neermai.com

707 posts

Shafiya Cader10 Feb 2020

நேசத்தின் கதவடைப்பு

அன்பே,ஒரு நேசத்தின்கதவடைப்பு என்பது என்ன?எதுவும் சொல்லாத போதேமென்மையாய் தாக்கப்பட்டு விடுகிறோம்ஒரு நிந்தனைக்குமுகம் கொடுக்க முடியாமல்தலை கவிழ்ந்து கொள்கிறோம்எதற்கு தவிக்க விடுகிறாய்என கேட்க முடியாமல்இறுக்கமாய் வாய் மூடிக் கொள்கிறோம்நம் அனுபவப் பாடங்களைபிறருக்கு சொல்லாமலே போகிறோம்எல்லாவற்றையும் மறந்தபடிபுன்னகைத்து கை…

நேசம்1 min read
அன்பே,ஒரு நேசத்தின்கதவடைப்பு என்பது என்ன?எதுவும் சொல்லாத போதேமென்மையாய் தாக்கப்பட்டு விடுகிறோம்ஒரு நிந்தனைக்குமுகம் கொடுக்க முடியாமல்தலை கவிழ்ந்து கொள்கிறோம்எதற்கு தவிக்க…
அவஅஹமட் வஸீமுல்லாஹ்8 Feb 2020

அன்பு என்றுமே அனாதையில்லை!

அடைத்த அறையில் அடங்கி கிடந்து இலக்க உலகில்"அன்பொன்று தான் அனாதை" என உளறும்என் இனிய தோழமையே.. உன் உள்ளச்சிறையை உடைத்தெறிந்து பரந்த இப்பாரை பார்..வானளவில் உயர்ந்த மலைகளை தன் குழந்தைகளாய் சுமக்கும் பூமித்தாயவளின் அன்பை பார்...…

இயற்கை1 min read
அடைத்த அறையில் அடங்கி கிடந்து இலக்க உலகில்"அன்பொன்று தான் அனாதை" என உளறும்என் இனிய தோழமையே.. உன் உள்ளச்சிறையை…
NNirma7 Feb 2020

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த/மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை *Closing Date : 2020-03-06*

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த/மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Closing Date : 2020-03-06Source: Government Gazette (2020.02.07) Click here to download the…

அரச வேலைவாய்ப்புகள்1 min read
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த/மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.…
Shafiya Cader3 Feb 2020

நினைவுகளின் மீட்சி

மிகப்பெரும் துயரத்திலிருந்து நீங்கி விடுதலைப்பற்றிபேசுகிறார்கள்உண்மையில் மிகப்பெரும் துயர நிலை என்பது என்ன?ஒரு பிடித்த உறவு நீங்கி விடுதல் என்கிறார்கள்அல்லது ஒரு சக உயிர் பிரிந்து விடுதல் என்கிறார்கள்இல்லை, இவை எல்லாம் ஒரு மரத்திலிருந்து பூ உதிர்தலுக்கு…

வாழ்வியல்1 min read
மிகப்பெரும் துயரத்திலிருந்து நீங்கி விடுதலைப்பற்றிபேசுகிறார்கள்உண்மையில் மிகப்பெரும் துயர நிலை என்பது என்ன?ஒரு பிடித்த உறவு நீங்கி விடுதல் என்கிறார்கள்அல்லது…
SSopi22 Jan 2020

வாழ்ந்து பார்

கனவுகளும் காயங்களும்இரண்டற  கலந்தது தான் வாழ்க்கைவாழத் தெரிந்தவனுக்கு சவால்!வாழ முடியாதவன் கோழையாகிறான்முட்கள் வலிக்கும் என்று  ரோஜாவை யாரும் பறிக்காமல் இருப்பதில்லைவலிகள்  வேண்டாமென்றால்வாழ்வையும் செதுக்க முடியாதுதுடுப்பில்லா படகு என்று  துவண்டு விடாதே!உன்  நம்பிக்கையை துடுப்பாய் மாற்றிநீண்டதோர் பயணம்…

