தாய்
தாயின் கருவறையிலே கற்பிக்கப்பட்டு விடுகிறது அம்மா என்னும் உலகம்… என்னை பெற்றெடுத்த தேவதையே உன் அன்பிற்கு இவ்வுலகில் எதையும் ஒப்பிட முடியாது. தாய் எனும் ஒளி இவ்வுலகில் இருப்பதால் தான் பாசம் எனும் பந்தம் இந்த…
கதை ஜுலை - 20201 min read
366 posts
தாயின் கருவறையிலே கற்பிக்கப்பட்டு விடுகிறது அம்மா என்னும் உலகம்… என்னை பெற்றெடுத்த தேவதையே உன் அன்பிற்கு இவ்வுலகில் எதையும் ஒப்பிட முடியாது. தாய் எனும் ஒளி இவ்வுலகில் இருப்பதால் தான் பாசம் எனும் பந்தம் இந்த…
கதை ஜுலை - 20201 min read
"சாம்பலுக்கும் வெள்ளை நிறத்துக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?" "நீயே சொல்லு. இதெல்லாம் எனக்கு பிடிபடாது" "தெரியும் நீ ஒரு பைத்தியம். முசுடு. உன்னோடு சிநேகம் வைப்பதற்கு பதில் நான் வேறு யாரையும் நேசித்திருக்கணும்" "ம் ம்.."…
நேசம்1 min read
விழி மடலின் வழியோரம் வழியும் கண்ணீராலும் முடியாது வலியதனைமீளாமல் துடைத்தெறிய தொலைதூரம் நடந்தாலும் தொடர்கிறது உன் நினைவை விட்டு விலக முடியவில்லை எனின் விடைகொடுக்க மட்டும் முடியுமா ??? உன் கண் சிமிட்டல்கள் ஒவ்வொன்றும் கவ்வியபடி…
கவிதை ஜுலை - 20201 min read
சுவாசங்களின் சப்தங்களும் ஓய்ந்துவிடும் ஓர்நாள் ஓய்வதில்லை ஒருபோதும் ஒற்றைக்காகிதங்களில் ஓடவிட்ட வரிகள்ஒவ்வொன்றும்... பார்வைகளும் மாறலாம் சொல்லும் வார்த்தைகளும் மாறலாம் ஆனால் எத்தனை காலங்கள் மாறினாலும் கையெழுத்துக்கள் மாறுவதுமில்லை மறைவதும் இல்லை... ஆதலாலே சாட்சிகள் ஒவ்வொன்றும் கைச்சாத்திடப்படுகின்றன சரித்திரங்களிலும்…
கவிதை ஜுலை - 20201 min read
நட்பின் பெருமையை உணர்த்தும் வரிகள் நட்பிற்காக நான் எழுதிய முதல் கவிதை வரிகள்... தோல்வியை கண்டபோதெல்லாம் தோள் மீது கைவைத்தாய்! துணிவிற்கு வழிவகுத்தாய்! சோதனைகள் பல கண்டேன்! சோகத்தில் நான் முழுக! சாதனைகள் பல வெல்ல!…
கவிதை ஜுலை - 20201 min read
வறுமையின் உச்சத்தில் தொடங்கியது என் வாழ்க்கை நடைவண்டியுடன் நடந்த மழலைகளின் மத்தியில் எனக்கு உடுத்த உடையின்றி தவித்தாள் என் தாய்! நெய் சோறு உணவு உண்டது இல்லை ஆனால் என் தாயின் நெல்லு சோறுக்கு நிகர்…
கவிதை ஜுலை - 20201 min read
நான் ஸ்டெல்லா மேக்குரியை சந்தித்து இன்றோடு ஒருவருடம் முடிகிறது.... ஆரம்பத்தில் ஏதோ காதல் கதையை சொல்லப்போகிறேன் என்று ஆர்வத்தோடு நீங்கள் கண் குத்துவது எனக்கு புரிகிறது... ஆனால் இப்போதே சொல்லிவிடுகிறேன் இது ஒன்றும் காதல் கதையல்ல....…
கதை ஜுலை - 20206 min read
என்ன சகோஸ் தலைப்பை பார்த்ததும் நான் ஆடின பரதத்தையோ கதகளியையோ சொல்லப்போரன்னோ நெனச்சிங்களா??அதுதான் இல்லங்க...அப்போ என்னத்துக்குடா அந்தப்பேருன்னு நீங்க அசிங்கமா திட்டுரெதெல்லாம் எனக்கு கேக்குது ஆனா நான் அதுக்கெல்லாம் பீல் பண்ண மாட்டேனே....ஒடனே நீங்க எல்லாரும்…
கதை ஜுலை - 20203 min read
“இந்த கொடய செரியாக்ககூடாதா”? என சுனிதா சொல்லி கொஞ்ச நாளாச்சி. அத டி வி ஸ்டாண்டுல வாங்கி வச்சேன். அத பாக்கத்துல எல்லாம் சுனிதா சொன்னது ஓறும வரும் . நேற்று மாலை *அஸர் தொழுகைக்காக…
வாழ்வியல்4 min read
வாலிப மோகத்தால்;குடியைத் தொடங்கி, பின் பொழுதுபோக்கென அதில் ஈடுபட்டு, படிப்பினை பாதியில் விட்டு, பின் அதுவே கதியென ஆகி, மனமும் உடலும் சிதைந்த பின் ஞானம் அற்று, வழக்குகள் புரிந்து,வாழ்க்கை இழந்து,சொத்திழந்து,சுகமிழந்து, ஆண்டியாய்,அனாதையாய்... மாசற்ற உடலை…
கவிதை ஜுலை - 20201 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.