neermai.com

707 posts

வவஞ்சிமறவன்17 Jul 2020

பற்ற வைத்த நெருப்பொன்று…

சூரியன் இன்னும் சில மணிநேரங்களில் அஸ்தமனம் ஆகிவிடும் போல் தெரிகிறது. எந்தவொரு நடமாட்டமும் அற்ற அந்தப் பெருந்தெரு வழியே வெள்ளைநிற கார் மட்டும் தன்னந்தனியே ஓர் சீரான கதியிலே நகர்கிறது. காரை ஓட்டிச்செல்லும் ஹர்ஷனின் கைத்தொலைபேசி…

கதை ஜுலை - 202015 min read
சூரியன் இன்னும் சில மணிநேரங்களில் அஸ்தமனம் ஆகிவிடும் போல் தெரிகிறது. எந்தவொரு நடமாட்டமும் அற்ற அந்தப் பெருந்தெரு வழியே…
Shafiya Cader16 Jul 2020

பயணம்

இப்போதுதான் புரிகிறது நாம் இருவரும்சேரவே முடியாத தூரத்திற்குத்தான்இவ்வளவு காலமும் சேர்ந்து வந்திருக்கிறோம் என

பிரிவு1 min read
இப்போதுதான் புரிகிறது நாம் இருவரும்சேரவே முடியாத தூரத்திற்குத்தான்இவ்வளவு காலமும் சேர்ந்து வந்திருக்கிறோம் என
பகப்ரியா காசிநாதன்16 Jul 2020

மௌனமும் சிரிப்பும்

நீங்கள் யாரையும் ஒப்பிட்டு பார்க்கவோ எடை போடவோ குறை தேடவோ உங்களை நிரூபித்து காட்டவோ இங்கே பிறக்கவில்லை.. மாறாக நீங்கள் சிறந்த நீங்களாக மாறுங்கள்..எவரையும் காயப்படுத்தாத அழகிய வாழ்க்கையை வாழுங்கள்.! உங்கள் சுயமரியாதையை கேள்விக் குறியாக்கி…

ஏனையவை3 min read
நீங்கள் யாரையும் ஒப்பிட்டு பார்க்கவோ எடை போடவோ குறை தேடவோ உங்களை நிரூபித்து காட்டவோ இங்கே பிறக்கவில்லை.. மாறாக…
மமணித்தமிழன்16 Jul 2020

விழித்தெழு தோழா!

        ஓடிவரும் காற்று, ஓயாது வீசித்தன்னையேத் தாக்கி தானாக வீழ்த்துமென்றுதானறிந்த பின்னாலும் பூக்கள் காற்றால் அழுவதில்லைபூத்தேதான் குலுங்குமடாஉந்தனை வீழ்த்திட, உலகமே காத்திட - நீஓடி ஒளிந்து உறங்குவது ஏன்? நூறுகோடி பேருக்குச்சோறுபோட்ட…

கவிதை ஜுலை - 20201 min read
        ஓடிவரும் காற்று, ஓயாது வீசித்தன்னையேத் தாக்கி தானாக வீழ்த்துமென்றுதானறிந்த பின்னாலும் பூக்கள் காற்றால்…
பகப்ரியா காசிநாதன்15 Jul 2020

வலி கொண்ட அவள் நாட்கள்

              அவள் விம்முகின்ற அந்த மூன்று நாட்களில் வலிக்குள்ளே வாழப்பிறந்தவள் போல தோற்று விடுகிறாள் - அந்த அனைத்து வலிகளிலும்இருந்து...!!! உண்மையில் பெண்ணவள் சுமக்கும் வலிமை மிக…

கவிதை ஜுலை - 20201 min read
              அவள் விம்முகின்ற அந்த மூன்று நாட்களில் வலிக்குள்ளே வாழப்பிறந்தவள்…
Shafiya Cader15 Jul 2020

