neermai.com

707 posts

ஓகஓடைக் கவிஞன்2 Jun 2020

கடைவிழி கஜாபுயலு

கோடையில பூமிக்கு போர்வதான்டி உன்நிழலு! சாடையில இனிக்குதடி உன்கழுத்து தேன்குழலு! தென்றலுக்கு உன்கூந்தல் பூமணக்கும் கார்குழலு! வண்டுகளுக்கு உன்மேனி தேன்சுரக்கும் பாற்கடலு! நாதித்திக்கும் முத்தத்திற்கு நல்சுவை தேனிதழு! தலசுத்தவைக்கும் பித்தத்திற்கு நிவாரணி உன்விரலு! புருவமிரண்டும் கூத்தாடும்…

கவிதை - ஜூன் 20201 min read
கோடையில பூமிக்கு போர்வதான்டி உன்நிழலு! சாடையில இனிக்குதடி உன்கழுத்து தேன்குழலு! தென்றலுக்கு உன்கூந்தல் பூமணக்கும் கார்குழலு! வண்டுகளுக்கு உன்மேனி…
வவஞ்சிமறவன்2 Jun 2020

உதிரக் கண்ணீர்

“ இங்க எதுக்குடீ வந்த? ஓடுகாலி நாயே, எங்க குடும்ப கௌரவத்தையே குழி தோண்டி புதைச்சிட்டியே டீ.... மரியாதையா இந்த இடத்த விட்டு போய்டு...” வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டப்பட்டும் சபிக்கப்பட்டும் “படார்” என வீட்டுக்…

கதை - ஜூன் 20204 min read
“ இங்க எதுக்குடீ வந்த? ஓடுகாலி நாயே, எங்க குடும்ப கௌரவத்தையே குழி தோண்டி புதைச்சிட்டியே டீ.... மரியாதையா…
நநிவேஷலா2 Jun 2020

ஒரு துளிக் கண்ணீர்

அன்பு கொண்டு அடிமையாகி அடிமனம் வேதனைப்படுகையிலே ஆறுதல் தேடி நிற்க ஆதரிப்பார் யாருமில்லை எம்மனம் தேற்றவென்று எமக்களித்த பரிசே ஒரு துளிக் கண்ணீர் பித்தலாட்டக் காதலிலே பிரிவுதான் வருகையிலே துன்பம் நேர்கையிலே துயரத்தில் ஆழ்கையிலே தீராத…

கவிதை - ஜூன் 20201 min read
அன்பு கொண்டு அடிமையாகி அடிமனம் வேதனைப்படுகையிலே ஆறுதல் தேடி நிற்க ஆதரிப்பார் யாருமில்லை எம்மனம் தேற்றவென்று எமக்களித்த பரிசே…
ஓகஓடைக் கவிஞன்2 Jun 2020

அறிவகமே நூலகம்

அழிவடையும் உலகில் அனைத்துமே அழிந்து தூளாகும் அழிந்த பின்னும் வாழ்ந்தவர்களின் அத்தாட்சி நூலாகும்! அறிவுடைமை இல்லையேல் அறிவீனத் தலையோங்கும் அறிவீனர் தலைதாங்கும் ஆட்சியும் குடைசாயும்! கற்பவை எள்ளளவாயினும் காலத்திற்கு உதவிடுமே! கல்லாத எள்ளாளனாயினும் கல்வெட்டும் உதரிடுமே!…

கவிதை - ஜூன் 20201 min read
அழிவடையும் உலகில் அனைத்துமே அழிந்து தூளாகும் அழிந்த பின்னும் வாழ்ந்தவர்களின் அத்தாட்சி நூலாகும்! அறிவுடைமை இல்லையேல் அறிவீனத் தலையோங்கும்…
KKovarunya1 Jun 2020

மதியின் கலங்கம்

நேரம் ஓடியது வானும் மங்கியது தன்னை யாரும் ரசிக்கவில்லை என கோபம் கொள்ளவில்லை தன் அழகை மறைக்கவில்லை வயதும் தேய்ந்து கொண்டே இளமை எட்டிப்பார்த்தது இளம் மாதும் அதன் அழகை கண்டு வியந்து வானம் பார்த்தாள்…

கவிதை - ஜூன் 20201 min read
நேரம் ஓடியது வானும் மங்கியது தன்னை யாரும் ரசிக்கவில்லை என கோபம் கொள்ளவில்லை தன் அழகை மறைக்கவில்லை வயதும்…
HHarishan1 Jun 2020

