வாழ்வியல்மின்னல்வெளியில் சில மின்சாரப் பூக்கள்
பொய்த்த கனவுகளைநினைத்துவருத்தமில்லைஎனக்கு நறுக்கிப் போட்டநகங்களாய் அவை.... காலம்கடந்த பின்னும்ஊமத்தை போல்எட்டிப் பார்க்கும்ஓர் கனவு.... வடிவையும்வனப்பையும் தொலைத்துபற்றாக்குறைகள் பரிகாசிக்க சுயம்வரம்நடத்த ஏங்கும்இன்னோரு கனவு மேலைக்காற்றின் நஞ்சும்வண்ணத்திரைகளின் மயக்கமும்பண்பாட்டை படுக்கையில்போட்டிருக்க…
1 min