tamil poem

131 posts

ககீர்த்தி9 Jul 2020

எல்லாமும் ஆகிறாய் நீயே

தாலிலே தவழ்ந்து வந்து தாயுமானாய் தோளினை நிமிர்த்தி நிற்க தோழனுமானாய்  கற்க வைத்து எனக்குஆசானுமானாய் சகோதர மொழிக்கு செவிலியும் ஆனாய்  வற்றாத காதல் கொள்ள வைத்து காதலியும் ஆனாய்  மிடுக்கான துணையுடன் மனைவியும் ஆனாய்  கவியுமானாய் கவிக்குள் பொருளுமானாய்  ஏட்டிலே எழுத்துமானாய் பாமரனும் அறிந்திடும் பாட்டுமானாய் …

கவிதை ஜுலை - 20201 min read
RRamanesh9 Jul 2020

கொரோனாவின் பாதிப்பு

வானத்தில் வட்டமிடும் பருந்தின் ஒளி கீச்சென்ற குருவிகளின் ஓசை கூ..கூ என்ற குயிலின் பாடல் வண்ணமிகு பூக்களை சுற்றும் கருவண்டின் ரீங்காரம்  இவை அனைத்தும் கேட்க தொடங்கியது மரத்துப்போன மனித செவிகளில்      …

கவிதை ஜுலை - 20201 min read
SSara8 Jul 2020

மௌனம்

            வார்த்தைகள் எல்லாம் வலிகளாய் உருவெடுத்து காயங்களை மட்டுமே கொடுக்கும் என்றால் காத்திருந்து காத்திருந்து காயங்களை விதைப்பதை விட்டுவிட்டும் நொடிப்பொழுதேனும் மனமுவர்ந்து மௌனமாய் இருந்திடுவோம்! அதனால் நாம் ஒன்றும்…

கவிதை ஜுலை - 20201 min read
வேல்முருகன்8 Jul 2020

வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்…

        என் நிழலில் இளைப்பாறஎன்னிடம் தஞ்சம் அடைந்தாய்..‌. மழைப் பொழியவே என்னை அறிமுகப் படுத்தினாய்என்று இருந்தேன்... உன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவேஎன்னை பலி ஆடாய் வளர்த்தாய் என்று‌ தெரிந்து கொண்டேன்... என்ன…

கவிதை ஜுலை - 20201 min read
நசநிந்தவூர் சஸ்னா7 Jul 2020

காக்கைக் கூடு

            தென்னை மரத்து உச்சி மீதுசுள்ளிகளால் செதுக்கப்பட்டசின்னஞ் சிறிய கூடு !காக்கைகளும் குயில்களும்குடும்பமாய் வாழும் வீடு ! அந்த வீட்டிற்குஅயலவனாய்அடிக்கடி வந்து செல்லும்அணில் ஒன்று ! இவர்களின் ஒற்றுமையை…

கவிதை ஜுலை - 20201 min read
வேல்முருகன்7 Jul 2020

தாயே…!

        அம்மா...உன்னை நினைக்கும்போது எனக்குள்எல்லா நரம்பும் இரத்தத்தைகடத்தவில்லை - உன் உருவத்தையேஇரத்தமாய் கடத்துகிறது ....!!! பிள்ளை பருவத்தில்செல்ல காயம் வந்தால் கூடவிளையாட்டுக் காயங்களாகஎடுக்காமல் -உன் கண்ணுக்குதிரியை வைத்து விடிய விடியவிளக்காய் எரிவாயேதாயே…

கவிதை ஜுலை - 20201 min read
அமஅன்பு மகள்7 Jul 2020

தழும்புகள்

            ஆச்சரியம் தான்...எத்தனை எத்தனையோ கவிகள்கிறுக்கினேன் இருந்தும்ஏன் - என் வலிகளைத்தாண்டி எதுவுமே எழுதிட முடியவில்லை நிஜம்தான்.....காயங்கள் மறைந்திடக் கூடும்தழும்புகளை மறைத்திட முடியாதே எல்லாம் மாறிவிடும் என்பர்பறந்திடு எனக்…

கவிதை ஜுலை - 20201 min read
ஆஆர்கலி6 Jul 2020

விழித்தெழு விடியலே…

மலையுச்சியில் நின்று அடிவாரத்தை தொட்டுவிடும்அருவியெனநோக்கம் கொள்...! ஆழ்கடலில் தோன்றிகரை மணலை முத்தமிடும்திரையெனநோக்கம் கொள்...! நோக்கம் நோக்கம் நோக்கம்...இங்கு எது தான்நோக்கம்...! குதித்து வரும்அருவி நீர் தற்கொலை தூண்டுவதுநோக்கமா...? திரண்டு வரும்திரைஆழ்கடல் அன்னையை நீங்கிஓட்டம் பிடிப்பதுநோக்கமா...? விதியெனும் வியாதியால்வீழ்ந்தவனும்சதியெனும் சகதியால்சாய்ந்தவனும் கொண்டதுஎன்ன நோக்கம்...?…

கவிதை ஜுலை - 20201 min read
கககவிதையின் காதலி6 Jul 2020

என்னவனுக்காக ஒரு மடல்

என்னவனுக்காய் ஒரு மடலை எழுதினேன்அதில் என் ஆசைகளையும் கவிதையாய் செதுக்கினேன் உன் கைகோர்த்து கரம் பிடிக்க ஆசை...உன் விரல் பிடித்து நான் நடக்க ஆசை... பல இரவுகள் உன்னோடு கதை பேச ஆசை...என்னில் உன்னைப் பார்க்க…

கவிதை ஜுலை - 20201 min read