Tamil competition 2020

200 posts

றறிசாமா31 May 2020

அவர்

நான் முதல் அறிமுகப்பட்டது அவரிடம் தான் என்னை நெஞ்சோடு அனைத்திட என் அன்னை…. நான் பார்க்கா உலகம் நீ பார்க்க வேண்டும் என தோளில் சுமந்தவர் அவர்…. நான் எட்டி நடக்கையில் தடக்கிட, பதறிய என்…

கவிதை - ஜூன் 20201 min read
ததிரு.க.முரளிதரன்31 May 2020

கவினுறு காலை

அறுசீர் விருத்தம் (மரபுப் பா) செங்கதிரோன் கடல்கு ளித்து செங்கதிரைப் புவிப ரப்பிகங்குலெனும் இருள்வி லக்கிக் காலையெனும் பொழுதைத் தந்தான்பொங்குமெழிற் சோலை பூத்த பூவிதழின் புன்ன கைக்குள்தங்குநறை யெடுக்கும் வண்டு தானிசையும் கோலம் என்னே! பொங்கியெழும் மனக்க ளிப்பில் புரியுமிறைத் தொழில்கள் பண்ணஎங்குமேகித்…

இயற்கை1 min read
HHarishan31 May 2020

வாய் திறந்த அக் கால கொல்லன்….

என் காயத்தை வருத்தி வியர்வையால் நீராடி வயிற்றுப் பசியை போக்க இரும்பை வடிவமைக்கின்றேன் காலையில் எழுந்து இறைவனை வணங்கி என்னவளின் முகம் தழுவி தல வேலையை ஆரம்பிக்கின்றேன் உடல் பலம் கொண்டு வீர வேந்தன் நாட்டை…

கவிதை - ஜூன் 20201 min read
ததிரு.க.முரளிதரன்31 May 2020

பெண்ணடிமைப் பேதமொழிப்போம்

கண்ணெனப் போற்றிக்கறைதனை அகற்றிக்காசினியிற் பெண்ணை மதித்திடுவோம் - உயர்கடமைகள் போற்றிஉரிமைகள் ஏற்றியேஉணர்வை நாளும் மதித்திடுவோம் சமத்துவம் கொண்டுசரிசமம் நின்றுசாத்தானாம் பெண்ணடிமை சாய்த்திடுவோம் - இங்குசகலதும் நமக்காய்சமரசம் இலக்காய்சளையாது சாடுதலின்றிச் சமரிடுவோம் ஒருவரை ஒருவரிங்கேஓயாமற் சாட்டுதலின்றிஅறியாமை ஆதிக்கத்தை…

கவிதை - ஜூன் 20201 min read
ததிரு.க.முரளிதரன்30 May 2020

வாழ்க்கை

காலச் சுமை இறக்கியகனரக வண்டிகள்ஒவ்வொரு சுமையாய் ஏற்றிக்கொண்டுகாலம் கடத்துகிறது தனித்திருத்தலும் சுமைதான்சேர்த்திருத்தலும் சுமைதான்சுமைதான் வாழ்க்கையாகிறதுஎதையும் இறக்கி வைக்க இடம் கொடாத இதயம்ஏற்றிக் கொள்வதில்த்தான்காலம் கடத்துகிறதுமூச்சை ஏற்றி இறக்கி மூட்டை சுமக்கும் வாழ்க்கையைகாலம் இறக்கி வைத்துபிறர் சுமக்க…

கவிதை - ஜூன் 20201 min read
ததிரு.க.முரளிதரன்29 May 2020

தரணியெல்லாம் எங்கள் தாயகமே!

மரபுப்பா ( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) உறவுக்குள் பணபலத்தால் பகைவ ளர்த்துஉணவுக்குள் கலப்படத்தால் உயிர ழித்துஅறம்தன்னை விட்டொழித்து ஆசை கொண்டுஅயலானை ஆதரிக்கத் தினம்ம றந்துமறம்பேசி மனிதத்தை மாய்த்த ழித்துமடிநிறைத்த பணத்தாலே மாசி ழைத்துபுறம்பேசிப் புல்லரெனப்…

கவிதைகள்2 min read
யயாத்வி29 May 2020

கருவாக்கி உருவாக்கியவளுக்காய்….

உயிரில் உயிராய் கலந்துஉன்னில் நான் வாழ்ந்தஉன்னத ஐயிரு மாதங்கள்உண்மையில்  நான் செய்த தவம்உந்தன் வேதனை அறியாமல்உள்ளூர நான் பெற்ற இன்பம் பலஉலகின் வறுமை தெரியாமல்உன் உதிரத்தை உணவாக்கி,உன்னில் ஓர் சுமையாகி,உலகினை காண வந்து,உன் சுமை குறைத்து,உலகச்…

கதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா28 May 2020

தாழ்ந்திடும் வாழ்க்கை நன்நிலை அடையுமா?

மண்வெட்டி எடுத்து புறப்படும் தருணமதில் மனதோடு எண்ணலைகள் அலைபாய தள்ளாடும் வயதினிலே அவன் வாழ்வு தடம்புரண்டு போவது தான் தகுமா? சோற்றை நாம் உண்ண சேற்றிலே கால் பதித்த - விவசாயி படாத பாடுகள் தான்…

கவிதை - ஜூன் 20201 min read
ததமிழி28 May 2020

சோற்று பருக்கை

சலனமற்ற சாலை..எந்திர நடையில் ஏகபோகமாய் சிந்தை முழுவதும் அலைமோதும் எதிரகால சொப்பனங்கள். சட்டென்று ஓர் சலனம். மூச்சை இழுத்து நிறுத்த வலது கையும் விரைந்து மூக்கை பற்றிக்கொள்ள சொப்பனத்திலிருந்து நிதர்சனமாய் நான். ஆனால் என் பார்வை…

கதை - ஜூன் 20201 min read
ஷபஷக்தி பாலன்28 May 2020

மீள்

மரங்களை விட்டு தூரப்படும் மரங்கொத்தி என நின் நினைவுகளை விட்டு ஓடிவிடவே நினைக்கிறது மனது மனம் என்பதே ஓர் ரெண்டுங்கெட்டான் சில நேரம் கொஞ்சும் அதட்டும் அழும் அடம்பிடிக்கும் பிடிக்காததையும் செய்யும் அப்படியே கரைந்து மறைந்திடவும்…

கவிதை - ஜூன் 20201 min read