29.2 C
Batticaloa
Sunday, July 6, 2025
முகப்பு குறிச்சொற்கள் Motivational poems

குறிச்சொல்: Motivational poems

நான் மகாகவி

முண்டாசு சிரம் கட்டி முறுக்கு மீசை மிரட்டி உருட்ட புருவமுயர்ந்த கூர் கண்கள் அநீதிகளுக்கு அக்கினி மூட்ட கறுப்பு அங்கி மேலுடுத்து பருவம் தெரியா உருவமாய் பார்ப்போரை அஞ்ச வைக்கும் இப் பாரதியை அறிந்ததுண்டோ? தமிழ் என் உயிர் மூச்சு - என்றும் தளராது என்...

தனி ஒருவன்

        நல்ல கையால் செய்த வீணை நாதம் தப்புமாநலம் கெட்டுத்தான் நாசம் என ஆகுமோகற்ற வித்தை கல்லாத கல் என மாறுமோகண்களில் வெறும் கண்ணீர் தான் மிஞ்சுமோவிதைத்த விதை மண்ணுள் மடிந்ததோவீறு கொண்டு எழு...

வாழ்ந்து பார்

0
கனவுகளும் காயங்களும்இரண்டற  கலந்தது தான் வாழ்க்கைவாழத் தெரிந்தவனுக்கு சவால்!வாழ முடியாதவன் கோழையாகிறான்முட்கள் வலிக்கும் என்று  ரோஜாவை யாரும் பறிக்காமல் இருப்பதில்லைவலிகள்  வேண்டாமென்றால்வாழ்வையும் செதுக்க முடியாதுதுடுப்பில்லா படகு என்று  துவண்டு விடாதே!உன்  நம்பிக்கையை துடுப்பாய்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks