லு பூட்டி ஓடுற…
1 min