தமிழ்

487 posts

லலோகமாதேவி9 Oct 2021

வானவில் மரம்

            பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவை தாயகமாகக்கொண்ட  பலநிறங்களிலான மரப்பட்டையைக்கொண்ட  யூகாலிப்டஸ் மரம் ‘’ வானவில் மரம்’’ எனப்படுகின்றது. Eucalyptus deglupta  என்னும் தாவர அறிவியல் பெயருடைய மிர்டேசியே குடும்பத்தை…

தாவரவியல்1 min read
SCShafiya Cader10 Sep 2021

‘துக்கத்தின் விழுக்காடு வெறும் அரை மாத்திரை’

            எப்போதும் போலவே போதையின் கால்களை பற்றிக்கொண்ட அவனுக்கு தனிமை பெரும் துயரமாக இருக்கவில்லை. காலை விடிந்ததிலிருந்து இரவு உறங்கும் வரை இந்தத்தனிமை அவனுக்கு பழகிப்போய்விட்டது. முன்பெல்லாம் பெரும்…

சிறு கதைகள்1 min read
லலோகமாதேவி9 Sep 2021

எருக்கு

      எருக்கன் செடிகளை, கிராமம் நகரம் என எங்கும் காலி நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் சாக்கடையோரங்களிலும் வெகு சாதாரணமாக காணலாம். இவற்றின்  கொழுக்கட்டை போன்ற   மொட்டுக்களை விரல்களால் அழுத்தினால் சிறு ஓசையுடன்…

தாவரவியல்3 min read
வஞ்சிமறவன்25 Aug 2021

புஷ்பக விமானம்

வனப்பான வழிகள் எல்லாம் மொழியாத கதைகள் பேசி வளி நிறைத்த சக்கரங்கள் இதமாக உருண்டு வரும் மிதிவண்டி தனையோட்டி மகிழ்நகையிற் களிக்கும் மனம் நதியன்ன நகர் வாழ்வில் ஓர் சீர்பெற்ற பாகமது பாமரன் எனும் இராவணன்…

வாழ்வியல்1 min read
லலோகமாதேவி19 Jun 2021

நினைத்தாலே இனிக்கும்- லாக் டவுன் தெரபி போட்டிகள்

ஆன்லைன் வகுப்புக்கள் துவங்கி பல மாதங்கள் ஆகிவிட்டதென்றாலும் இன்னும் அதில் எனக்கு நல்ல பரிச்சயமும் பிரியமும் ஏற்பட்டுவிடவில்லை. கரும்பலகையில் எழுதி வருஷக்கணக்காக பழகிய கையும் மனமும், இதற்குப்பழகாமல், ஒத்துழைக்காமல் சண்டி பண்ணுகின்றது.  மாணவர்களை நேரில் சந்தித்து…

'நினைத்தாலே இனிக்கும்' -  அனுபவப் பகிர்வுகள்8 min read
CChandrashekar15 Jun 2021

மீண்டும் வராதா அந்த நாட்கள்……

1.அழகாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. புதிதாக வந்தான் ஒரு அரக்கன் அவனே "கொரோனா". பயணத்தடை என்ற சிறைவாசத்தில் குடும்பவாழ்க்கை இன்பமே; பாடசாலை வாழ்க்கைக்கு துன்பமே. மீண்டும் வராதா அந்த நாட்கள்? 2.பகலவன் குணதிசையில் விஜயம் செய்ய,…

கவிதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்1 min read
AAlageswaran15 Jun 2021

மெல்லிய புன்னகை

                பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர், முகாமையாளர், உதவி முகாமையாளர், மேலதிகாரிகளென எத்தனை பேருக்குத்தான் பதில் சொல்வது? திறமையாக வேலை செய்தால், வருடத்திற்கு ஒரு முறைதான் பாராட்டு! தவறுதலாக…

குறுங்கதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்3 min read
Admin3 Jun 2021

லாக்டவ்ன் தெரபி போட்டிகள்

                  பல நாடுகள் முழுவதும் லாக்டவ்னில் மூழ்கியிருக்கும் வேளை நம் உடலுக்கும், மனதுக்கும், மூளைக்கும் ஒரு நல்ல தெரபி எதுவாக இருக்கும்?   •…

'நினைத்தாலே இனிக்கும்' -  அனுபவப் பகிர்வுகள்4 min read
ஓடைக் கவிஞன்9 Mar 2021

பெண்களின் வெட்கம்

பெண்களின் வெட்கம் எண்ணிலடங்காத கற்பனை...! மெல்லிய மயிலிறகின் மென்மையான வருடலைப் போன்றது ஒழிந்திருந்து ரசித்தால் உடல் முழுக்க சிலிர்த்துவிடும் ஒரு திருடனாகவே மாற்றிவிடும்! பெண்களின் வெட்கம் கவிதை எழுத கற்றுத்தரும்... கவிஞனாகவே மாற்றிவிடும்! விண்மீன்களுக்கு ஒப்பானது…

பெண்மை1 min read
ஓடைக் கவிஞன்5 Mar 2021

அறிவாயா?

அவள்!கண்கள் காமம் ஆற்பரிக்கும்கயல்விழி காம்பினில் பூப்பறிக்கும்கனியிடைச் சாற்றினில் தேன் சுரக்கும்கருங்குழல் கழுத்தினில் குடியிருக்கும் அவளின்!காதலில் கரும்புகள் புளிக்கும்காத்திருத்தலில் பாகலும் இனிக்கும்கனவுகளிடையில் கலர் பூக்கள் பூக்கும்காணல் மழையில் குடைக்காலான் பிறக்கும் அவளால்!காலை மேகம் கண்ணீர் வடிக்கும்காளை மாடு…

அழகு1 min read
Enable Notifications OK No thanks