அப்பா….
அன்பும் அறிவும் அழகாய் கலந்து அரவணைப்பு எனும் அணைப்பும் தந்து அதிசயமாய் கிடைத்த அற்புதம்…
கவிதை ஜுலை - 20201 min read
350 posts
அன்பும் அறிவும் அழகாய் கலந்து அரவணைப்பு எனும் அணைப்பும் தந்து அதிசயமாய் கிடைத்த அற்புதம்…
கவிதை ஜுலை - 20201 min read
வானத்தில் வட்டமிடும் பருந்தின் ஒளி கீச்சென்ற குருவிகளின் ஓசை கூ..கூ என்ற குயிலின் பாடல் வண்ணமிகு பூக்களை சுற்றும் கருவண்டின் ரீங்காரம் இவை அனைத்தும் கேட்க தொடங்கியது மரத்துப்போன மனித செவிகளில் …
கவிதை ஜுலை - 20201 min read
வார்த்தைகள் எல்லாம் வலிகளாய் உருவெடுத்து காயங்களை மட்டுமே கொடுக்கும் என்றால் காத்திருந்து காத்திருந்து காயங்களை விதைப்பதை விட்டுவிட்டும் நொடிப்பொழுதேனும் மனமுவர்ந்து மௌனமாய் இருந்திடுவோம்! அதனால் நாம் ஒன்றும்…
கவிதை ஜுலை - 20201 min read
என் நிழலில் இளைப்பாறஎன்னிடம் தஞ்சம் அடைந்தாய்... மழைப் பொழியவே என்னை அறிமுகப் படுத்தினாய்என்று இருந்தேன்... உன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவேஎன்னை பலி ஆடாய் வளர்த்தாய் என்று தெரிந்து கொண்டேன்... என்ன…
கவிதை ஜுலை - 20201 min read
தென்னை மரத்து உச்சி மீதுசுள்ளிகளால் செதுக்கப்பட்டசின்னஞ் சிறிய கூடு !காக்கைகளும் குயில்களும்குடும்பமாய் வாழும் வீடு ! அந்த வீட்டிற்குஅயலவனாய்அடிக்கடி வந்து செல்லும்அணில் ஒன்று ! இவர்களின் ஒற்றுமையை…
கவிதை ஜுலை - 20201 min read
அம்மா...உன்னை நினைக்கும்போது எனக்குள்எல்லா நரம்பும் இரத்தத்தைகடத்தவில்லை - உன் உருவத்தையேஇரத்தமாய் கடத்துகிறது ....!!! பிள்ளை பருவத்தில்செல்ல காயம் வந்தால் கூடவிளையாட்டுக் காயங்களாகஎடுக்காமல் -உன் கண்ணுக்குதிரியை வைத்து விடிய விடியவிளக்காய் எரிவாயேதாயே…
கவிதை ஜுலை - 20201 min read
ஆச்சரியம் தான்...எத்தனை எத்தனையோ கவிகள்கிறுக்கினேன் இருந்தும்ஏன் - என் வலிகளைத்தாண்டி எதுவுமே எழுதிட முடியவில்லை நிஜம்தான்.....காயங்கள் மறைந்திடக் கூடும்தழும்புகளை மறைத்திட முடியாதே எல்லாம் மாறிவிடும் என்பர்பறந்திடு எனக்…
கவிதை ஜுலை - 20201 min read
மலையுச்சியில் நின்று அடிவாரத்தை தொட்டுவிடும்அருவியெனநோக்கம் கொள்...! ஆழ்கடலில் தோன்றிகரை மணலை முத்தமிடும்திரையெனநோக்கம் கொள்...! நோக்கம் நோக்கம் நோக்கம்...இங்கு எது தான்நோக்கம்...! குதித்து வரும்அருவி நீர் தற்கொலை தூண்டுவதுநோக்கமா...? திரண்டு வரும்திரைஆழ்கடல் அன்னையை நீங்கிஓட்டம் பிடிப்பதுநோக்கமா...? விதியெனும் வியாதியால்வீழ்ந்தவனும்சதியெனும் சகதியால்சாய்ந்தவனும் கொண்டதுஎன்ன நோக்கம்...?…
கவிதை ஜுலை - 20201 min read
என்னவனுக்காய் ஒரு மடலை எழுதினேன்அதில் என் ஆசைகளையும் கவிதையாய் செதுக்கினேன் உன் கைகோர்த்து கரம் பிடிக்க ஆசை...உன் விரல் பிடித்து நான் நடக்க ஆசை... பல இரவுகள் உன்னோடு கதை பேச ஆசை...என்னில் உன்னைப் பார்க்க…
கவிதை ஜுலை - 20201 min read
ஆயிரமாயிரம் பௌர்ணமிகள்தாண்டிச் சென்றாலென்னநீயில்லாத என் வானில்என்றென்றும் அமாவாசை தான்...தேய்பிறையாய்த் தேய்ந்து காணமலே போய்விடுவாய்என்றறியாது வளர்பிறைக்கனவுகள் வளர்த்தேன்...நிலா வந்து போனதற்குவான்வெளியில் சாட்சியில்லைஆனாலும் நீ வந்த சுவடுகள்நீங்கவில்லை நெஞ்சத்திலே...பூத்த அல்லி சான்றுரைக்கும் கண்ணாளன் வருகையைகேட்கவில்லை உன் காதில் மட்டும்என்…
கவிதை ஜுலை - 20201 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.