neermai.com

707 posts

ஓகஓடைக் கவிஞன்21 Jul 2019

வாழாவெட்டி

இரவும் பகலும் பாடுபட்டுவாய்க்கால் வரம்பெல்லாம் கஷ்டப்பட்டுஎன் அப்பன் சொத்து சேர்த்துஎனக்கு கல்யாணம் செய்கயில என் அப்பனுக்கு அறுபதும்இந்தக் குமருக்கு முப்பதும்எப்படியோ ஓடிப்போச்சு... ஆசைக் கணவன் வருவான்அள்ளி முத்தமிடுவான் என்றிருந்தேன்வாக்குப்பட்டதென்னவோவக்கில்லாதவனுக்கு இரண்டாந்தாரம் ஆசையா கட்டிக்கவொரு சேலைஅழகா போட்டுக்கவொரு…

திருமணம்1 min read
இரவும் பகலும் பாடுபட்டுவாய்க்கால் வரம்பெல்லாம் கஷ்டப்பட்டுஎன் அப்பன் சொத்து சேர்த்துஎனக்கு கல்யாணம் செய்கயில என் அப்பனுக்கு அறுபதும்இந்தக் குமருக்கு…
சசசமீரா சஹாப்தீன்11 Jul 2019

பாரதி

பார் போற்றிடபாரதம் ஈன்றெடுத்தபாட்டுடை தலைவன் நீ..!சாதி துண்டாடிய சமூகத்தின் சகதியில்வேதங்கள் துறந்துவேற்றுமை களைந்தெறியசெந்தமிழ் சுனையாய் மலர்ந்தசெந்தாமரை நீ...!பெண்ணை பேதையாய் பேசபெண்ணுரிமை பேசியவன் நீ..!முத்தமிழ் புலமை மிஞ்சியமுண்டாசு கவிஞன் நீ..!கவியாயிரம் வடித்தகவிதைகளின் காவலன் நீ..!அறம் பெரும் தமிழ்…

நேசம்1 min read
பார் போற்றிடபாரதம் ஈன்றெடுத்தபாட்டுடை தலைவன் நீ..!சாதி துண்டாடிய சமூகத்தின் சகதியில்வேதங்கள் துறந்துவேற்றுமை களைந்தெறியசெந்தமிழ் சுனையாய் மலர்ந்தசெந்தாமரை நீ...!பெண்ணை பேதையாய்…
பசபேரின்பராஜா சஜீத்தன்17 Jun 2019

பிரம்மாஸ்த்திரம்

கிளினிக்குக்கு புது நோயாளி ஒருவர், ஒரு மருத்துவரின் துண்டுச்சீட்டுடன் வந்திருந்தார்." டியர் டொக்டர், உயர்குருதி அமுக்க நோயாளியான இந்த 62 வயது பெண்மணியின் ஈசீஜீயில் கோளாறு இருக்கிறது. மேலதிக பரிசோதனைகள் தேவை. ஆவன செய்யவும்"இதுதான் சீட்டின்…

அனுபவப் பகிர்வுகள்2 min read
கிளினிக்குக்கு புது நோயாளி ஒருவர், ஒரு மருத்துவரின் துண்டுச்சீட்டுடன் வந்திருந்தார்." டியர் டொக்டர், உயர்குருதி அமுக்க நோயாளியான இந்த…
GOBIKRISHNA D22 May 2019

Cloudflare-supported BinaryAST for faster JavaScript apps

Cloudflare என்றல் என்ன? இணையத்தில் செயல்படும் மிகப்பெரிய நெட்வொர்க்குகளில் Cloudflare ஒன்றாகும். மக்கள் தங்கள் வலைத் தளங்கள் மற்றும் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்திற்காக Cloudflare சேவைகளை பயன்படுத்துகின்றனர். ஜாவா ஸ்க்ரிப்ட் ஜாவா…