எதிர்பார்ப்பு…

என் மனதில் என்றும்நீயே உள்ளாய்எப்போது நீ என்னைதேடி வாராய் நம் கரம் கோர்த்துஎன்றும் ஒன்றாய் நடப்போம்நீ தான் என் வாழ்க்கையடிநம் கனவிலேஇதயங்கள் சேர்ந்திடவிடிந்த பின்நீ என்னை விட்டுப் பிரிய துயரத்தின் போதுஉன்னை நான் எந்தன்இதய துடிப்பாக…

கவிதை - ஜூன் 20201 min read
என் மனதில் என்றும்நீயே உள்ளாய்எப்போது நீ என்னைதேடி வாராய் நம் கரம் கோர்த்துஎன்றும் ஒன்றாய் நடப்போம்நீ தான் என்…
வவானம்பாடி(முஜா)1 Jun 2020

ஒரு மௌனம் சபித்தால்…

விறகாகிப் போன மரத்தை வட்டமிட்டுத் தேன் தேடும் வண்டாய் காலக் கடத்தல்கள் தேவைதானா? இதயத்தை வளைக்கும் இருள் முடிச்சான தேவையற்ற உங்கள் நலன் விசாரிப்புக்களை விரல்களால் அவிழ்ந்து விட்டு, காத்திருந்து எனை வசைபாடுதலும் நியாயம் தானா?…

கவிதை - ஜூன் 20201 min read
விறகாகிப் போன மரத்தை வட்டமிட்டுத் தேன் தேடும் வண்டாய் காலக் கடத்தல்கள் தேவைதானா? இதயத்தை வளைக்கும் இருள் முடிச்சான…
ததிரு.க.முரளிதரன்1 Jun 2020

தேடல்

அறிவின் தேடல் புலமை சேர்க்கும்அன்பின் தேடல் உறவை வளர்க்கும்வாழ்வில் தேடல் உள்ள வரைக்கும்வாழ்க்கை ஆசைக் காடு வளர்க்கும் தேடல் வாழ்வில் உள்ள வரைக்கும்தேவை நெஞ்சில் தேங்கிக் கிடக்கும்தேடல் அறிவின் தேவை பெருக்கும்தேர்வில் நல்ல திறனைச் சேர்க்கும்…

கவிதை - ஜூன் 20201 min read
அறிவின் தேடல் புலமை சேர்க்கும்அன்பின் தேடல் உறவை வளர்க்கும்வாழ்வில் தேடல் உள்ள வரைக்கும்வாழ்க்கை ஆசைக் காடு வளர்க்கும் தேடல்…
வவானம்பாடி(முஜா)1 Jun 2020

தீக்குளிக்கும் தியாகிகள்

கனத்தெரியும் செந்தீயில் குளித்தெழுந்தாலும்.... தங்கத்துக்கு மட்டும் ஏனோ தீக்காயங்கள் குறைவதேயில்லை! சுரங்கம் தோண்டி புதையல் தேடும் ஆர்வமாய் மனதைத் தோண்டி முள்முள்ளாய்த் தைக்கின்றன தத்துவ நெருஞ்சிகள்... இயல்பாய் தான் அளித்த வாக்குமூலங்கள் முனை முறிந்த தராசில்…

கவிதை - ஜூன் 20201 min read
கனத்தெரியும் செந்தீயில் குளித்தெழுந்தாலும்.... தங்கத்துக்கு மட்டும் ஏனோ தீக்காயங்கள் குறைவதேயில்லை! சுரங்கம் தோண்டி புதையல் தேடும் ஆர்வமாய் மனதைத்…
HHarishan1 Jun 2020

கனவு…..

வெயில் காலத்திலுள்ள கானல் நீரை போல ஏமாற்றிச் செல்லவா வந்தாய் என் துயிலில் ஏமாற்ற வந்தாலும் என் இரவில் பல சந்தோஷம் தந்தாய் என் மனதில் என் இமைகளை மூடிய பின் நுழைந்தாய் என் அறைக்குள்…

கவிதை - ஜூன் 20201 min read
வெயில் காலத்திலுள்ள கானல் நீரை போல ஏமாற்றிச் செல்லவா வந்தாய் என் துயிலில் ஏமாற்ற வந்தாலும் என் இரவில்…