சிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 01
தொண்டைமானாறு "பொங்கொலி நீர்ச்சிங்கை நகர்" என பிற்கால கல்வெட்டுகளில் போற்றப்பெற்றதும், மணற்திட்டுகள் நிறைந்து முப்புறமும் சூழ்ந்த பெருங்கடலை தன் அரணாக கொண்டமைந்ததுமான சிங்கை நகரின் வடதிசை எல்லையில், ஆதியும் அந்தமும் இல்லாமல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை…
தொடர் கதைகள்4 min read