neermai.com

707 posts

சசசேலம் சௌ தாரா11 Nov 2021

பிரியாமனவள்

பிரியாமனவள் பிரியா விடை தந்து பிரிந்து சென்றால் காலங்கள் கடந்து சென்றது என் காதல் மறையவும் இல்லை மறக்கவும் இல்லை என் வாழ்வின் முதலும் நீயே முடிவும் நீயே என்றும் உன்னில் நான் என்னில் நீ..

கவிதை1 min read
பிரியாமனவள் பிரியா விடை தந்து பிரிந்து சென்றால் காலங்கள் கடந்து சென்றது என் காதல் மறையவும் இல்லை மறக்கவும்…
சசசேலம் சௌ தாரா6 Nov 2021

திருநங்கை எனும் திருமங்கை

அழகான பூமி இதில் பல வண்ணம், குணம், ஆசை, பாசம், காதல், நட்பு, துரோகம் ,ஏமாற்றம் என பல விதமான முகம் கொண்ட மனிதன் வாழ்க்கிறான் ஒருவன் எப்போதும் நல்லவன் ஆக இருக்கமுடியாது ஒருவன் எப்போதும்…

இயற்கை5 min read
அழகான பூமி இதில் பல வண்ணம், குணம், ஆசை, பாசம், காதல், நட்பு, துரோகம் ,ஏமாற்றம் என பல…
சசசேலம் சௌ தாரா5 Nov 2021

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-2

பகுதி-2 தரகர் போன் செய்து மாப்பிள்ளை விட்டர் பெண் பார்க்கா வருகிறார் இன்று என சொன்னர்.அன்னபூராணி அம்மாவும் சரி தரகர் வாரட்டும் என கூறினார் .பல்லவி இடம் நீ போய் உன் மாமா தரண்னை அழைத்துவா…

கதை4 min read
பகுதி-2 தரகர் போன் செய்து மாப்பிள்ளை விட்டர் பெண் பார்க்கா வருகிறார் இன்று என சொன்னர்.அன்னபூராணி அம்மாவும் சரி…
சசசேலம் சௌ தாரா3 Nov 2021

காதல்

அதிகாலை நேரம் அழகான காேலம் எதிரே வந்த தேவதை அழகான புன்னகை வாழ்வில் வந்த வசந்தம் வாசல் தேடி வந்த நேரம் கனவில் வந்த தேவதை கண்களில் தாேன்றியதே அமைதியான நெஞ்சம் வானில் பறக்கிறது கவிதை…

கவிதை1 min read
அதிகாலை நேரம் அழகான காேலம் எதிரே வந்த தேவதை அழகான புன்னகை வாழ்வில் வந்த வசந்தம் வாசல் தேடி…
சசசேலம் சௌ தாரா2 Nov 2021

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-1

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-1 தரண்; அவன் ஐந்து சகோதரிகள் பெரிய அக்கா பெயர் அபி. யோகா ஆசிரியர், அழகானவள். இரண்டவாது அக்கா ரோஜா அமைதியானவள், படிக்கவில்லை. மூன்றாவது தரண் அன்பானவன், டைலர் வேலை. நான்காவது…

கதை4 min read
ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-1 தரண்; அவன் ஐந்து சகோதரிகள் பெரிய அக்கா பெயர் அபி. யோகா ஆசிரியர்,…
சசசேலம் சௌ தாரா30 Oct 2021

அவள் வருவாள்

உன்னிடத்தில் என்னை காெடுத்தேன் உள்ளத்தை அள்ளி காெடுத்தேன் கண்ணுக்குள் பாெத்தி வைத்தேன் காதல் காேட்டை கட்டி வைத்தேன் நீ வருவாய் என

கவிதை1 min read
உன்னிடத்தில் என்னை காெடுத்தேன் உள்ளத்தை அள்ளி காெடுத்தேன் கண்ணுக்குள் பாெத்தி வைத்தேன் காதல் காேட்டை கட்டி வைத்தேன் நீ…
மமகோ28 Oct 2021

வாழ்க்கை நமக்கு தந்த விடுகதை

கேள்விகளால் நிறைந்தது தான் இந்த உலகம் ... உலகமே இப்படியிருக்க நம் வாழ்க்கை மட்டும் என்ன விதிவிலக்கா ???... நம்மை சுற்றி ஆயிரம் கேள்விகள் ... நமக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் ... அந்த ஆயிரத்தில் பதில்…

இயற்கை1 min read
கேள்விகளால் நிறைந்தது தான் இந்த உலகம் ... உலகமே இப்படியிருக்க நம் வாழ்க்கை மட்டும் என்ன விதிவிலக்கா ???...…
சசசேலம் சௌ தாரா27 Oct 2021

காதல் நினைவுகள்

இரவில் நிலவை கண்டேன் இதயத்தில் உன்னை கண்டேன் நிலவின் அழகை விட என் காதலியின் நினைவு அழகானவை சுகமானவை

கவிதை1 min read
இரவில் நிலவை கண்டேன் இதயத்தில் உன்னை கண்டேன் நிலவின் அழகை விட என் காதலியின் நினைவு அழகானவை சுகமானவை
சசசேலம் சௌ தாரா26 Oct 2021

இயற்கை அன்னை

இயற்கை அன்னையின் பிள்ளைகளே இதயம் வருடும் புன்னகையே பச்சை உடுத்தியா அன்னையின் பாசம் காெண்ட நெஞ்சமே பரந்து விரிந்த பசுமையில் பாடும் குயில்களின் கூட்டமே விதையாய் வந்த அன்னயைே காற்றாய் தந்தாய் உன்னையே கருனை காெண்ட…

கவிதை1 min read
இயற்கை அன்னையின் பிள்ளைகளே இதயம் வருடும் புன்னகையே பச்சை உடுத்தியா அன்னையின் பாசம் காெண்ட நெஞ்சமே பரந்து விரிந்த…
மமதுரைவிசை25 Oct 2021

எல்லோருக்கும் ஆசை

உன் மீது பைத்தியம்... உன்னாலே சிலருக்கு வைத்தியம்... உன்னாலே சிலருக்கு மரணம் என்பது நிச்சயம்... இது தெரிந்தும் உன்னை அடைய நினைப்பது என்பது பலருக்கு லட்சியம்....

கவிதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்1 min read
உன் மீது பைத்தியம்... உன்னாலே சிலருக்கு வைத்தியம்... உன்னாலே சிலருக்கு மரணம் என்பது நிச்சயம்... இது தெரிந்தும் உன்னை…