tamil poem

131 posts

இஇளவரசி6 Jul 2020

பௌர்ணமி

ஆயிரமாயிரம் பௌர்ணமிகள்தாண்டிச் சென்றாலென்னநீயில்லாத என் வானில்என்றென்றும் அமாவாசை தான்...தேய்பிறையாய்த் தேய்ந்து காணமலே போய்விடுவாய்என்றறியாது வளர்பிறைக்கனவுகள் வளர்த்தேன்...நிலா வந்து போனதற்குவான்வெளியில் சாட்சியில்லைஆனாலும் நீ வந்த சுவடுகள்நீங்கவில்லை நெஞ்சத்திலே...பூத்த அல்லி சான்றுரைக்கும் கண்ணாளன் வருகையைகேட்கவில்லை உன் காதில் மட்டும்என்…

கவிதை ஜுலை - 20201 min read
ததமிழ்6 Jul 2020

வேண்டாம் உன் நினைவுகள்…

உன் நினைவுகளோடு வாழும் எனக்கு நீ பேசிய மொழிகள் எதுவும் புரியவில்லைஉன் மௌனங்களோடு மட்டும் நான் பேசி பழகியதால் என்னவோ உன்னுடைய மௌனங்கள் மட்டும் என் மொழிநடையாக புரிகிறது என் மனதில்..... நீ பிரிந்து போனதை மறந்து,தனிமை…

கவிதை ஜுலை - 20201 min read
கககவிதை காதலன்5 Jul 2020

ஜன்னலோர பயணம்

மெல்ல வீசும் காற்றில் மெதுவாய் கரைந்தே சென்றேன் ஜன்னலோரம் நான் அமர்ந்திருக்க என்னுள் அலைமோதிக் கொண்டு நினைவுகள் மீண்டும் என்னை முத்தம் இட தொலைந்தே போனேன் நானும் காற்றோடு இயற்கை எழில் கொஞ்சும் என்னோடு காதல்…

கவிதை ஜுலை - 20201 min read
கககவிதை காதலன்5 Jul 2020

சந்தேகம்

நீரிலே வாழவும் முடியாமல் மண்ணிலே சாகவும் முடியாமல் தூண்டிலில் சிக்கி தவிக்கும் மீனைப்போல உன் காதல் என்னும் மாய வலையில் சிக்கி கண்ணீரில் கரைகிறது என் வாழ்க்கை காதல் என்னும் காப்பியத்தில் உன்னவளாய் நான் வாழ…

கவிதை ஜுலை - 20201 min read
ததமிழ்5 Jul 2020

உன் பிரிவின் புலம்பல்….

நிமிடங்கள் கலைந்து நேரங்கள் தொலைந்த நீ பிரிந்த பின்னும் போதும் ஒரு காத்திருப்பு, உனக்காக... நீ வருவாயென..... எதிர்பாராமல் ஓர் அழைப்பு; வரண்ட மண்ணில் பாய்ந்த வாய்க்கால் நீர் போல்... என் ஏக்கமெல்லாம் மொத்தம் தீர்த்தாய்...…

கவிதை ஜுலை - 20201 min read
சசிந்து5 Jul 2020

என்றும் நீ வேண்டும்

உனக்காக நான் வேண்டும் நீ நான் என்பது நாமாக வேண்டும்.... உன் கால் காெலுசின் ஒலி கேட்டு நான் தினம் துயில் எழ வேண்டும்..... உன் இதயத்துடிப்பே என் இசையாக வேண்டும்..... உன் சிரிப்புகள் என்…

கவிதை ஜுலை - 20201 min read
dommy4 Jul 2020

கோட்டுச்சித்திரம்

நின் பிரிவானது உன் கோபத்தை விடக் கொடூரமாய்க் கொல்கிறது தனிமைக் கடலில் மூழ்கி மூச்சடங்கி முழுதாய்க் கரைந்து போகிறேன் உன் நினைவுகளுடன் நீ தொட்ட இடமெல்லாம் பட்ட மரமாய் உன் வான்மழை வேண்டி வருந்துகிறது சுவரொட்டிய…

கவிதை ஜுலை - 20201 min read
ததமிழ்4 Jul 2020

அழகே உன் விழி….

உன் விழி பார்த்து வியந்தேன் அதைபார்த்து கவிகோர்க்க முனைந்தேன் கவியை வர்ணிக்க வரிதேடி அலைந்து கலையான உனை நாடி வந்தேன் எனை மறந்து கவியொன்று வரியாக உன் கண்ணில் ஒளிந்திருக்க சுழியோடி கவிவரியை கலையாமல் மீட்டெடுத்து…

கவிதை ஜுலை - 20201 min read
கககவிதையின் காதலி4 Jul 2020

பெண்ணே!!!

பெண்ணே நீ வர்ணிக்கப்பட்ட வேண்டியவளல்ல உலகத்தில் போற்றப்பட வேண்டியவள் பெண்ணே!!!  உன் செயலில் நற்பண்பும் உன் குணத்தில் ஒழுக்கமும் என்றுமே உள்ளது பெண்ணே! நீ குடும்பத்தின் தலைவி உன் அன்பாலும், பண்பாலும், பாசத்தாலும், பணிவாலும் அரவணைக்கக்…

கவிதை ஜுலை - 20201 min read
கககவிதையின் காதலி4 Jul 2020

தாய்

தாயின் கருவறையிலே கற்பிக்கப்பட்டு விடுகிறது அம்மா என்னும் உலகம்… என்னை பெற்றெடுத்த தேவதையே உன் அன்பிற்கு இவ்வுலகில் எதையும் ஒப்பிட முடியாது. தாய் எனும் ஒளி இவ்வுலகில் இருப்பதால் தான் பாசம் எனும் பந்தம் இந்த…

கதை ஜுலை - 20201 min read