Heaven Tree

5 posts

தாவரவியல்

பூஞ்சைகள்- Fungi

        ஒரு செல் உயிரிலிருந்து பல கிலோமீட்டர் நீளம் வரையிலும் வளரும் இயல்புடைய தாவர உலகின் தேலோபைட்டு (Thallophytes) பிரிவினைச்சேர்ந்த, மண்ணில், மரத்தில், கட்டைகளில், சாணங்களில் பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் வளர்பவை…

லலோகமாதேவி18 Nov 20202 min
லலோகமாதேவி11 Nov 2020

மல்லிகை அரிசி

        5000 வருடங்களுக்கு முன்பிருந்தே விளைவிக்கபட்டுக்கொண்டிருக்கும் உலகின் மிகபழமையான தானியம்  நெல். உலகில் கோடிக்கணக்கான மக்களின் முக்கிய உணவுப்பொருளாக இருப்பதும் அரிசிதான், குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்காசியப்பகுதியினரின்  உணவில் அரிசியே பிரதானம்.…

தாவரவியல்2 min read
லலோகமாதேவி4 Nov 2020

முசுக்கொட்டை (Mulberry)

முசுக்கொட்டை (Mulberry) என்னும் தாவரப்பேரினத்தைச்சேர்ந்த  16 முக்கியத் தாவரஇனங்கள் அனைத்தும் இப்பொதுப் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இத்தாவரத்தின்இலைகளே.  பட்டுப்புழுவளர்ப்பில்  பட்டுப்புழுவிற்கு  மிகமுக்கியமான உணவாக இருக்கிறது. விதைகளிலிருந்தும் தண்டுகளிலிருந்தும்  வளர்க்கப்படும், மல்பெரி, ஆல் மற்றும் அத்திமரங்களின் குடும்பமான ’மோரேசியே’வைச்சேர்ந்தது (Moraceae).…

தாவரவியல்1 min read
லலோகமாதேவி21 Oct 2020

அசோகம்

        Sorrowless tree- அசோகம் -சோகத்தை நீக்கும் என்ற பொருளைத்தரும் அசோக மரம் இந்தியா முழுவதுமே காணப்படுகின்றது. அசோக மரம் என்று பரவலாக தவறாக பலரால் கருதபடுவது நெட்டிலிங்க மரமாகும். அசோகு,…

தாவரவியல்4 min read
லலோகமாதேவி14 Oct 2020

சொர்க்க மரம் – Paradise Tree

        தாவரப்பெயர்: சைமரூபா கிளாக்கா (Simarouba Glauca) குடும்பம்: சைமரூபேசியே மனிதர்களினால் ஏற்படுகிற சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட வேண்டும் என்பதுதான் சமீப வருடங்களாக உலகளாவிய பேச்சாக இருக்கிறது . மனிதனுடைய ஆதிக்கத்தின் காரணமாக…

தாவரவியல்4 min read