குறிச்சொல்: அழகு
இடம் தவறி வைக்கப்பட்ட குவளை
அழகிய வண்ணத்துடன் வனையப்பட்டஓர் அபூர்வப் பளிங்குக் குவளை அது...அமிர்தத்தை ஏந்துவதும்,தாகம் தீர்ப்பதும் தான்அதன் ஆயுள் விதியென எழுதப்பட்டது...
வண்ண மலர்வனம் சூழ்ந்த வரவேற்பறையின் நடுவேமதிப்போடு வீற்றிருக்க வேண்டியதுதிசைமாறிப் போன ஏதோ ஒரு கணத்தில்...
புகை படிந்த...





























