பெண் பார்க்கும் படலம்
நீள்கிறது இவள் நாழிகைகள் கானலாகிறது இவள் கனவுகள் அலங்கார பொம்மையாய் வருடத்திற்கு இரண்டு முறை தொடர்கதையாய் பெண் பார்க்கும் படலம் வரதட்சணை என்ற பெயரில் வாட்டி வதைக்கும் கொடூரம் கூலித்தொழில் செய்து குடும்பம் காக்கும் தகப்பனுக்கு…
கவிதை - ஜூன் 20201 min read













