freelancer website

66 posts

SSShahna Safwan6 Oct 2020

ஆசிரியர் தினம்….

      அகர முதல் சொல்லித் தந்த எங்கள் அன்பின் ஆசானே!!!!..அடக்கம் தனை அறிய வைத்த எங்கள் அன்பின் ஆசானே!!!!..ஆசை தீர வாழ்த்துகிறோம் உங்கள் புகழையே!!!!... ஈன்ற தாயைப் போல நாங்கள் மதிப்போம் உம்மையே!!!!..உண்மைதனை…

கொண்டாட்டங்கள்1 min read
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்6 Oct 2020

உத்தம ஆசான்…

        அறமும் அறிவும் அகத்தினில் உறைந்து,அகிலம் திறக்கும் ஆளுமை சிறக்கும்,எண்ணும் எழுத்தும் ஏரினில் பூட்டி,ஏட்டை உழுது புலமை விதைத்து, புத்தக ஒளியால் புத்துயிர் ஊட்டி,புதுயுகம் படைத்திட வழித்துணை வந்தவர்,ஏற்றம் கண்டிட ஏணியாய்…

கொண்டாட்டங்கள்1 min read
        அறமும் அறிவும் அகத்தினில் உறைந்து,அகிலம் திறக்கும் ஆளுமை சிறக்கும்,எண்ணும் எழுத்தும் ஏரினில் பூட்டி,ஏட்டை…
கககவிதையின் காதலி3 Oct 2020

பள்ளிக் காலமும் பசுமையான நினைவுகளும்

        தொலைவினில் தொலைந்தது போன என் பள்ளிப் பருவ பசுமையான நினைவுகளை எண்னி என் பேனாவின் மைகள் கவிதையை வடிக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்கையிலும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள் பள்ளிக்…

கவிதை ஜுலை - 20201 min read
கககவிதையின் காதலி3 Oct 2020

திருமண நாள்

        திருமணம் என்ற இரு மனங்கள் இணையப் போகும் அந்நாளில்.... என்னவனின் கரம் பிடித்து உனக்கானவள் நான் என்றும்....எனக்கானவன் நீ என்றும்.... சொல்லப் போகும் நாள்.... இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி…

திருமணம்1 min read
NNiro2 Oct 2020

உணவுத் தெய்வம்

        ஏர் பூட்டி உழுதுவிட்டு உழுத மண்ணில் நீர் பாய்ச்சி வரம்பு முழுதும் சேறடிச்சு சேற்றுக்குள்ள விதை எறிஞ்சு எறிஞ்ச விதை முளைச்சு வர ஏழைமனம் குளிருதையா...... முளைச்சு வரும் நெற்பயிரு…

இயற்கை1 min read
கககவிதையின் காதலி2 Oct 2020

ஊமைக் காதல்

        நான் உன்னை பார்த்து கூட இல்லைஉன் குரலை மட்டும் கேட்டே உன்னைகாதல் செய்தேன். நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லைஎன்று நினைத்தேன்நான் உன்னிடம் அழகை எதிர்பார்க்கவில்லைஉன் குணத்தை மட்டுமே ரசித்து உன்னை…

சோகம்1 min read
ஓகஓடைக் கவிஞன்1 Oct 2020

அவள் இவளில்லை…

      நீண்ட நாட்களுக்குப் பின்...அன்று கண்ட அதே முகம்ஆனால் அவள் இன்றுஅவளில்லை... அவளின் வருகையால்,மேகங்கள் கூடிநடனங்கள் ஆடின விண்மீன்கள் வானைதோரணமாய் மூடின வெட்கத்தால் தாழ்ந்துவெண்ணிலாக்களும் ஓடின விரும்பியோ விரும்பாமலோமின்னல்களும் பாடின அவள் மூச்சுக்காற்றுஜன்னல்…

நேசம்1 min read
SSShahna Safwan1 Oct 2020

தனிமை….

என் ஒவ்வோர் நாளையும் ஒத்திகை பார்க்கும் போதே என்னோடு ஒட்டிக்கொள்கிறது தனிமை...தனிமை தரும் எத்தனையோ வினாக்களுக்கு விடை தெரியாமலே என் இரவும் விடிந்து விடுகிறது... பகலெல்லாம் தனிமையை எண்ணி நான் தவமிருந்த பொழுதெல்லாம் கரைந்தும் விடுகிறது...தனிமை…

சோகம்1 min read
கககவிதையின் காதலி1 Oct 2020

சிறுவர் தின வாழ்த்துக்கள்

        சிறார்களின் உள்ளங்களை மகிழ்விக்கவரும் தினமே சிறுவர் தினம் வானத்தில் இருக்கும் வீண்மீன்களாய்மின்னிக் கொண்டிருக்கும் சிட்டுக்ள் இனம் மத பேதமாரியா மலலை மொட்டுக்கள் சிறுவர்கள் நாட்டினதும் சமூகத்தினதும் அச்சாணிகள் நாட்டின் முதுகொழும்பாகவும்…

கொண்டாட்டங்கள்1 min read