neermai

751 posts

வவானம்பாடி(முஜா)24 Aug 2020

அன்பெனும் மழையிலே

        மழைபொழியா பூமி தன் உள்ளிருப்புக்களில்வெறுமைபூண்டுவெடித்துச் சிதறுவது போல்அன்புக்கு ஏங்குது ஆழ்மனது... பருவத்து மாற்றங்களால்தொலைந்துபோனஅன்பின் வார்த்தைகளை எண்ணி நொந்து கொள்ளும்நானொரு அன்பின் அநாதை.... கேளாமல்என் சோகங்களை கடன் வாங்கும்கள்ளமில்லாஒரு வெள்ளை மனத்தின்உயிர்…

கவிதை ஜுலை - 20201 min read
வவானம்பாடி(முஜா)24 Aug 2020

ஆட்டம்காட்டும் அண்டங்காக்கைகள்

        ஒருமுகத்தின்முகவரி தேடி தலையை ஒருக்களிக்கும்ஓரவிழிப் பார்வையில்கவனம் சிதறாமல்மனசெங்கும் உக்கிரம் முன்னோர் ஜாடயைமுதுகில் சுமந்தபடிவெறிபிடித்துவிரக்தியில்ஆலாய்ப் பறக்குது புனித தசைகளில் ஊறும் ரத்தச்சுனையை ருசிக்கஜாதகசித்திரம் புறட்டுதுகொத்திக் கிழிக்கும்தன்கூரிய அலகில்... மஞ்சள்நிறம் தேடும்மதிகெட்ட காக்கைமூக்கறுபட்டும்…

கவிதை ஜுலை - 20201 min read
வவானம்பாடி(முஜா)24 Aug 2020

மின்னல்வெளியில் சில மின்சாரப் பூக்கள்

            பொய்த்த கனவுகளைநினைத்துவருத்தமில்லைஎனக்கு நறுக்கிப் போட்டநகங்களாய் அவை.... காலம்கடந்த பின்னும்ஊமத்தை போல்எட்டிப் பார்க்கும்ஓர் கனவு.... வடிவையும்வனப்பையும் தொலைத்துபற்றாக்குறைகள் பரிகாசிக்க சுயம்வரம்நடத்த ஏங்கும்இன்னோரு கனவு மேலைக்காற்றின் நஞ்சும்வண்ணத்திரைகளின் மயக்கமும்பண்பாட்டை படுக்கையில்போட்டிருக்க…

வாழ்வியல்1 min read
நஹநாஞ்சில் ஹமீது23 Aug 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 08

திக்ரித்தை நோக்கிப் புறப்பட்டேன் பக்குபாவில் உணவுக்கூடம் துவங்கிய அன்றே,   எங்கள் முகாம் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் அது.   சிறு காயங்கள் பட்ட அனைவருக்கும் முதலுதவி தரப்பட்டது.  கடும்காயங்களுடன் உயிர்தப்பிய முனாவர், எங்கள் நிறுவனத்தின் சாலை போக்குவரத்தின் போதுவரும் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புஅதிகாரி ஒருவர் உட்பட ஆறு பேர் ஆபத்தான நிலையில் குவைத்துக்கு  அவசரமாக அனுப்பி வைக்கபட்டனர் . உணவுக்கூடத்தில் நாற்காலிகள் சிதறிக் கிடந்தன. உணவு பாத்திரங்கள் அனைத்தும் திறந்த நிலையில் அப்படியே இருந்தது.குண்டு வெடித்தபோது சிதறி ஓடியவர்கள் தரையில் படுத்து தப்பியவர்கள் மனத்திரையில் ஓடி மறைந்தனர். நல்ல பசியும் தாகத்துடனும் இருந்தவர்களை அழைத்தேன். மாலை நான்கு  மணிக்கு மேல்,அனைவரும்  அமர்ந்து சாப்பிட்டோம்.  அனைவருக்கும் உடலும், மனமும் களைத்துப் போயிருந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதிலேயே மனம் சுழன்றுகொண்டிருந்தது. உடனே ரஸ்ஸல் மற்றும் அமெரிக்க அதிகாரி தலைமையில் கூட்டம் ஒன்று நடந்தது. வீரர்களுக்கு இரவுணவு கொடுக்கவேண்டுமென்றனர். பணி செய்வது குறித்த பேச்சை துவங்கியதும்,  பலரும் இனி இங்கே வேலைசெய்ய முடியாது என்றதால் கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.           கனத்த மனதுடனும், பயத்துடனும்…

அனுபவப் பகிர்வுகள்5 min read
RTRahul Tharun20 Aug 2020

நீலகிரி வரையாடு (Nilgiri Tahr)

வரையென்றால் மலை அல்லது குன்று ஆகிய இடங்களில் வாழும்காட்டு வரையாடு. மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றான இவை  4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும். அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு…

விலங்கியல்1 min read
லலோகமாதேவி20 Aug 2020

செர்ரி மலருக்கு கொண்டாட்டம்

        செர்ரி மரங்கள்  ப்ருனஸ் என்னும் பேரினத்தை சேர்ந்தவை. wild செர்ரியான -Prunus avium என்பதே செர்ரி பழங்களுக்காக வளர்க்கப்படும் மரமாகும்.  ஜப்பானியர்கள் பல நூறு கலப்பின செர்ரி வகைககளை  அவற்றின்…

தாவரவியல்3 min read
NNirma18 Aug 2020

போட்டித் திகதிகள் நீடிப்பு !

        போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கவிதை, கதைப்போட்டி- ஜுலை 2020 இன் போட்டித் திகதிகள் நீடிப்பு !போட்டியாளர்கள் தங்களது படைப்புக்களை மேலும் ஒரு மாதம் வரயிலும் சமர்ப்பிக்க முடியும். மேலதிக தகவல்…

கவிதை ஜுலை - 20201 min read
AAnjana16 Aug 2020

அப்பா

        நெஞ்சில் சுமந்து உள்ளன்பை கொட்டி பக்குவாமாய் எம்மை பாதுகாத்த உறவேஅழும் போது துடித்திடும் உள்ளம் உனதேஅழாதே என சமாதனம் செய்யும் அன்பு உனதே பட்டினியால் தான் இருந்தாலும் தன் குழந்தை…

கவிதை ஜுலை - 20201 min read
நஹநாஞ்சில் ஹமீது16 Aug 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 07

குண்டு மழை பொழிந்த பக்குபா அடுமனை மற்றும் உணவுக்கூடம் இணைந்த பிரமாண்ட கூடாரம் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் நிறைவடைந்தது. முகில் கூட்டங்கள் இணைந்திருப்பது போல வெண்ணிறத்தில் நூறு மீட்டர் நீளமும், முப்பது மீட்டர் அகலமும் பனிரெண்டு மீட்டருக்கு மேல்…

அனுபவப் பகிர்வுகள்6 min read
ஜஜனி15 Aug 2020

இது தான் காதலா?

        என்னவனே! நானும் நாத்திகன் தான் கடவுள் கொள்கையில் அல்லஇதயங்கள் கொள்ளை போகும் காதல் கொள்கையில்-ஆனாலும்உன் விழி பார்த்து, உன் மொழி கேட்ட பின்உன் முழு நேரகாதல் ஆத்திகனாகி விட்டேன் உன்னைப்பற்றி பேசியேதோழியரின் செவிப்புலன்…

நேசம்1 min read