வாழ்வியல்1 min read
கனவுகளும் காயங்களும்இரண்டற  கலந்தது தான் வாழ்க்கைவாழத் தெரிந்தவனுக்கு சவால்!வாழ முடியாதவன் கோழையாகிறான்முட்கள் வலிக்கும் என்று  ரோஜாவை யாரும் பறிக்காமல்…
ஓகஓடைக் கவிஞன்22 Jan 2020

விவசாயி

தரிசு நிலம் தனில் அரிசு மணிகளிட்டு பரிசு கிடைக்கு மென்றவாவில் மரிசு மடிதனில் உறங்கிக்கிடக்கிறான் அவன் எரிசுடர் ஏற்றிவிட்டு திரிசுடர் ஒளிகாணும் பெருசு அவன் கண்களுக்கு பரிசு கிடைப்ப தென்னவோ பெரிசு அம்மணமாய் கிடந்த தரிசில்…

கவிதைகள்1 min read
தரிசு நிலம் தனில் அரிசு மணிகளிட்டு பரிசு கிடைக்கு மென்றவாவில் மரிசு மடிதனில் உறங்கிக்கிடக்கிறான் அவன் எரிசுடர் ஏற்றிவிட்டு…
SSopi21 Jan 2020

நீ என்றால்………….

நீ  மேகம் என்றால் நான் மழை ஆகின்றேன் நீ மழை என்றால் - அதில்  நான் நனைந்திடுவேன் நீ உயிர் என்றால் நான் உடல் ஆகின்றேன் நீ நிஜம் என்றால் - உன் நிழலாக...

நேசம்1 min read
நீ  மேகம் என்றால் நான் மழை ஆகின்றேன் நீ மழை என்றால் - அதில்  நான் நனைந்திடுவேன் நீ…
அஅரிஞ்சயன்21 Jan 2020

அன்பான இயந்திரமே நிலா!!

"குட்மார்னிங் சாரா. மார்னிங் பில்ஸ் எடுத்துக்கிட்டாச்சா" "குட்மார்னிங் நிலா. எடுத்துக்கிட்டேன். இன்னைக்கு ஆபிஸ்ல இருந்து வர கொஞ்சம் லேட் ஆகும்" "ஓகே சாரா. லஞ்ச் பில்ஸ் எடுத்துக்கிட்டு போயிடு மறந்திடாத. உங்க மனுசங்களுக்கே இது தான்…

சிறு கதைகள்3 min read
"குட்மார்னிங் சாரா. மார்னிங் பில்ஸ் எடுத்துக்கிட்டாச்சா" "குட்மார்னிங் நிலா. எடுத்துக்கிட்டேன். இன்னைக்கு ஆபிஸ்ல இருந்து வர கொஞ்சம் லேட்…
NNirma21 Jan 2020

100 000 பேரை அரச சேவையில் இணைப்பதற்கான விண்ணப்பம் *Closing Date – 15.02.2020*

100 000 பேரை அரச சேவையில் இணைப்பதற்கான விண்ணப்பம்.  குறைந்த தகைமை : க.பொ.த (சாதாரண தரம்) அல்லது அதற்கும் குறைவு (குறைந்த கல்வித் தகைமை உடையவருக்கு முன்னுரிமை)வயதெல்லை : 18-40விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதித்…

அரச வேலைவாய்ப்புகள்1 min read
100 000 பேரை அரச சேவையில் இணைப்பதற்கான விண்ணப்பம்.  குறைந்த தகைமை : க.பொ.த (சாதாரண தரம்) அல்லது…
அவஅஹமட் வஸீமுல்லாஹ்19 Jan 2020

ஊர்க்குருவியும் ஓர் நாள் பருந்தாகும்

(கூட்டமாய் பறந்து இரை தேடும் ஓர் ஊர்க்குருவியின் கனவு இது) கனவு காண்பதற்கே கஞ்சப்படும் உலகினிலே தினமும் தன் சிறகை விரித்து கனவு காண்கிறது இவ் ஊர்க்குருவி.. 'கனவுகள் என்றும் கலையாது தன் பயணம் இலக்கை…

வாழ்வியல்1 min read
(கூட்டமாய் பறந்து இரை தேடும் ஓர் ஊர்க்குருவியின் கனவு இது) கனவு காண்பதற்கே கஞ்சப்படும் உலகினிலே தினமும் தன்…