காதல் கவிதைகள்

5 posts

உறவு

கார்கால மலர்கள்

கார்காலம் மலர்கள் கார்காலம் மலரே ! கார்காலம் மலரே ! கனிவான மெல்லிய இதழே! கமுழும் மெல்லிய மலர்களே! நதிகரையோரத்திலே அழகாய் நீ செவ்விதழ் விரித்து சிரித்திருப்பாய்! மேனியில் அணியும் இனிய மலரை முத்துப்போல் தென்படுவாய்…

இராகு.அரங்க.இரவிச்சந்திரன்21 Oct 20241 min
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்5 Dec 2021

காதல் மொழி

அள்ளி தந்த ❤️தில் ஏற்றினாய் உள்ளத்தில் இதழ்களோடு உரசம்பொது இரசனை கண்ட ❤️மே! விடியும் வரை கண்ணில் தென்படும் வரை ஏங்கினேன்! காதோரம் கலந்து பேசும் உன் மொழிகள் விண் பறந்ததே! எட்டி பிடிக்கும் ஆசையல்லவா உன் மனதில் புலந்ததே வாழ்க்கையென்னும் மயக்கத்தில் …

எளிய அழகு முறைகள்1 min read
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்14 Nov 2021

நான் ரசித்த வர்ணனை

கண்னில் கண்ட கன்னி நீ கனவில் வந்த கன்னி தமிழே! காதலில் விழித்தேன் உன்னை கண்ணில் கண்டதும் என்னில்! மலர் போன்ற மங்கை நீயல்லவா கயல் போன்ற விழிகள் விண்மீனை! மேனியின் மங்கையின் அழகே கார்மேக குழல் நின்  குந்தலாழகு! தொல்லுதமிழ் பேசும் மணிமொழி அன்பின் ஓளிச்சுடர் கனி ழொழியனவள் இனியோருக்கு கற்பதும் தேன்ழொழியவள்…

கவிதை1 min read
ஓடைக் கவிஞன்16 Mar 2021

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்…

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்! எனது விழிகள் அழுது கண்ணீர் வடிப்பதில் உனக்கு அப்படியொரு ஆனந்தம் எனக்கு எக்கணத்திலும் எவ்வகையிலும் எந்தவொரு நலவும் நேர்ந்திடக் கூடாதென தினமும் இறைவனிடம் பிரார்த்திக்கிறாய்... உனது முன்னிலையில் நான் சற்று…

நேசம்1 min read
Shafiya Cader13 Feb 2020

பேரன்பு

நான் உனக்கு மிகப் பெரும் அன்பின் சாயலை பரிசளிக்க விரும்புகிறேன் என் இதயத்திலிருந்து பிரித்து வைத்திருக்கும் தூய அன்பின் துகள்களை உனக்குக்காட்ட விரும்புகிறேன் பகல் நேர மின்மினிகள் இறக்கையில்லா வண்ணத்துப்பூச்சிகள் கொடுக்கு இல்லா தேள்கள் மகரந்தம்…

நேசம்1 min read