நீர்மை

511 posts

Nirma21 Jul 2020

OPEN / LIMITED COMPETITIVE EXAMINATION FOR GRADE III OF MANAGEMENT SERVICE 2020 *CLOSING DATE 24.08.2020*

        இலங்கை பொது நிருவாக அமைச்சினால் முகாமைத்து சேவை அலுவலர் திறந்த / மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவுத்திகதி 24-08.2020 பொதுவான தகைமைகள்(A) இலங்கைப் பிரஜையாக இருத்தல்(B) விண்ணப்ப…

அரச வேலைவாய்ப்புகள்1 min read
RTRahul Tharun20 Jul 2020

மூக்குத்திப்பூ மேலே!

Diurnal எனப்படும் பகல் இரவு இரு வேளைகளிலுமே உற்சாகமாக தேனருந்தியும் மகரந்தப்பொடியை சிறுகால்களில் ஏந்தியும் சிறகடித்து பறக்கும் Skipper வண்ணத்துப்பூச்சி வகையைச்சேர்ந்த Potanthus omaha என்னும், பெரும்பாலும் புல்வெளிகளில் காணப்படும் ,இளம் வண்ணத்துப்பூச்சி Tridax procumbens…

புகைப்படங்கள்1 min read
NANisha Atham20 Jul 2020

தொலைத்துவிட்டேன் நான் உன்னை!!!

        தொலைந்து விட்டேன் நான் என் உயிருக்கு நிகராக நினைத்த,பார்த்த, நேசித்தஒன்றைத் தொலைத்து விட்டேன்என்னுடைய கவனயீனம் தான் அது........ என் உயிரே நீ  தான் என்று நினைத்திருந்தேன் பிரியவே கூடாதென்று ஆசைப்பட்டிருந்தேன்வாழ்நாளை உன்னோடு கழிக்கவே ஆவல்…

கவிதை ஜுலை - 20201 min read
AAnjana20 Jul 2020

என்னவள்

      இதயம் தொட்ட என்னவளேஉன் விழியில் எனை மறந்து போனேன் அறிவாயா?என் உயிரில் கலந்தவளேஉன் அன்பினில் அடைக்கலமானேன் என்னை ஏற்று கொள்ளடிஎன் ஆயுள் முழுவதும் அர்ப்பணிக்கின்றேன்எனக்கு துணையாய் வருவாயா? காதலி உன் விரல்…

கவிதை ஜுலை - 20201 min read
லலோகமாதேவி20 Jul 2020

இனிப்பு மக்காச்சோளம் (Sweet Corn)

        உலகம் முழுவதும் அதிகம் பயிரிடப்படும் உணவுத்தானியம் மக்காச்சோளம்.  (Corn) இதன் தாவரவியல்பெயர் Zea mays, இது போயேசியே (Poaceae) குடும்பத்தைச்சேர்ந்தது. அண்டார்டிக்காவை தவிர பிற கண்டங்கள் அனைத்திலுமே மக்காச்சோளம் பயிரிடப்படுகின்றது.…

தாவரவியல்1 min read
தகதமிழ் கதிர்19 Jul 2020

அக்னியின் இதழ்

        அக்னி சாதியே...அன்றொரு நாள் - நீ யாரென்ற கேள்விக்கு மிடுக்குடன் கூறினாய்... பூமித்தாய் ஈன்ற பரிசாக மங்கையர் குல சிரசாகபூத்திட்ட குல மகளாம் சீதையின் கற்பு தூய்மையைஇராமனுக்கும் உலகுக்கும்எடுத்தியம்ப சிவனின்…

கவிதை ஜுலை - 20201 min read
லலோகமாதேவி19 Jul 2020

அத்திக்காயா, மலரா?

        உயிரினங்கள் ஒன்றையொன்று பல காரணங்களுக்காக பல விதமாய் சார்ந்திருக்கும்.  இரண்டு உயிரினங்களின் வாழ்க்கையும் ஒன்றோடொன்று பிணைந்து இருப்பது  பகிர்வாழ்வு (Mutualism) எனப்படும்.   அவ்வகையில் அத்திப் பழமும், (fig fruit) அத்திப்பழத்து…

தாவரவியல்1 min read
நஹநாஞ்சில் ஹமீது19 Jul 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 03

பாலையில் குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல் என நான்கு வகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டது எங்கள் கன்னியாகுமரி மாவட்டம். நான் பிறந்து வளர்ந்த மணவாளக்குறிச்சி கிராமம் கடலும்,கடல் சார்ந்த நெய்தல் நிலமாகும். ஐந்தாவது நிலமாகிய பாலையை நான் முன்பு…

அனுபவப் பகிர்வுகள்6 min read
ததமிழ்19 Jul 2020

உன்னவனாகிட ஆசை

      பாத சுவடுகள் பதியும் கடற்கரை மணலில்உன் பாதம் தடங்களின் அருகே என் பாத தடத்தை பதித்திட ஏங்கும் ஒரு நெஞ்சத்தின் ஆசை உன் கண்களின் கருவிழி காந்தத்தால் கவர்ந்திழுக்கும் பார்வை பக்கங்களில்நானும்…

கவிதை ஜுலை - 20201 min read
வவர்ணமகள்19 Jul 2020

ஏழை இவள்

        அன்பென்ற பேர் சொல்லி யாரும் என்னை அணைக்கவில்லைஆபத்தில் ஓடி வந்து யாதொன்றும் செய்யவில்லைஇன்பம் வரும் போது கூட இனிக்க யாரும் பேசவில்லைஈவிரக்கம் பார்பதற்கு ஊரில் ஒரு நாதியில்லைஉள்ளவற்றை சொன்னபின்பும் யாருமெனை…

கவிதை ஜுலை - 20201 min read