மதுவின் கவிமழை பாகம்-1
புத்தகத்தின் பெயர் : மதுவின் கவிமழை பாகம் -1 வகை : கவிதைத் தொகுதி எழுத்தாளர் பெயர் : சத்தியமூர்த்தி மதுசன் இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிமழை பந்தமும்…
எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read
751 posts
புத்தகத்தின் பெயர் : மதுவின் கவிமழை பாகம் -1 வகை : கவிதைத் தொகுதி எழுத்தாளர் பெயர் : சத்தியமூர்த்தி மதுசன் இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிமழை பந்தமும்…
எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read
தன்னைத்தானே வாசித்துக்கொள்ளும் ஒரு வயலின் சிற்பம் கண்டேன் தனிமையின் அகாலத்தில் என்னுடன் நான் பேசிக் கொள்வது போல் எனக்கு நானே ஜோக்குகள் சொல்லிக்கொள்வது போல் என்னைப்பார்த்து நானே புன்னகைத்துக் கொள்வது போல் என் தோளில் நானே…
சோகம்1 min read
வாழ்க்கையில் தனிமையில் இருக்கவும் கொஞ்சம் கற்றுக் கொள்ளுங்கள் ஏனென்றால் நம்முடன் இறுதி வரை யாரும் வரப்போவதில்லை அதை நாம் புரிந்து கொள்வதுமில்லை....!!! அருகில் இருந்தும் போலியாக நடிக்கும் உறவுகளுடன் இருப்பதை விட தனிமையில் மட்டும் இருப்பது…
கவிதை1 min read
உன் மனதின் ஆழத்தில் பதிந்துவிட்ட கனவுகளை யாரும் கலைத்துவிட முடியாது தகர்த்து விடவும்முடியாது நீ விரும்பினால்தவிர!!!! உன் உறுதியான கனவுகளுக்குஉயிரிருக்கும் அது நனவாகும்வரை!!!! என்றோ ஒரு நாள் நீ கண்ட…
வாழ்வியல்1 min read
தடைப்பட்ட பயணம் ஈராக் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நேப்பாளிகள் பனிரெண்டுபேரை படுகொலை செய்தபின், வேறு சிலரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். அதனால் இந்தியர்கள், ஈராக்கிற்கு பணிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவலை, எங்கள் முகாமின் அறிவிப்பு…
அனுபவப் பகிர்வுகள்5 min read
புத்தகத்தின் பெயர் : காகிதக் கிறுக்கல்கள் வகை : கவிதைத் தொகுதி எழுத்தாளர் பெயர் : அலியார் முஹம்மது அஹ்ஸன் இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிதை நூலின் நோக்கம்…
எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read
தனியாகத் தவிக்கிறேன் உன் நினைவுகளை எண்ணி!!! தவமாகக் கிடக்கிறேன் உன் வருகையை எண்ணி!!! பழகிய நாட்களை எல்லாம் மறந்து என்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டாய்!!! தொலைதூரம் சென்றது நீ தான் உன் நினைவுகள் அல்ல!!!…
சோகம்1 min read
நிம்பேயேசியே (Nymphaeaceae) எனப்படும் அல்லிக்குடும்பத்தைச்சேர்ந்த விக்டோரியா அமேசானிக்கா (Victoria Amazonia) அல்லிகளே உலகிலிருக்கும் அல்லிகளில் மிகப்பெரியவை. தென் அமெரிக்காவை தாயகமாகக்கொண்ட இவற்றை அமேசான் நதியிலிருந்து தாடியாஸ் ஹீன்கி என்பவர் ( Tadeáš Haenke) 1801ல் கண்டறிந்து…
தாவரவியல்1 min read
தொடர் போரினால் நலிந்த ஈராக் திக்ரித் சதாமின் பிறந்த ஊர் என்பதால் அங்கு சதாம் ஆதரவாளர்கள் மிக அதிகம். ஆகவே தாக்குதல்களும் அதிகம் என நாங்கள் யூகித்தோம். அன்று எங்கள் முகாமை நோக்கி நடந்த உச்சகட்ட தாக்குதல் என்றே சொல்லலாம். இரவு ஒன்பது மணிக்கு பணி முடிந்து குடியிருப்புக்கு வரும் போது தூரத்தில் மிக பிரமாண்டமான பந்துபோல ஒரு தீப்பிழம்பு தெரிந்தது. அடுத்த சில வினாடியில் வான் அதிர குண்டு வெடிப்பின் பெரும் சப்தம் செவியைக் கிழித்தது.ஒளியின் வேகம் அதிகம் என்பதை நேரடியாக கண்ட நாள் அது . தொடர்ந்து அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் சப்தம் எங்களூரின் கோயில் திருவிழாக்களில் தொடர்ந்து வெடிக்கும் கம்பக்கட்டை நினைவுபடுத்தியது. அன்றைய குண்டு வெடிப்பில் உயிர் தப்பியது நண்பன் கமலஹாசன்.அப்போது தான் இரவு பணி தொடங்கியிருந்ததால் போர்க்லிப்ட்டில் பொருட்களை கொண்டு சென்றுகொண்டிருக்கும்போது, மிக அருகில் நிலம் வெடித்து,தூசியும்,கற்களும் தெறிக்க குண்டு விழும் சப்தம் கேட்டதும், போர்க்லிப்ட்டில் இருந்து குதித்து ஓடி விட்டான். அவன் குதித்தோடிய சில வினாடிக்குப்பின் அங்கேயே குண்டு ஒன்று விழுந்தது. மயிரிழையில் தப்பித்துக்கொண்டான் கமல். அனைவரும் விரைந்தோடி பங்கருக்குள் சென்றோம். அன்று நெடுநேரம் பங்கர் பாதுகாப்பு சுவற்றுக்குள் இருந்தோம். அருகருகே வெடித்ததால் அனைவர் முகத்திலும் பயம் கவ்வியிருந்தது. என்றுமில்லாத பேரமைதி. அன்று பங்கருக்குள் யாரும்,யாருடனும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளாமல் வெறித்த விழிகளுடன்,தங்களின் இதயம் ஒலிப்பதை கேட்குமளவுக்கு அமைதி. கமல் காதை பொத்திக்கொண்டே அமர்ந்திருந்தான். காதுக்குள் பயங்கர ஓசையுடன் அந்த பெரும்சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது, கூடவே காது வலியும் அவனுக்கு. ராணுவ மருத்துவ குழு விரைந்து வந்தது எங்கள் முகாமுக்கு. ஆ அன்று எங்கள் முகாமை குறிவைத்து நடத்திய மிகப்பெரிய தொடர் தாக்குதல் அது. ஆனால் விழுந்த அனைத்து குண்டுகளும் குடியிருப்புக்கும்,…
அனுபவப் பகிர்வுகள்4 min read
நீர்மை வலைத்தளம் எமது எழுத்தாளர்களின் நூல்களை www.clicktomart.com வலைத்தளத்துடன் இணைந்து இலவசமாக அதனை வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் வாய்ப்பினை புத்தாண்டு சலுகையாக வழங்குகின்றது. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!! உங்களது எழுத்தாளர் கணக்கில் நுழைந்து உங்களது நூல்…
எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.