கொண்டாட்டங்கள்மாண்புமிகு மருத்துவரே..
உடலியந்திரத்தினை உறுதி செய்து , உதிரி பாகங்களுக்கு ஊக்கம் தந்து, உயிர்க்காற்றை ஆழப் பாய்ச்சி, ஊண் சோர்ந்து... உள்ளும் சோர்ந்தோருக்கு.. உள்ளொளி பாய்ச்சி... உத்வேகத்தோடு உயிர்ப்பணியாற்றும்.. உன்னதருக்கு.. உள்ளம் கனிந்த நன்றி நிறைந்த மருத்துவர் தின…
1 min