வார்த்தை

வார்த்தைகள்தான் எவ்வளவு இலகுவானவைசில நேரங்களில் ஓர் இறகைப்போல மனப்பெருவெளியில் சுமையற்று பறந்து திரிகின்றன பிடித்த பஞ்சுமிட்டாயைப் போல அத்தனை தித்திப்பாய் இருக்கின்றன அதே வார்ததைகள்தான்பிறிதொரு பொழுதில் இதயத்தில் பாறாங்கல்லாகவும்ரம்பமாகவும்பெருஞ்சுமையென தங்கிவிடுகின்றன

ஹைக்கூ கவிதைகள்1 min read
வார்த்தைகள்தான் எவ்வளவு இலகுவானவைசில நேரங்களில் ஓர் இறகைப்போல மனப்பெருவெளியில் சுமையற்று பறந்து திரிகின்றன பிடித்த பஞ்சுமிட்டாயைப் போல அத்தனை…
பகப்ரியா காசிநாதன்15 Jul 2020

நேர்ச்சிந்தனைகள்

நாம் ஒரு பொருளின் மீது பிரயோகிக்கும் விசைக்கு கொடுக்கப்படும் மறு தாக்கங்கள் போல நம்மிடையே கடந்து மிதக்கின்ற மனச் சிந்தனைகளுக்குள்ளேயும் ஓர் தாக்கமானது முடிவாய் கிடைக்கிறது. நேர்ச்சிந்தனைகளை( POSITIVE THINKING ) மனமிடையே மெல்ல அடுக்கி…

அழகான வாழ்க்கை1 min read
நாம் ஒரு பொருளின் மீது பிரயோகிக்கும் விசைக்கு கொடுக்கப்படும் மறு தாக்கங்கள் போல நம்மிடையே கடந்து மிதக்கின்ற மனச்…
தகதமிழ் கதிர்15 Jul 2020

ஆண் தோழமை

          காணும் திசையெல்லாம்கதிரவனின் கரங்கள்மாதுவின் வழியெல்லாம்ஆடவனின் துணைகள்ஆயினுமாயிரம் அச்சங்கள்அவளை பார்ப்போரின்பார்வையில் கலந்திடும்பழிசொற்கள் ... உறவாயுமல்ல உதிரபிணைப்பாயுமல்ல-நீஉருவான காலத்தில்-தன்னைஉருவகித்த ஜீவன்...என்றால்உனை கருவில் இணைத்தசகோதர உறவுமில்லை .... சாலையோரம் தனியாககண்பிதுங்க நீ சென்றால்கல்லூரி…

கவிதை ஜுலை - 20201 min read
          காணும் திசையெல்லாம்கதிரவனின் கரங்கள்மாதுவின் வழியெல்லாம்ஆடவனின் துணைகள்ஆயினுமாயிரம் அச்சங்கள்அவளை பார்ப்போரின்பார்வையில் கலந்திடும்பழிசொற்கள் ...…
HHarini15 Jul 2020

தாய்

              என்னை பத்துமாதம் சுமந்தவளே பத்திரமாய் வளர்த்தவளே என்னை எதிர்த்துக் கேட்கும் ஜான்சிராணியே என்கல்விக்கு உரமிட்ட என்வீட்டுக் கலைவாணியே என்னை வளர்த்தாய் உன் கருவில் கடவுளைக் கண்டேன் உன்…

கவிதை ஜுலை - 20201 min read
              என்னை பத்துமாதம் சுமந்தவளே பத்திரமாய் வளர்த்தவளே என்னை எதிர்த்துக் கேட்கும்…
தகதமிழ் கதிர்14 Jul 2020

தமிழ் நெஞ்சக்குறுமல்

தமிழ் மண்ணில் பிறந்து தமிழ் தாயை வணங்கி தமிழன் எனும் பெயரோடு தரணியில் நடை போடுகிறோம் ! மூவேந்தர்கள் போற்றியும்பாவேந்தர்கள் பாடியும் பாரதத்தை ஆண்ட மொழி - நம் பாசமுள்ள தமிழ் மொழி ! சாதி…

கவிதை ஜுலை - 20201 min read
தமிழ் மண்ணில் பிறந்து தமிழ் தாயை வணங்கி தமிழன் எனும் பெயரோடு தரணியில் நடை போடுகிறோம் ! மூவேந்தர்கள்…