நீர்மை

511 posts

HHHaroon HN20 May 2019

காதல் கடிதம்

ஒவ்வொரு நீண்ட பிரிவினைக்குப் பிறகும் உனக்கு நான் தரும் ஒவ்வொரு முத்தங்களையும் சிவப்பு நிற ஒரு மெயில் பெட்டிக்குள் நான் போடும் அவசர காதல் கடிதமாகவே அதை நினைக்கிறேன் 

ஹைக்கூ கவிதைகள்1 min read
HHHaroon HN18 May 2019

நீ  என்ற ஒற்றைச்சொல்

நிசப்தமான என் இரவுகளில் மெல்லிய தூரத்து இசை -நீ இருள் போர்த்தி இருக்கும் என் இரவுகளில் சின்னதாய் மின்னும் தூரத்து நட்சத்திரம் -நீ தனிமை ஆட்கொள்ளும் என் இரவுகளில் கண்ணீரை தாங்கும் தலையணை -நீ ஞாபகங்களை மீட்டுத் தரும்…

நேசம்1 min read
HHHaroon HN18 May 2019

வேறுபாட்டிலும் உடன்பாடு

இது ரசிக்கும் படியாக இல்லை என்று நாம் சொல்லும் ஒரு புகைப்படம் கூட,எங்கோ, யாரோ ஒருவரால் மிகவும் ரசித்து நேசித்து எடுக்கப்பட்ட புகைப்படம் தான்! அது போல நாம் இயல்பாகவே விரும்பாத பல விடயங்களை ம‌ற்றொருவர்…

சமூகவியல்1 min read
HBHumaitha Basheer14 May 2019

வாழ்ந்திடு மனிதா…

நிறைபொருள்  இல்லை... நிலையற்ற  இவ்வாழ்வில்... நிறைவாக  தேடிடு... நிலையான உனை மட்டும்... கவலைகள் தடையல்ல... கண்ணீரும்  மருந்தல்ல... கலங்காமல் வாழ்ந்திடு... கரைகள் சேர்ந்திட... நேற்றைய விதிகள் யாவும்... நாளைய  உரங்கள் ஆகும்... இன்றே வென்றிடு... இனிதொரு…

வாழ்வியல்1 min read
HBHumaitha Basheer13 May 2019

நாளையும் விடியுமா…??

இரவின் கோரப்பசி என் தூக்கத்தை முழுமையாய் விழுங்கி தேவையற்ற எண்ணங்கள் பலதை ஏப்பம் விட்டது... நிலவொளியில்  காய்ந்து கிடக்கும் எனை கட்டித்தழுவிய அமைதிக் காற்று ஆரவாரமற்று தாலாட்ட முயற்சித்தும், முறையற்ற எண்ணம் பல  எட்டிப்பார்த்து, மூடிய…

வாழ்வியல்1 min read
HBHumaitha Basheer13 May 2019

உருகும் உணர்வுகள்

உறைந்து போன விருப்பங்கள் அனைத்தும் இதயத்திலிருந்து  குருதியுடன்  ஒரு கலமாய் உடம்பெங்கும் பரவி உயிரற்ற பிணமாய் உலகில் பவனி வந்து குறுஞ் சிரிப்பும் சிறு குறும்பும் சிலர் மீது சிதறி மீண்டும் மரணிக்கச் செல்கிறது... புதுமையில்லா…

ஹைக்கூ கவிதைகள்1 min read