நீர்மை

511 posts

AAnjana19 Jul 2020

உயிர் கொடு

            தவம் பெற்ற கவியே நான் கற்ற கல்வியே தேடுகிறேன் வாழ்வில் வான்பிறையே வாராய்...! பக்குவாமாய் படிக்கஎத்தனையோ இராத்திரிகள் விழித்துதியாகத்தின் மறுபக்கம் நின்றுஅத்தனையும் அர்த்தமுள்ளதாக்ககதிரவனே கொஞ்சம் கருணை காட்டு...!…

கவிதை ஜுலை - 20201 min read
AAnjana18 Jul 2020

பெண்மை

உயிர் தந்த உறவே உனக்கு நிகர் இல்லை உலகிலே கடவுள் தந்த வரமே நீயின்றி எனக்கேது பிறப்பு இப் பூமியிலே எத்தனை துன்பங்கள் அத்தனையும் எதிர்கொள்ளும் தைரியம் உன்னிடத்திலே...! உன் சக்திக்கு முன் பெண்மையே பேரழகுதான்...!…

பெண்மை1 min read
தகதமிழ் கதிர்17 Jul 2020

வாழ நினைத்தால் …

        மண்ணிலே பிறந்த மானிடனே விண்ணையும் நோக்கடா ஒரு தடவைகதிரவன் கதிரொளி பட்டு தாரகை தன்னொளி விட்டாலும் காரிருள் ராத்திரி சூழ்ந்திடவேதாரகை தண்ணொளி வீசிடகதிரவன் கரங்களும் அடங்கிடுமே ...காலமும் நேரமும் மாறலாம்-…

கவிதை ஜுலை - 20201 min read
வஞ்சிமறவன்17 Jul 2020

பற்ற வைத்த நெருப்பொன்று…

சூரியன் இன்னும் சில மணிநேரங்களில் அஸ்தமனம் ஆகிவிடும் போல் தெரிகிறது. எந்தவொரு நடமாட்டமும் அற்ற அந்தப் பெருந்தெரு வழியே வெள்ளைநிற கார் மட்டும் தன்னந்தனியே ஓர் சீரான கதியிலே நகர்கிறது. காரை ஓட்டிச்செல்லும் ஹர்ஷனின் கைத்தொலைபேசி…

கதை ஜுலை - 202015 min read
பகப்ரியா காசிநாதன்16 Jul 2020

மௌனமும் சிரிப்பும்

நீங்கள் யாரையும் ஒப்பிட்டு பார்க்கவோ எடை போடவோ குறை தேடவோ உங்களை நிரூபித்து காட்டவோ இங்கே பிறக்கவில்லை.. மாறாக நீங்கள் சிறந்த நீங்களாக மாறுங்கள்..எவரையும் காயப்படுத்தாத அழகிய வாழ்க்கையை வாழுங்கள்.! உங்கள் சுயமரியாதையை கேள்விக் குறியாக்கி…

ஏனையவை3 min read
மமணித்தமிழன்16 Jul 2020

விழித்தெழு தோழா!

        ஓடிவரும் காற்று, ஓயாது வீசித்தன்னையேத் தாக்கி தானாக வீழ்த்துமென்றுதானறிந்த பின்னாலும் பூக்கள் காற்றால் அழுவதில்லைபூத்தேதான் குலுங்குமடாஉந்தனை வீழ்த்திட, உலகமே காத்திட - நீஓடி ஒளிந்து உறங்குவது ஏன்? நூறுகோடி பேருக்குச்சோறுபோட்ட…

கவிதை ஜுலை - 20201 min read
பகப்ரியா காசிநாதன்15 Jul 2020

வலி கொண்ட அவள் நாட்கள்

              அவள் விம்முகின்ற அந்த மூன்று நாட்களில் வலிக்குள்ளே வாழப்பிறந்தவள் போல தோற்று விடுகிறாள் - அந்த அனைத்து வலிகளிலும்இருந்து...!!! உண்மையில் பெண்ணவள் சுமக்கும் வலிமை மிக…

கவிதை ஜுலை - 20201 min read
பகப்ரியா காசிநாதன்15 Jul 2020

நேர்ச்சிந்தனைகள்

நாம் ஒரு பொருளின் மீது பிரயோகிக்கும் விசைக்கு கொடுக்கப்படும் மறு தாக்கங்கள் போல நம்மிடையே கடந்து மிதக்கின்ற மனச் சிந்தனைகளுக்குள்ளேயும் ஓர் தாக்கமானது முடிவாய் கிடைக்கிறது. நேர்ச்சிந்தனைகளை( POSITIVE THINKING ) மனமிடையே மெல்ல அடுக்கி…

அழகான வாழ்க்கை1 min read
தகதமிழ் கதிர்15 Jul 2020

ஆண் தோழமை

          காணும் திசையெல்லாம்கதிரவனின் கரங்கள்மாதுவின் வழியெல்லாம்ஆடவனின் துணைகள்ஆயினுமாயிரம் அச்சங்கள்அவளை பார்ப்போரின்பார்வையில் கலந்திடும்பழிசொற்கள் ... உறவாயுமல்ல உதிரபிணைப்பாயுமல்ல-நீஉருவான காலத்தில்-தன்னைஉருவகித்த ஜீவன்...என்றால்உனை கருவில் இணைத்தசகோதர உறவுமில்லை .... சாலையோரம் தனியாககண்பிதுங்க நீ சென்றால்கல்லூரி…

கவிதை ஜுலை - 20201 min read