Tamil Websites

6 posts

நேசம்

நின் முத்தம்

        நெற்றிமுத்தங்கள் காமத்தில் சேராதுகண்ணம்மாஎன் காதலை நான் எந்தக்கணக்கில் சேர்ப்பேன் நீ சொல் என் கண்ணம்மாஅன்பின் இடைவெளிகளில் குருவி ஒன்று வந்து அமர்ந்து தங்கிவிட்டுப்பறந்து செல்கிறதுமீளவும் வருவேன் எனநாடோடிப்பறவை சொல்லி நகர்கிறதுஎந்த…

Shafiya Cader31 Jan 20211 min
இஇளவரசி29 Jan 2021

நீ எங்கே என் அன்பே♡♡

          ♥காத்திருப்பே காதலாகிகாதலே காத்திருப்பாகிகாத்திருப்பது சுகம் தான்காதலோடு உனக்காக என்றால் காத்திருக்கிறேன் காதலனே தொலைவில் எட்டி நின்றேனும் உன்பிள்ளை முக வடிவழகைமனமெங்கும் ஏந்திக் கொள்ளும் ஆவலோடுவழியெங்கும் விழி பதித்துக்காத்திருக்கிறேன் காதலனே…

நேசம்1 min read
Shafiya Cader24 Jan 2021

சுமக்க முடியாத சிலுவைகள்

          ஒரு மிகப்பெரும் சிலுவையில்என்னை நீ அறைந்து விடுகிறாய்என் பாதங்களை பற்றுவதால் மன்னிப்பினை பரிசளிக்கத் தகுதிபெற்றவன் நான்என்கிறாய்வாக்குறுதிகளை மறுத்தல் அத்தனை எளிதல்ல ஒவ்வொரு முறையும் ஒரு வாக்குறுதி புறக்கணிக்கப்படும்போதுஎன் முதுகில்…

நேசம்1 min read
MKMohamed Khalifa Jaffer22 Jan 2021

கருப்புக்கண்ணாடி

            ஒரு வாரத்திற்குப் பிறகுஇன்றுதான் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கிறேன் நீ பேசாமல்திருப்பிக்கொண்ட முகத்தில்கிழிக்கப்படாதஎன் நாட்காட்டித் தாள்கள் உன் குறுஞ்செய்திபதிலுக்காகக் காத்திருக்கும்துருப்பிடித்த பற்சக்கரங்களுடன்சுழலும் என் கடிகாரம் உள்ளிருந்து நான்உறக்கக் கூச்சலிட்டும்வெளியே…

பிரிவு1 min read
Shafiya Cader18 Jan 2021

லவ் பேர்ட்ஸ்

        நாம் நம் மாலை நேர சந்திப்புக்கு தனித்தனியே நம்மை தயார் செய்து கொண்டோம் பல பிரிவுகளின் பின் நேருக்கு நேராய் சந்தித்தல் உத்தமம் என உறுதிகொண்டோம் உனக்கும் எனக்கும் நெருக்கம்…

நேசம்1 min read
MKMohamed Khalifa Jaffer14 Jan 2021

மழைவரக்கூடும்

மழைவரக்கூடும் என்றதும் மண்வாசணையை முந்திக்கொண்டு மொட்டைமாடித் துணிகளின் ஈரநெடியே முதலில் மனதை வந்தடைகிறது யாரோ ஒருவர், தனிமையின் பிடியில் தவிக்கும் வயோதிக நோயாளியின் சந்திப்பை தள்ளிப்போடுகிறார். மூக்கின் மேல் விழுந்த முதல்துளியை மட்டும் சுருக்குப்பைக்குள் முடிந்து…

இயற்கை1 min read