rain

3 posts

கவிதைகள்

உன்னை நேசி கவிதைகள் தானாகவே பிறக்கும்….!!

புன்னகைக்குள் வலிகள்புன்னகை பூப்பதால்வலிகள் இல்லாதவர்கள்நாம் இல்லை...!பூத்த புன்னகைக்குள்ளும்புதைந்த வலிகள் ஏராளம்...!சொல்லாத ரணங்கள் ஏராளம்சொல்லாமல் கடப்பதுசிலர் குணம் அல்லசிலர் தவம்...!ஏற்ற இறக்கங்களை கடப்பது மட்டும்வாழ்வியல் அல்லவிழுந்தும் எழுந்துமீண்டும் நடப்பது தான் வாழ்வியல்...!மாற்றங்களுக்காய்ஏங்கி எதிர்பார்ப்பதுமனித குணம் அல்லமாற்றத்தையே ஏற்றுக்…

ஈழக்கவிக்குயில் ரிஹானா ரஸீம்10 Nov 20261 min
AAnjana22 Jul 2020

வா மழையே

        வெண்பனி முகில்கள் மறைய வான் அதிர மின்னல் மின்ன பிரபஞ்சம் முழுவதும் காரிருள் சூழ தட தட என பல்லாயிரம் வேதங்கள் முழங்க பூமியை தொட்ட மழையே விவசாயிகளின் மனம்…

கவிதை ஜுலை - 20201 min read
Shafiya Cader3 Oct 2019

கார்காலப்பொழுதுகள்

இருளடர்ந்த மழைப் பொழுதொன்றில்கால்களை பற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குஎன்ன சொல்வாய்?குறைந்தபட்சம்மெல்ல மெல்லமாய்உடைந்து போய்க் கொண்டிருக்கும்புன்னகையிலிருந்துசிறு துளியையும்வெறுப்புப் படர்ந்தவார்த்தைகளையும்பாரம் நிறைந்தகண்ணீரையும்மெது மெதுவாய் கால்களைபற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குபரிசளிக்கலாம்...அப்போது அவைமென்மையாய் முன்னேறலாம்உன் கண்களைதன் வலுவிழந்தகரங்களால்மூடிக் கொள்ளலாம்கன்னம் பற்றலாம்தலை கோதலாம்வகிடெடுத்து உச்சி தேடிஆழ முத்தமிடலாம்ஆம்அப்படியான நினைவுகள்வரும்…

இயற்கை1 min read