நேசம்மாயோனின் செல்லம்மா#2
#மாயோனின் செல்லம்மா#பாகம்#2பிரியா விடை பெற்று பிரியங்களை தொலைத்துவிட்டு உயர பறக்க துவங்கியதும் உறவுகள் அறுபடுவதை உணர்கிறேன் நான் இதோ இன்றிலிருந்து இரு வருடங்களுக்கு மனைவி , மக்கள், உற்றார் , உறவினர்ஏதுமின்றி புதியதோர் உலகில் நான் பிரசவிக்க ஆயுத்தமாகிறேன் !காலத்தின் கட்டாயமும் காசு பணத்தின்அத்தியாவசியமும்அக்கரை நோக்கிய பயணம் இது உணவு முறை மாறக்…
1 min