தென்றலின் சிறுதேடல்…
காற்றே.....எனை நீ ஸ்பரிசித்த நொடிஎன் மழலை மொழி - உனை சிதற வைத்தது...... இயற்கையை விலக்கி சுவைத்த கவிச்சையின் நாற்றம் - உனைகலங்க வைத்தது...... கரு மேகத்தோடு பந்தயித்ததெரு வாகன…
கவிதை ஜுலை - 20201 min read
751 posts
காற்றே.....எனை நீ ஸ்பரிசித்த நொடிஎன் மழலை மொழி - உனை சிதற வைத்தது...... இயற்கையை விலக்கி சுவைத்த கவிச்சையின் நாற்றம் - உனைகலங்க வைத்தது...... கரு மேகத்தோடு பந்தயித்ததெரு வாகன…
கவிதை ஜுலை - 20201 min read
எம் முன்னோர் வாழ்ந்த வாழ்கை அடுக்கடுக்கு மாளிகை செதுக்கப்பட்ட சித்திரம் கற்பலகையில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எல்லாம் தொல்பொருள் வரலாறுஎதிர்கால சந்ததியினரின் அடித்தலம் உன் வரலாறு தமிழுக்கு என்று வரலாறு தமிழனே…
கவிதை ஜுலை - 20201 min read
எம்மொழி கொண்டும் கவிதை புனைந்தெழுத முயன்றாலும்;என்மொழி செம்மொழி போல்எதுவொன்றும் இனிக்காதே; அகத்தியன் கண்ட தமிழ்கம்பன் புரண்ட தமிழ்;குமரிக்கண்டம் வாழ்ந்த என் மூதாதைதொட்டிலிட்டு மகிழ்ந்த குழந்தை தமிழ்; அடி காணா ஆழமிவள்என்…
கவிதை ஜுலை - 20201 min read
சமையலறையிலே ஒரு தங்க வாத்தை தரம் பிரித்து பூட்டியது ஆண்மை வேட்கை சமத்துவம் அரசியல் பித்தலாட்டத்திற்கு மட்டும்தான் என்ற போக்குடையோர் வீட்டில்தான் கிடக்கிறார்கள் வேலையின்றி... நாள் முழுதும் அவள் வேலை செய்வதை பார்த்துணர்ந்து குடிகாரன் வீட்டு மனையாளுக்கு கொக்கரிப்பு கொஞ்சம் கூடிவிட்டது குடிகாரன் நாள் முழுக்க வீட்டிலே…
கவிதைகள்1 min read
இலங்கை பொது நிருவாக அமைச்சினால் முகாமைத்து சேவை அலுவலர் திறந்த / மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவுத்திகதி 24-08.2020 பொதுவான தகைமைகள்(A) இலங்கைப் பிரஜையாக இருத்தல்(B) விண்ணப்ப…
அரச வேலைவாய்ப்புகள்1 min read
ஆதவனோடு போராடி பெருமூச்சிட்டு பிழைக்கும் கைக்கூலியாளரும் தொழிலாளி அவனை யாரென்று அறியாத கான்ரக்ட்காரனோ முதலாளி? உடல் வேர்வை உதிரவிட்டு உணவு உற்பத்தி பண்ணும் கமகாரரும் தொழிலாளிஅவனுக்கு வட்டி கடன் போட்டு கொடுக்கும் வங்கிகளோ முதலாளி? பெருந்தோட்ட பயிர்பிடுங்கி தினம் வெறும் பழங்கஞ்சில் முளித்தெழும் மலைநாட்டவரும் தொழிலாளி ஆயிரம் ரூபாய்…
கவிதை ஜுலை - 20201 min read
Diurnal எனப்படும் பகல் இரவு இரு வேளைகளிலுமே உற்சாகமாக தேனருந்தியும் மகரந்தப்பொடியை சிறுகால்களில் ஏந்தியும் சிறகடித்து பறக்கும் Skipper வண்ணத்துப்பூச்சி வகையைச்சேர்ந்த Potanthus omaha என்னும், பெரும்பாலும் புல்வெளிகளில் காணப்படும் ,இளம் வண்ணத்துப்பூச்சி Tridax procumbens…
புகைப்படங்கள்1 min read
தொலைந்து விட்டேன் நான் என் உயிருக்கு நிகராக நினைத்த,பார்த்த, நேசித்தஒன்றைத் தொலைத்து விட்டேன்என்னுடைய கவனயீனம் தான் அது........ என் உயிரே நீ தான் என்று நினைத்திருந்தேன் பிரியவே கூடாதென்று ஆசைப்பட்டிருந்தேன்வாழ்நாளை உன்னோடு கழிக்கவே ஆவல்…
கவிதை ஜுலை - 20201 min read
இதயம் தொட்ட என்னவளேஉன் விழியில் எனை மறந்து போனேன் அறிவாயா?என் உயிரில் கலந்தவளேஉன் அன்பினில் அடைக்கலமானேன் என்னை ஏற்று கொள்ளடிஎன் ஆயுள் முழுவதும் அர்ப்பணிக்கின்றேன்எனக்கு துணையாய் வருவாயா? காதலி உன் விரல்…
கவிதை ஜுலை - 20201 min readஉலகம் முழுவதும் அதிகம் பயிரிடப்படும் உணவுத்தானியம் மக்காச்சோளம். (Corn) இதன் தாவரவியல்பெயர் Zea mays, இது போயேசியே (Poaceae) குடும்பத்தைச்சேர்ந்தது. அண்டார்டிக்காவை தவிர பிற கண்டங்கள் அனைத்திலுமே மக்காச்சோளம் பயிரிடப்படுகின்றது.…
தாவரவியல்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.