life

4 posts

கதைகள்

தேடிய புதிர்

புல்வெளி தேசத்தில் ஒப்பணைகள் இன்றி, நடந்தனவே நாடகங்கள். வீதியிலே""பயண சிறகுகள் நாற்காலிக்குள் முடங்கினவே""விடுகதை சொல்லவா வெடிகளை போடவா ""தனித்திருக்க வேண்டாமே தகவல் உலகிலே"" திசைகளின் நடுவிலே வீட்டிலே தரிசனம் வெளிவரும் நாள் தேடியே நாட்களும் நகருமோ…

Sobi4 days ago1 min
Sobi5 days ago

நிலையாமை

"ஏனோ எதற்கோ தெரியவில்லைமனதின் பேச்சு நிற்கவில்லை ,கேட்க யாருமில்லைவாயில் காத்திருக்கும் ஜீவனை போல ஓவ்வொரு சத்தத்திற்கும் வந்து பார்க்கிறாள் யாருமில்லை அங்கேஅமைதியை தக்க வைக்க ஒரு போராட்டமே நிகழ்கிறதுபற்று இருக்கிறது அதனால் பாதை கணக்கிறது

இயற்கை1 min read
Shafiya Cader12 Apr 2021

நாட்கள் தினமும் கற்றுத்தரும் பாடங்கள்

          நம் வாழ்வின் 24 மணித்தியாலங்களும் ஏதோ ஒரு விதத்தில் கழிந்து கொண்டுதானிருக்கின்றன. படிப்பு, வேலை, வீட்டுச்சூழல்,நண்பர்களுடனான அரட்டை, சோஷியல் அப்ஸ் என நம்மிடமிருந்தான நேரங்கள் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால்…

அழகான வாழ்க்கை3 min read
அஅரிஞ்சயன்4 Sep 2019

அவனின் அவள்

அன்றொருநாள் உயர் கோபுரம் உடைய பெருமாள் கோவிலின் முன்றலில் கிளை பரப்பிய வாகை மரம், அதன் அருகில் ஓர் ஆண்மகன், அவனின் கண்களில் ஏதோ ஓர் ஆர்வம், கைகளில் ஏதோ ஒரு துடிப்பு அவன் சட்டை…

சிறு கதைகள்2 min read
அன்றொருநாள் உயர் கோபுரம் உடைய பெருமாள் கோவிலின் முன்றலில் கிளை பரப்பிய வாகை மரம், அதன் அருகில் ஓர்…