IT செய்திகள்1 min read
Cloudflare என்றல் என்ன? இணையத்தில் செயல்படும் மிகப்பெரிய நெட்வொர்க்குகளில் Cloudflare ஒன்றாகும். மக்கள் தங்கள் வலைத் தளங்கள் மற்றும்…
GOBIKRISHNA D22 May 2019

மொபைல் போலி ஆப் ,போலி விளம்பரங்கள் அதிகரித்து வருகிறது

தற்போது உள்ள காலகட்டத்தில் மொபைல் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உச்சத்தில் உள்ளன.அதனால் பல்வேறு நிறுவனமும் டிஜிட்டல் விளம்பரத்தின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இதில் கோடிகணக்கான தொகையை முதலீடும் செய்து வருகின்றனர்.இதை சாதகமாக…

IT செய்திகள்1 min read
தற்போது உள்ள காலகட்டத்தில் மொபைல் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உச்சத்தில் உள்ளன.அதனால் பல்வேறு நிறுவனமும் டிஜிட்டல் விளம்பரத்தின்…
GOBIKRISHNA D22 May 2019

இன்டெல் இன் லினக்ஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்

கடந்த 16 ஆண்டுகளாக, இன்டெல் ஆண்டுதோறும் ஓபன் சொர்ஸ் டெக்னாலஜி மாநாட்டை நடத்தி வருகிறது அதில் அதன் புதிய திட்டங்களை வெளியிடும்.தற்போது நடந்த மாநாட்டில் பல்வேறு புதிய முயற்சிகளை இன்டெல் அறிவித்தது அதில் குறிப்பாக லினக்ஸ்…

IT செய்திகள்1 min read
கடந்த 16 ஆண்டுகளாக, இன்டெல் ஆண்டுதோறும் ஓபன் சொர்ஸ் டெக்னாலஜி மாநாட்டை நடத்தி வருகிறது அதில் அதன் புதிய…
GOBIKRISHNA D22 May 2019

கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்

கூகுள்  நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேவையான கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள் கூகுள் மேப்ஸ் செயலியில் இருந்து நாம் தேடும் நபரை எளிதில் கண்டுகொள்ளலாம். நாம் முன் பின்…

IT செய்திகள்1 min read
கூகுள்  நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேவையான கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள்…
GOBIKRISHNA D22 May 2019

package registry serviceயை git hub தொடங்கியுள்ளது

மைக்ரோசாப்ட் இன் git hub இல்,முழு மூல நிரலை (sourcecode ) பதிவேற்ற GitHub தளத்தை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் இந்த GitHub தளத்தில் நீங்கள் ஆயிரகணக்கான Opensource மென்பொருள்களின் மூல நிரலை பார்க்கலாம்.​ தற்போது…

IT செய்திகள்1 min read
மைக்ரோசாப்ட் இன் git hub இல்,முழு மூல நிரலை (sourcecode ) பதிவேற்ற GitHub தளத்தை பலரும் பயன்படுத்தி…
GOBIKRISHNA D22 May 2019

மைக்ரோசாப்ட் உடன் கேம் ஸ்ட்ரீமிங் பிரிவில் கைகோர்க்கும் சோனி

டெக் ஜயண்ட்ஸ் சோனி மற்றும் மைக்ரோசாப்ட்  கிளவுட் -அடிப்படையிலான கேமிங் சேவைகளை மேம்படுத்துவதற்கான ஒரு கூட்டணி ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன. மைக்ரோசாப்டின் அசூர் கிளவுட் தொழில்நுட்பம், இப்போது பல பெரிய வலை பயன்பாடுகள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு…

IT செய்திகள்1 min read
டெக் ஜயண்ட்ஸ் சோனி மற்றும் மைக்ரோசாப்ட்  கிளவுட் -அடிப்படையிலான கேமிங் சேவைகளை மேம்படுத்துவதற்கான ஒரு கூட்டணி ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன.…