உலகின் காரமான மிளகாய்கள்
காரசாரமான பச்சை மிளகாய் இல்லாமல் இந்திய சமையலே இல்லை எனலாம். இந்திய சமையலின் பிரத்யேக தன்மையே அதன் மசாலா சேர்த்தலில்தான் இருக்கிறது. குடைமிளகாய், பஜ்ஜி மிளகாய், வற்றல் மிளகாய், பச்சை மிளகாய் என…
தாவரவியல்2 min read
366 posts
காரசாரமான பச்சை மிளகாய் இல்லாமல் இந்திய சமையலே இல்லை எனலாம். இந்திய சமையலின் பிரத்யேக தன்மையே அதன் மசாலா சேர்த்தலில்தான் இருக்கிறது. குடைமிளகாய், பஜ்ஜி மிளகாய், வற்றல் மிளகாய், பச்சை மிளகாய் என…
தாவரவியல்2 min read
தாயகம் திரும்பினேன் டிசம்பர் எட்டாம் தேதி காலை மிகுந்த உற்சாகத்துடன் இருந்தேன். அதிகாலை நல்ல குளிர் இருந்தது. சுடுநீரில் குளித்து தயாராகி ஏழு மணிக்கு முன்பே விடுதியின் வரவேற்பறைக்கு வந்துவிட்டேன். பாக்தாத்தின் விடுதியறையில் இருந்த எழு நாட்களும் சற்று சிரமமாகவே இருந்தது. பாக்தாத்தில் விமானம் பிடித்து அம்மான் வழியாக மும்பைக்குச் செல்ல, எனக்கு மதியம் மூன்று மணிக்கு விமானம். விமானச் சீட்டும் , கடவுச்சீட்டும் தந்து அனைவரின் ஆவணங்களும் சரிபார்த்தபின் ஒன்பது மணிக்கு மேல் எங்களை அழைத்துச் சென்றனர். என்னுடன் செல்வராஜ், இரு வெளிநாட்டினர் உட்பட ஆறு பேர் ஊருக்குச் செல்லத் தயாரானோம். எங்களை பாக்தாத் பன்னாட்டு விமான நிலையம் அழைத்துச்செல்ல பாதுகாப்பு வீரர்கள் சிறிய கார்களில் வந்திருந்தனர். மூன்று கார்களில் இருவர் வீதம் ஏறிக்கொண்டோம். பாதுகாப்புவீரர்களும், வாகன ஓட்டுனரும் தாடி வளர்த்து, அரபிகளை போன்ற உடையணிந்து மாறு வேஷத்தில் இருந்தனர். பாதுகாப்புக்காக வெள்ளைக்கார வீரர்களின் யுக்தி அது. காரில் ஏறும் முன் பாதுகாப்பு விசயங்களை எங்களுக்கு விரிவாக விளக்கினர். முன்பு நான் திக்ரித்-பாக்தாத் பயணத்தில் உள்ளதை போன்றே, பாதுகாப்பு வீரரின் அனுமதியின்றி,…
அனுபவப் பகிர்வுகள்2 min read
#கொரோனா டாக்குத்தர்மார் (பொழுதுபோக்குக்கு மட்டும்) இப்ப உலகம்பூரா கொரோனா பீதியில நடுங்கிட்டு இருக்கு. இங்கயும் வீட்டுக்க இருத்திப் போட்டாங்கள். பொழுதுபோக்குக்கு இந்தப் phoneஅ நோண்டிட்டு இருந்தன். எந்த…
வேடிக்கை2 min read
ஆகாயத்தாமரை (floating water hyacinth lilac devil) அல்லது வெங்காயத்தாமரை, என்பது Eichhornia crassipes என்னும் தாவரவியல்பெயர் கொண்ட பான்டிடெரியேசி (Pontederiaceae) குடும்பத்தைச்சேர்ந்த ஒரு மிதக்கும் நீர்வாழ் பல்லாண்டுத்…
தாவரவியல்1 min read
பாக்தாத் விடுதியில் ஏழு நாட்கள் எப்போது நான் இந்தியா செல்வேன் என்ற எந்தத் தகவலுமின்றி பாக்தாத்தின் விடுதியறையில் இருந்தேன். இங்கு வந்த மறுநாள் மாலையில் இந்திய இளைஞர்கள் நிறையப்பேர் வந்தனர். புதிதாக பணிக்குத் தேர்வாகி வந்தவர்கள் அனைவரும் நான் பணிபுரியும் நிறுவனத்திற்காக மும்பை…
அனுபவப் பகிர்வுகள்4 min read
“அம்மா அம்மா, செக்கிங்ஆம், ஆமி வாறாங்களாம், சனமெல்லாம் வீடுகளுக்கு ஓடுது”. படலையடியில இருந்து செழியன் ஓடிவந்தான், மரக்கறி வெட்டிக்கொண்டிருந்த தாய் துடிச்சு பதைச்சு எழும்பி, “அக்கா எங்கையடா, அவங்கள் வரேக்க எல்லாரும் ஒரு இடத்தில நிப்பம்”…
வாழ்வியல்5 min read
மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இலட்சியம் என்ற ஒன்று கண்டிப்பாக இருந்தாகவேண்டும். இலட்சியம் அற்ற மனிதர்கள் யாருக்கும் தொந்தரவில்லாதவர்கள் அதற்காக இலட்சியமற்றவர்களாகஇருங்கள் என்று சொல்லவில்லை. இலட்சியமற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாதவர்களாக இருங்கள். அழும் குழுந்தைக்கு கூட இலட்சியம்…
உளவியல்1 min read
இண்டைக்கு காலம ஒரு மலையாளப் படம் பார்த்தன். அதில இப்பிடி ஒரு சீன். (தமிழ்நாட்டில நடக்குது) ஒரு அம்மா சீனா போய்ட்டு வந்திருக்கன் எண்டு சொல்ல ஏனுங்கோ எண்டு கேக்க மகள்ட பிள்ளைக்கு தமிழ் தெரியாது…
தமிழ்2 min read
தம்பி, இங்க எல்லாரும் சும்மா வந்து போக ஏலாது, ஒரு அழைப்பு இருக்கோணும். மனசில ஒணணு நினைச்சு நேர்ந்து கும்பிட்டு பாருங்க நடக்குதா இல்லையா எண்டு, இவர் லேசுப்பட்ட ஆள் இல்லை.. நீங்க சைவக்கார ஆக்கள்…
அனுபவப் பகிர்வுகள்5 min read
நேற்று என்ற கடந்தகாலத்துக்கும் நாளை என்ற எதிர்பார்ப்பிற்கும் நடுவில் நகர்கின்ற வாழ்க்கை காற்று வீசும் திசையில் வழிப்போக்கன் எனக்கு வழிகாட்டியாக வந்து வித்திட்ட தெய்வங்களே! மோதலின் பின் காதல் மாற தேவையில்லை என இருவரின் தீவிர…
அழகு1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.