தோழி

5 posts

பள்ளிக்கு சென்ற காலம் என் வாழ்க்கையில் வசந்த காலம் நட்பு எனும் பூக்களால் சேர்ந்து அன்பு எனும் காட்டில்…அழகு

தோழிகளின் நட்பு

பள்ளிக்கு சென்ற காலம் என் வாழ்க்கையில் வசந்த காலம் நட்பு எனும் பூக்களால் சேர்ந்து அன்பு எனும் காட்டில் அருவியாய் நனைந்து தேன் ஈ களாய் இருந்தேம் பட்டம்பூச்சியாய் பறந்தேம் கனவுகளில் திரிந்தேம் கடைசியில் பிரிந்தேம்…

சசசேலம் சௌ தாரா14 Nov 20211 min
சசசேலம் சௌ தாரா30 Oct 2021

அவள் வருவாள்

உன்னிடத்தில் என்னை காெடுத்தேன் உள்ளத்தை அள்ளி காெடுத்தேன் கண்ணுக்குள் பாெத்தி வைத்தேன் காதல் காேட்டை கட்டி வைத்தேன் நீ வருவாய் என

கவிதை1 min read
உன்னிடத்தில் என்னை காெடுத்தேன் உள்ளத்தை அள்ளி காெடுத்தேன் கண்ணுக்குள் பாெத்தி வைத்தேன் காதல் காேட்டை கட்டி வைத்தேன் நீ…
சசசேலம் சௌ தாரா27 Oct 2021

காதல் நினைவுகள்

இரவில் நிலவை கண்டேன் இதயத்தில் உன்னை கண்டேன் நிலவின் அழகை விட என் காதலியின் நினைவு அழகானவை சுகமானவை

கவிதை1 min read
இரவில் நிலவை கண்டேன் இதயத்தில் உன்னை கண்டேன் நிலவின் அழகை விட என் காதலியின் நினைவு அழகானவை சுகமானவை
சசசேலம் சௌ தாரா26 Oct 2021

இயற்கை அன்னை

இயற்கை அன்னையின் பிள்ளைகளே இதயம் வருடும் புன்னகையே பச்சை உடுத்தியா அன்னையின் பாசம் காெண்ட நெஞ்சமே பரந்து விரிந்த பசுமையில் பாடும் குயில்களின் கூட்டமே விதையாய் வந்த அன்னயைே காற்றாய் தந்தாய் உன்னையே கருனை காெண்ட…

கவிதை1 min read
இயற்கை அன்னையின் பிள்ளைகளே இதயம் வருடும் புன்னகையே பச்சை உடுத்தியா அன்னையின் பாசம் காெண்ட நெஞ்சமே பரந்து விரிந்த…
சசசேலம் சௌ தாரா21 Oct 2021

என் அன்பு தோழி

வாழ்த்து சொல்ல வந்தேன் வானவில்லாய் நன்றி சொல்ல வந்தேன் நதியாய் நடந்து செல்ல வந்தேன் துணையாய் கவிதை பேச வந்தேன் மொழியாய் காற்றில் மிதந்து வந்தேன் இசையாய் உன்னில் சேர வந்தேன் தோழியாய் உயிரில் கலந்த…

கவிதை1 min read
வாழ்த்து சொல்ல வந்தேன் வானவில்லாய் நன்றி சொல்ல வந்தேன் நதியாய் நடந்து செல்ல வந்தேன் துணையாய் கவிதை பேச…