neermai.com

707 posts

ச(சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)14 Aug 2019

வெந்நீரூற்றுக்களும் பூகம்ப முன்னறிவிப்பும்

சாதாரணமான வெப்பநிலையைவிட உயர்ந்த வெப்பநிலையில் உள்ளதாகக்காணப்படும் நீரூற்றுக்களே வெந்நீரூற்றுக்கள் எனப்படும். பூமியின் மேலோட்டின் கீழுள்ள வெப்பமான பாறைகளின் இடுக்குகளூடாக மேல்நோக்கி ஊடுருவி வரும் நீரானது பாறைகளின் வெப்பத்தின் ஒரு பகுதியைக்காவிக்கொண்டு வெளியேறி வெப்பநீர் ஊற்றுக்களாகப்புறப்பட்டு வருகிறது.…

ஆய்வுகள்5 min read
சாதாரணமான வெப்பநிலையைவிட உயர்ந்த வெப்பநிலையில் உள்ளதாகக்காணப்படும் நீரூற்றுக்களே வெந்நீரூற்றுக்கள் எனப்படும். பூமியின் மேலோட்டின் கீழுள்ள வெப்பமான பாறைகளின் இடுக்குகளூடாக…
அவஅஹமட் வஸீமுல்லாஹ்12 Aug 2019

புறப்படு

உன் பயணம் எது என நினைத்தாய்?உன் நிலையில் தரித்து உண்மை மறுத்துஉன்னை வளர்த்து காலத்தின் வேகத்தில் அச்சாணி இல்லாத சக்கரமாய் சுழன்று ஓர் நாள் தடம்புரண்டு ஓய்வான கல்லறையில் உறங்குவது என்றோ ?உன் பயணம் எதுவென்றால்..…

வாழ்வியல்1 min read
உன் பயணம் எது என நினைத்தாய்?உன் நிலையில் தரித்து உண்மை மறுத்துஉன்னை வளர்த்து காலத்தின் வேகத்தில் அச்சாணி இல்லாத…
ச(சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)12 Aug 2019

உனக்கென்ன கவலை தம்பி?

எரிபொருளாய்ப் பாவிக்கஎண்ணெயுண்டுஎழுதுவதற் குபயோகமாகும் பென்சிற்கரிசெய்யும் கனிப்பொருள்கள் கட்டித்தங்கம்கார்டயர்கள் செய்தற்குரப்பர்பாலும்அரியவிலைமதிப்புள்ள இரத்தினங்கள்அள்ளியள்ளித்தரும் சுரங்கம் அடியிலுண்டுஉரிய பல வளமெல்லாம் உள்ளபோதுஉனக்கென்ன கவலை இங்கு உளது தம்பி? தேயிலையும் பயன் நல்கும் தென்னந்தோட்டம்தேடரிய மூலிகைகள் தேக்கு பாலைகாயவிடக்காயவிட உறுதி நல்கும்கருங்காலி…

வாழ்வியல்1 min read
எரிபொருளாய்ப் பாவிக்கஎண்ணெயுண்டுஎழுதுவதற் குபயோகமாகும் பென்சிற்கரிசெய்யும் கனிப்பொருள்கள் கட்டித்தங்கம்கார்டயர்கள் செய்தற்குரப்பர்பாலும்அரியவிலைமதிப்புள்ள இரத்தினங்கள்அள்ளியள்ளித்தரும் சுரங்கம் அடியிலுண்டுஉரிய பல வளமெல்லாம் உள்ளபோதுஉனக்கென்ன கவலை…
கநகவி நிழல் ஏரூர் ஜனூஸ்10 Aug 2019

மிடி…

பார்த்தாலே பரிதவிப்பு பாலகனே உன் சிரிப்பு பங்குண்டு எங்களுக்கும் பசிபோக்க வேண்டுமென்று...வந்த பசி போனபின்பு அந்தொன்று மறந்திட்டு... ஆனாலும்மனமில்லை எங்களுக்கு பகிர்ந்துண்டு வாழ்வதற்குவட்டமுக சட்டைக்காரா வாட்டத்துடன் காட்சிதாரா.. வீதியிலே அலைகின்றாய் முன்னும் பின்னும் பார்க்கின்றாய்பருந்து போல…

வாழ்வியல்1 min read
பார்த்தாலே பரிதவிப்பு பாலகனே உன் சிரிப்பு பங்குண்டு எங்களுக்கும் பசிபோக்க வேண்டுமென்று...வந்த பசி போனபின்பு அந்தொன்று மறந்திட்டு... ஆனாலும்மனமில்லை…
ககவிக்கிறுக்கன்10 Aug 2019

அம்மா

யார்  வெறுத்தாலும்  என்னை ஒதுக்காதஎன்றும் மறக்காத உறவு அம்மா! பள்ளி விட்டவுடன்படலையில் காத்து நிற்பாள் உணவு உண்ண  முன் என்னை எதிர்பார்த்து நிற்பாள்    எதனையும்மற எதற்காகவும்இவளை மறக்காதே நம் வாழ் நாளில்  ஏமாற்றாதஏமாற்ற முடியாத ஒரே பெண் அம்மா..!

