tamil website

366 posts

நநிவேஷலா26 May 2020

வெள்ளை மனம்

கண்ட கனவெல்லாம் கண்ணெதிரே வந்து நிற்க பெற்றெடுத்த பெருந்தகைக்கு பெருமை சாே்க்கும் வெள்ளை மனம் கள்ளங் கபடமில்லை களவாடத் தெரிவதில்லை நேர்மையாய் உழைத்தின்று நேர்த்தியாய் நோ்வழி நிற்கும் வெள்ளை மனம் சூது வாது கிடையாது சூழ்ச்சிகளும்…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா26 May 2020

நல்ல மனம் வாழ்க…

ஊனம் ஒரு குறை என்று ஊசலாடும் நெஞ்சங்களை ஊராா் புகழ் போற்றிடவே ஊக்கமளித்து உயர்த்திடும் நல்ல மனம் வாழ்க....... துன்பத்தில் துவளையிலும் துயரத்தில் ஆழ்கையிலும் தாேல்விகண்டு தளரயிலும் தாேள் காெடுக்கும் தாேழமை நல்ல மனம் வாழ்க..........…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா26 May 2020

அக்கரையைத் தேடி…

பாலூட்டி அன்னை வளர்த்திட பாடாய்த் தந்தை உழைத்திட பாற்சாேறு உண்டு மகிழ்ந்து பாசம் அள்ளி வழங்கிடினும் பட்டம் புகழ் பெற்றதுமே பணம் அக்கரையைத் தேட வைக்குதிங்கே....... இல்லறம் இனிதே வாழ இக்கரை விரும்பி வாழ்வாேம் நித்தமும்…

கவிதை - ஜூன் 20201 min read
வஞ்சிமறவன்26 May 2020

மகனின் மடல்

என்ன கிழவி என்னைப் பார்த்துக்கொண்டே சிரிக்கிறாய்?- அடடே ஏன் அழுகிறாய்? இது ஆனந்தக் கண்ணீரா? இல்லை இது பிரிவின் கண்ணீர் இருந்த ஒற்றைப் பிள்ளை விட்டுப் போனான் வெளிநாடு அவனைப் பிரிந்த கிழவி- நீ இங்கு…

கவிதை - ஜூன் 20201 min read
HHarishan25 May 2020

தம்பி எழுதுவது…..

உரிமையுடன் அக்கா என்றழைக்க ஒருத்தி இல்லாவிட்டாலும் கவலையடையவில்லை என்னருகில் நீ இருப்பதால் அன்னையின் பாசம் அக்காவிடம் உண்டு என்று கண்டு கழித்தேன் அவ்வன்பை உன் வார்த்தைகளில் உணருகிறேன் உன்னிடத்தில் சகோதர பாசத்தை ஒரு போதும் தூற்ற…

கவிதை - ஜூன் 20201 min read
வஞ்சிமறவன்25 May 2020

வெள்ளி ஜிமிக்கி

அளவான கதி... இளம் மஞ்சள் உடல் கொண்ட தனியார் பேருந்து இதமான இடைக்கால சினிமாப் பாட்டு சொர்க்கத்தைக் காட்டுது காதைத் தொட்டு சாரதியின் பக்கத்தில் ஜன்னல் ஓரமாய் நான்-சூரியனை வழியனுப்பிவைத்து சிவந்து போகும் வான் பாதையின்…

கவிதை - ஜூன் 20201 min read
வஞ்சிமறவன்25 May 2020

மலர் எரிப்பு யாகம் நிறுத்து

அம்மாவை ஸ்பரிசித்தே ஆடுகின்ற மழலைகளாம் இன்னல்களை காண்பதுவோ? ஈசன் தந்த சோதனையோ? உலகத்தின் மாந்தர் பலர் ஊளையிடும் நாய்களன்றோ? எப்பாவம் அறிவார் இவர் ஏன் இந்த அவலங்கள் ஐயம் தீரக் கற்றோதி ஒய்யாரமாய் உடுப்புடுத்தி ஓடி…

கவிதை - ஜூன் 20201 min read
PKPriyanka kamaleswaran24 May 2020

கடிதங்களை மறந்தது ஏனோ??

நவீன உயிர்களே ஒருமுறை நின்றாலென்ன..உலகயே தலைகீழாய் மாற்றும் உன் கைபேசியைக் கொஞ்சம் தள்ளி வைத்தாலென்ன.. கடிதங்கள்.. வெறும் கடிதங்கள் அல்ல..அவை பல கோடி உயிர்களின்சுமைதாங்கிஇதயங்களின் குமுறலை பிரதிபலிக்கும் அழகிய கண்ணாடி.. சில இதயங்கள் நினைத்தால்ஒரு காகிதமும்…

கவிதை - ஜூன் 20201 min read
PKPriyanka kamaleswaran24 May 2020

இரு பார்வைகளின் கதை..

பார்வைகள் மாறியது ஏன்? பார்க்கும் விதத்தின் அர்த்தங்கள் மாறியது ஏன்?? உன் பார்வையில்  நானோ!!! தொலைதூரம் பயணிக்கும் ஓர் உயிர் ஆவேன்... என்னுள்.. உன் உருவம் வெறும் உருவமாய் மட்டுமே கிறுக்கப்பட்டிருக்கும்.. நினைவுகள் எனும் இறுதி…

கவிதை - ஜூன் 20201 min read
IJIzzath Jahan23 May 2020

உதிர்ந்து விழுந்தது பூ ஒன்று!!

தாய் எனும் சுடர்  அணைந்ததிலிருந்து தன்னையே அர்ப்பணித்து தனக்காய் ஏதுமின்றி-என்னை தன்மகளாய் வளர்தெடுத்தாயே -என் மூத்தம்மா!! துன்பங்கள் பல வந்த போதும் துணையாய் நின்று கொண்டாய்-நீ ஆறுதல்கள் பல கூறி-அன்பால் என்னை அரவணைப்பாய்.. ஓலைக்கிடுகில் வேலியும்…

கவிதை - ஜூன் 20201 min read