சோகம்உன் கல்லறை வாசகங்கள்
எதுவரை இப்பயணமோ எண்ணங்களின் எதிர்பார்ப்புவிதி விலக்காய் உள்ளவர் யார் முடிவிலியைக் கண்டவர் யார்வரும்போது வரவேற்க உன் விழி நீரே விருந்தளிக்கும்போது தனை வழியனுப்ப பிற விழித் துளிகள் விடை தருமே…
1 minTranslated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.