தாய்மை1 min read
யார்  வெறுத்தாலும்  என்னை ஒதுக்காதஎன்றும் மறக்காத உறவு அம்மா! பள்ளி விட்டவுடன்படலையில் காத்து நிற்பாள் உணவு உண்ண  முன் என்னை எதிர்பார்த்து நிற்பாள்   …
பநபஞ்சாட்சரம் நிமலகாந்தன்10 Aug 2019

நாங்களும் வாகனம் ஓடினாங்கதான்….

நாங்களும் வாகனம் ஓடினாங்கதான் அப்பேக்க விபத்து இல்ல பெற்றோல் இல்ல தலைகவசமில்ல வீதிசரியில்ல சாரதி அனுமதி பத்திரமில்ல ஒத்தயடி பாதையில ஒரு குச்சியோடஓடுற ரயர் வண்டியாடா நீள தடியோட அதன்முனையில இரண்டு சில்லு பூட்டி ஓடுற…

பிள்ளைக் காலம்1 min read
நாங்களும் வாகனம் ஓடினாங்கதான் அப்பேக்க விபத்து இல்ல பெற்றோல் இல்ல தலைகவசமில்ல வீதிசரியில்ல சாரதி அனுமதி பத்திரமில்ல ஒத்தயடி…
பநபஞ்சாட்சரம் நிமலகாந்தன்10 Aug 2019

கரை கடந்த அலை கடல்..

கடற்கரை மணலோரம் கால்தடம் பதித்து நிற்போம் கரையோர மணல்வழியே தூபி ஒன்று எழுப்பிவைப்போம் அடுக்கடுக்காய் வந்துநீயும் அழகாய் அசைத்து செல்வாய் கண்ணிமைக்குள் உனை வைத்தே காலமெலாம் வாழ்ந்தோம் கடல் எங்கள் அன்னை என்று கவிபாடி நின்றோம்…

இயற்கை1 min read
கடற்கரை மணலோரம் கால்தடம் பதித்து நிற்போம் கரையோர மணல்வழியே தூபி ஒன்று எழுப்பிவைப்போம் அடுக்கடுக்காய் வந்துநீயும் அழகாய் அசைத்து…
பகப்ரியா காசிநாதன்4 Aug 2019

இவள்

எங்கேயோ பறக்கும் என் எண்ணங்கள்.. எதை நோக்கியோ என் பயணங்கள்.. 💔வாழ்ந்துவிட துடிக்கும் என் மேலே, எத்தனையோ வாள் வீச்சுக்கள்.. 💔 அருவருக்கும் வகையில் ஆணவங்கள், அதிகாரத்திமிர் நிறைந்த சிரிப்புக்கள்,💔நெஞ்சை நொருக்கும் கடின சொற்கள்,மெல்ல துடிக்கச்செய்யும்…

பெண்மை1 min read
எங்கேயோ பறக்கும் என் எண்ணங்கள்.. எதை நோக்கியோ என் பயணங்கள்.. 💔வாழ்ந்துவிட துடிக்கும் என் மேலே, எத்தனையோ வாள்…
NNirma4 Aug 2019

Open/Limited Competitive Examination for Recruitment to Grade III of The Sri Lanka Accountants’ Service -2017/2018 *Closing Date: 2019-09-02*

Closing Date: 2019-09-02  Source: Government Gazette (2019.08.02) Click here to download the details and Application in Tamil Click here to download the details and Application in…

அரச வேலைவாய்ப்புகள்1 min read
Closing Date: 2019-09-02  Source: Government Gazette (2019.08.02) Click here to download the details and…
இகஇராஜேந்திரநாத் கொட்வின்-சாமுவேல்2 Aug 2019

அம்மா போடு!

பிதிர்யாண மார்க்கத்தில் என் பிணிதீர்க்க வருபவளேஎன்ன பெத்தவளே உன் பெருமையின்னும்ஒத்தவரி எழுதலையே..................... பேப்பரில என் படத்தை பார்த்தொருவர் சொன்னவுடன்எனக்கு பயந்தபய என்னத்தையோ எழுதிப்புட்டான்இனி இவன எழுதவைக்க எவள்தான் பொறப்பாளோஎன்று நீ ஏசியது இன்னும் வலிக்கிறது..........................சாவி-வயதான இருபத்தொன்னில்…

தாய்மை1 min read
பிதிர்யாண மார்க்கத்தில் என் பிணிதீர்க்க வருபவளேஎன்ன பெத்தவளே உன் பெருமையின்னும்ஒத்தவரி எழுதலையே..................... பேப்பரில என் படத்தை பார்த்தொருவர் சொன்னவுடன்எனக்கு…