நமக்கான நாளை….
இன்னதென்று அறியுமுன் முற்றுப்புள்ளிகளை முத்தமிடும் முழுமையடையாத தேற்றங்களாய் நேற்றும் இன்றும்.... சொல்லில் அடங்காது கொல்லும் ரணமான வலிகளை தாண்டி மனதைமெல்ல வென்று கொண்டிருக்கும் நேசங்களும்..... வாழ்க்கை பயணத்தை பற்றி சற்றே நெகிழ வைக்கும் பலஇன்ப அதிர்ச்சிகளும்.... அன்பு என்ற சொல்லுக்காய் ஏங்கி நிற்கும் ஒற்றை மனதுஅழகிய…
வாழ்வியல்1 min read



