மெல்லிய புன்னகை
பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர், முகாமையாளர், உதவி முகாமையாளர், மேலதிகாரிகளென எத்தனை பேருக்குத்தான் பதில் சொல்வது? திறமையாக வேலை செய்தால், வருடத்திற்கு ஒரு முறைதான் பாராட்டு! தவறுதலாக…
குறுங்கதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்3 min read
366 posts
பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர், முகாமையாளர், உதவி முகாமையாளர், மேலதிகாரிகளென எத்தனை பேருக்குத்தான் பதில் சொல்வது? திறமையாக வேலை செய்தால், வருடத்திற்கு ஒரு முறைதான் பாராட்டு! தவறுதலாக…
குறுங்கதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்3 min read
பல நாடுகள் முழுவதும் லாக்டவ்னில் மூழ்கியிருக்கும் வேளை நம் உடலுக்கும், மனதுக்கும், மூளைக்கும் ஒரு நல்ல தெரபி எதுவாக இருக்கும்? •…
'நினைத்தாலே இனிக்கும்' - அனுபவப் பகிர்வுகள்4 min read
கருக்கூட அறையினிலே உருவெடுத்தோம் கண்மணியவள் மடிதனிலே தவழ்ந்திருந்தோம் காலங்களின் இடைவெளியில் அவதரித்தோம் களங்கமில்லா அன்பினிலே தினம் நினைந்தோம் தெய்வம் இங்கே அன்னையென நம்முன்னே தேனான தாலாட்டில் துயில் அளந்தோம் விரல் பிடித்து சின்ன நடை தடம்…
குடும்ப அமைப்பு1 min read
பெண்களின் வெட்கம் எண்ணிலடங்காத கற்பனை...! மெல்லிய மயிலிறகின் மென்மையான வருடலைப் போன்றது ஒழிந்திருந்து ரசித்தால் உடல் முழுக்க சிலிர்த்துவிடும் ஒரு திருடனாகவே மாற்றிவிடும்! பெண்களின் வெட்கம் கவிதை எழுத கற்றுத்தரும்... கவிஞனாகவே மாற்றிவிடும்! விண்மீன்களுக்கு ஒப்பானது…
பெண்மை1 min read
மின்னலின் மேனியுடன் மின்னிக்கொள்ளும் தன்னழகை சில்லென்று சிலிர்த்திடும் அந்தப் பனித்துளியுடன் சிரித்து மகிழ்ந்திடும் காலை... மொட்டுக்குள் விறைந்திட முன் கரைத்தே மீண்டும் நீரிற்குள் மீட்கும் ஞாயிறின் ஒளியில் மிதந்திடும் பொற்கரைசல் அந்திக்கடல்.. எத்துனை வெப்பத்திலும் சிறு…
அழகு1 min read
அவள்!கண்கள் காமம் ஆற்பரிக்கும்கயல்விழி காம்பினில் பூப்பறிக்கும்கனியிடைச் சாற்றினில் தேன் சுரக்கும்கருங்குழல் கழுத்தினில் குடியிருக்கும் அவளின்!காதலில் கரும்புகள் புளிக்கும்காத்திருத்தலில் பாகலும் இனிக்கும்கனவுகளிடையில் கலர் பூக்கள் பூக்கும்காணல் மழையில் குடைக்காலான் பிறக்கும் அவளால்!காலை மேகம் கண்ணீர் வடிக்கும்காளை மாடு…
அழகு1 min read
எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்ல எதிர்பார்க்காதவை பலவும் நிறைவேறும் என்ற எண்ணத்தையும் உள்ளத்தில் இருத்தியே சமூகத்தில் கால்பதிக்க வேண்டும்.வாழ்க்கை என்பது அலங்காரம் மட்டுமல்ல சதாகால சவாலொன்றே தவிர வேறில்லை.அதில் நேராக மட்டும் பயணிக்க…
அழகான வாழ்க்கை1 min read
என்னடா உலகமிது...? மருத் தெருவில் பூங்காடும்கருச் சிறையில் வெறும்கூடும்பிரசவிக்கும் காலமிதோ?ஒரு குருவி பாடுது! பூனை தேடும் கருவாடும்கைநழுவி மனம்வாடும்என்று ஓலமிட்டேதான்பெண் யானை பிளிரிது! தொட்டணைக்கும் சுகத்தோடும்கையிரண்டை கட்டிப்போடும்காலம் வரும் வரைசிங்கம் விரதமிருக்குது! காதணியும் தங்கத்தோடும்கடைசிவரை யிருக்கும்…
வாழ்வியல்1 min read
வெனிலா (Vanilla) என்பது மெக்ஸிகோவை பிறப்பிடமாகக் கொண்ட வெனிலா ஆர்க்கிட்களிடமிருந்து பெறப்படும் வாசனைப்பொருள். வெனிலா என்றவார்த்தை ஸ்பானிஷ் வார்த்தையான, சிறுநெற்று (small pod) என்பதிலிருந்து பெறப்பட்டது உலகளவில் வெனிலா பிளானிஃபோலியா (Vanilla planifolia). வெனிலா டாஹிடென்ஸிஸ் (Vanilla tahitensis) மற்றும் வெனிலா பம்போனா (Vanilla…
தாவரவியல்2 min read
யாரின் வருகைக்காக என்னைக் காக்க வைக்கிறாய்? அடிக்கடி ஜன்னலை திறந்து தென்றலைத் தேடுகிறாய் தேடிக் கொண்டே கடைவிழியில் கண்ணீர் ஒதுக்குகிறாய் ஆனபோதும் உனக்காக காத்துக்கிடக்கும் என்னை உன் தேடலில் தொலைத்து விடுகிறாய் ஒன்று என்னை எடுத்துக்…
அழகு1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.