Tamil poems

350 posts

மமதுரைவிசை25 Oct 2021

எல்லோருக்கும் ஆசை

உன் மீது பைத்தியம்... உன்னாலே சிலருக்கு வைத்தியம்... உன்னாலே சிலருக்கு மரணம் என்பது நிச்சயம்... இது தெரிந்தும் உன்னை அடைய நினைப்பது என்பது பலருக்கு லட்சியம்....

கவிதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்1 min read
சசசேலம் சௌ தாரா21 Oct 2021

என் அன்பு தோழி

வாழ்த்து சொல்ல வந்தேன் வானவில்லாய் நன்றி சொல்ல வந்தேன் நதியாய் நடந்து செல்ல வந்தேன் துணையாய் கவிதை பேச வந்தேன் மொழியாய் காற்றில் மிதந்து வந்தேன் இசையாய் உன்னில் சேர வந்தேன் தோழியாய் உயிரில் கலந்த…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா20 Oct 2021

‍காதல் தேவதை

கண்ணாடியில் உன்னை கண்டேன் அந்த நொடியே என்னை தந்தேன் காதலியாய் வந்த என் தேவதையே கவிதையாய் வந்த என் வார்த்தையே காற்றில் வரும் தேன் இசையே என் காதில் கேட்கும் மெல்லிசையே பூ வாய் மலர்ந்த…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா16 Oct 2021

நம்பிக்கை

வேலையில்லா திண்டாட்டம் நாட்டினிலே வெட்டியாய் திரிகிறேன் ரோட்டினிலே பட்டத்திற்கு மதிப்பில்லை நாட்டினிலே வானில் பட்டம் விட போகிறேன் காற்றினிலே வறுமை என்னை வாட்டுகிறது வீட்டினிலே நான் வாழ்ந்து காட்ட வேண்டும் தமிழ் நாட்டினிலே

கவிதை1 min read
மமகோ12 Oct 2021

எது வரை யார் …

எனக்கென்ன எல்லாம் என்னிடம் என நான்கொண்ட இறுமாப்பெல்லாம் இளக தொடங்கியது இப்போது ... கண்மூடி கிடக்கிறேன் காத்து புகா நெகிழி பையில்  ... காலன் அழைத்துக்கொண்டான் அவன் வசம் ,என உயிருக்கு உறைத்தது உடல் அது…

இயற்கை1 min read
மமகோ12 Oct 2021

வலிகளை மறைக்கப்பழகு

வலிகளை மறைக்கப்பழகு மறைக்கப்படும் வலிகள் எல்லாம் மறைந்து போகும் என்று ... மறக்காத வலிகள் எல்லாம் நிறைகின்ற விழிகளால் நீங்காது நீடித்து நின்று நின் நித்திரை தொலைக்கும் என்பதற்க்காக ... வலிகள் மறந்து வாழ்க்கையை அதன்…

சோகம்1 min read
LLakshiya12 Oct 2021

” தோட்டம் “

" உன்னில் கரைந்த நான் என்னில் உன்னை உணர்ந்தது என்ன? மண்ணில் கலந்தது நீர், தன்னில் சிலிர்த்து நனைந்ததென்ன வேர்? புரிந்தது! காய்ந்தது வேர், பாய்ந்தது நீர், வேரானேன் நான், நீரானாய் நீ! என்னே! என்…

உறவு1 min read
மமகோ12 Oct 2021

மரண வாக்குமூலம்

இங்கு உச்சரிக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் முறை உச்சரிக்கப்பட்ட பின்பே உருவம் கொண்டிருக்கின்றன.... ஏனென்றால் என் வார்த்தைகள் கூட உன்னை காயம் படுத்திவிட கூடாதென்பதால் ... அதிகம் பேசியதில்லை உன்னிடம் ஆனால் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன் ...…

சோகம்1 min read