tamil website

366 posts

ஸ்ரீகர்ஷன்23 May 2020

நாளோட்டம்

மாலை நேரம் மஞ்சள் வெயில் தூறும் சாலை தோறும் - மந்தை கூட்டம் போகும் பொழுது சாயும் - அந்தி வானம் இருட்டும் நிலவு தோன்றும் - நம் உறவு நீளும் விட்டில் கத்தும் ஆட்காட்டி…

கவிதை - ஜூன் 20201 min read
Naflan Ragav23 May 2020

என் தோழி

ஏனடி இவ்வளவு தாமதம் கண்ணிருந்தும் குருடனாய் போனேனடி.. நீ விட்டு சென்ற நொடி முதல்... வற்றியது கண்ணீர் மட்டுமல்ல.. உன் உறவால் ஊற்றெடுத்த அன்பு அருவியும் தான்... நான்கு வருடம் சிறை வாசம் நீ எனக்கு…

கவிதை - ஜூன் 20201 min read
PKPriyanka kamaleswaran23 May 2020

பொம்மை..

சாயும் மாலைப்பொழுதினிலே சாலை ஓரம் வண்டி நிற்க சக்கரமும் ஓடவில்லை சாரதியும் என் அருகிலில்லை.. கார்க்கதவை திறந்து கொண்டு சிறு தூரம் நான் நடக்க சில்லென்ற காற்றோடு சிரிப்பொலியும் சேர்ந்திருக்க சிதறியடித்துக்கொண்டு ஓடினாள் சின்னஞ்சிறு சிறுமி…

கவிதை - ஜூன் 20201 min read
பகப்ரியா காசிநாதன்14 May 2020

யதார்த்தம்

காசாய் தண்ணீர் போத்தல்களைவாங்குவோரிடத்தில் தாகத்தில் ஒரு துளி தண்ணீர் கேட்டு யாசிப்போரின் பசிதெரிய வாய்ப்பிருக்கபோவதில்லைஅதைப்போல் விதமாய் உணவைவீணடித்து சொல்வோருக்கு மீதமாய் உணவேதும்கிடைத்திடுமா?என்றிருப்பவனின் வலியும்ஏக்கமும் ஏளனம் என்றே வரையறை செய்யப்பட்டுவிடுகிறதுசிலரிடத்தே சந்தி சிரித்து சொந்தம் கொண்டாடி விஞ்சிப்போகும்விசேஷ…

வாழ்வியல்1 min read
சிட்னிக்குயில்14 May 2020

முரண்பாடு

மாசுமருவற்ற சுத்த காற்றைசுதந்திரமாய் சுவாசிக்க சுற்றி கட்டின முகமூடி தடை சனசந்தடியற்ற நெடுஞ்சாலையில்மனமகிழ்வூட்டும் உல்லாச சவாரிநினைத்தபடி பயணிக்கத் தடை கழுவித் துடைத்த சுத்தமானகரங்கள் என்றாலும் கை குலுக்ககட்டி முத்தம் கொடுக்கத் தடைஅன்றிலிருந்து நேற்று வரைநின்று கதைக்க…

இயற்கை1 min read
நஅநிலா அந்தி13 May 2020

கனவுகளில் வாழ்பவள்

கொழுந்தெனச் சிரிக்கிறாள் தேயிலைக் கொழுந்துடன் இருக்கிறாள் அத்தனை ஏக்கத்தையும் ஒரு புன்னகையில் மறைக்கிறாள் மங்களகரமாய் இருக்கிறாள் இந்த மண்ணையே தான் நேசிக்கிறாள் துளித் துளியாய் வடியும் வியர்வையையும் அட்டை குடித்து மீந்த குருதியையும் தேயிலையில் சாறெனவே…

வாழ்வியல்1 min read