ஓக
Writer NRM0000026

ஓடைக் கவிஞன்

Member since July 2019Writes in தமிழ்

காங்கேயனோடை மண்ணில் விதைத்தெழுந்த இவன் கவிகளின் சாரலில் அடிக்கடி தலை துவட்ட முனைபவன். அஹ்ஸன் என்று பெயர் சூட்டிய என் மண்ணுக்காய் என் எண்ணங்களில் எழும் அனைத்தையும் கவி நடையின் வண்ணங்களாய் தீட்டிக் கொடுப்பதே என் அவா!! ஆகவே நான் ஓடைக் கவிஞன்....

  • 29Posts
  • 1Kind words

Dewdrop level

45 Drops

Every great writer starts with a single drop.

Writing by ஓடைக்

29
ஓகஓடைக் கவிஞன்1 Sep 2021

பிணைப்புக்கள் அவசியம்…!

உயிர்வாழும் உயிரினங்களுக்கு இவ் உலகில் உறவென்று சொல்லி உறவாட உறவுண்டு தாயென்றும் தந்தையென்றும் தாரமென்றும் தமக்கையென்றும் மனித உறவுகளில் பலபெயர்களுண்டு உறவுகளைப் பேணுதலானது பத்தோடு பதினொன்றென்று இலேசாக எண்ணிவிடலாகாது அது இறுக்கமாக பிணைக்கப்படவேண்டிய ஒன்று மென்…

உறவு1 min read
ஓகஓடைக் கவிஞன்5 Apr 2021

என் வீட்டுத் தோட்டத்தில்…!

நான் அதிகளவு நேசிப்பது விதவைப் பூக்களைத்தான்! அதனாலென்னவோ மொட்டுக்கள் என் முற்றத்தில் இன்னும் பூப்பெய்தவில்லை... கன்னிப் பூக்கள் கலர் கலராக தன்னை அலங்கரித்த போதிலும் அவ்வப்போது தேனீக்களால் கற்பழிக்கப்படுவதை நானறிவேன்! பட்டாம் பூச்சியென் வாசல் வந்தாலும்…

அழகு1 min read
ஓகஓடைக் கவிஞன்16 Mar 2021

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்…

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்! எனது விழிகள் அழுது கண்ணீர் வடிப்பதில் உனக்கு அப்படியொரு ஆனந்தம் எனக்கு எக்கணத்திலும் எவ்வகையிலும் எந்தவொரு நலவும் நேர்ந்திடக் கூடாதென தினமும் இறைவனிடம் பிரார்த்திக்கிறாய்... உனது முன்னிலையில் நான் சற்று…

நேசம்1 min read
ஓகஓடைக் கவிஞன்13 Mar 2021

மண்புழு மனங்கொண்டோர் யாரிங்கே?

        மண்புழு! ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் ஒரு ஓநாய் இருக்கிறான் மண்புழு மனங் கொண்டோர் யார் இங்கே? உடலைக் கொழுவில் மாய்த்து உணவூட்ட உயிர் அறுக்கும் மனிதா உன்னால் இயலுமா? விவசாயத் தோழனாய்…

வாழ்வியல்1 min read
ஓகஓடைக் கவிஞன்9 Mar 2021

பெண்களின் வெட்கம்

பெண்களின் வெட்கம் எண்ணிலடங்காத கற்பனை...! மெல்லிய மயிலிறகின் மென்மையான வருடலைப் போன்றது ஒழிந்திருந்து ரசித்தால் உடல் முழுக்க சிலிர்த்துவிடும் ஒரு திருடனாகவே மாற்றிவிடும்! பெண்களின் வெட்கம் கவிதை எழுத கற்றுத்தரும்... கவிஞனாகவே மாற்றிவிடும்! விண்மீன்களுக்கு ஒப்பானது…

பெண்மை1 min read
ஓகஓடைக் கவிஞன்4 Mar 2021

அறிவாயா?

அவள்!கண்கள் காமம் ஆற்பரிக்கும்கயல்விழி காம்பினில் பூப்பறிக்கும்கனியிடைச் சாற்றினில் தேன் சுரக்கும்கருங்குழல் கழுத்தினில் குடியிருக்கும் அவளின்!காதலில் கரும்புகள் புளிக்கும்காத்திருத்தலில் பாகலும் இனிக்கும்கனவுகளிடையில் கலர் பூக்கள் பூக்கும்காணல் மழையில் குடைக்காலான் பிறக்கும் அவளால்!காலை மேகம் கண்ணீர் வடிக்கும்காளை மாடு…

அழகு1 min read
ஓகஓடைக் கவிஞன்3 Mar 2021

என்னடா உலகமிது?

என்னடா உலகமிது...? மருத் தெருவில் பூங்காடும்கருச் சிறையில் வெறும்கூடும்பிரசவிக்கும் காலமிதோ?ஒரு குருவி பாடுது! பூனை தேடும் கருவாடும்கைநழுவி மனம்வாடும்என்று ஓலமிட்டேதான்பெண் யானை பிளிரிது! தொட்டணைக்கும் சுகத்தோடும்கையிரண்டை கட்டிப்போடும்காலம் வரும் வரைசிங்கம் விரதமிருக்குது! காதணியும் தங்கத்தோடும்கடைசிவரை யிருக்கும்…

வாழ்வியல்1 min read
ஓகஓடைக் கவிஞன்28 Feb 2021

என்னை காக்க வைக்காதே!

யாரின் வருகைக்காக என்னைக் காக்க வைக்கிறாய்? அடிக்கடி ஜன்னலை திறந்து தென்றலைத் தேடுகிறாய் தேடிக் கொண்டே கடைவிழியில் கண்ணீர் ஒதுக்குகிறாய் ஆனபோதும் உனக்காக காத்துக்கிடக்கும் என்னை உன் தேடலில் தொலைத்து விடுகிறாய் ஒன்று என்னை எடுத்துக்…

அழகு1 min read
ஓகஓடைக் கவிஞன்9 Jan 2021

காகிதக் கிறுக்கல்கள்

          புத்தகத்தின் பெயர் : காகிதக் கிறுக்கல்கள் வகை : கவிதைத் தொகுதி எழுத்தாளர் பெயர் : அலியார் முஹம்மது அஹ்ஸன் இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிதை நூலின் நோக்கம்…

எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read
ஓகஓடைக் கவிஞன்27 Oct 2020

மழைவான்

இத்தனை நாளாய்...!எத்தனையோ சோகங்களைதேக்கிவைத்துக்கொண்டும் எத்தனையோ ஏமாற்றங்களைமீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டும் எத்தனையோ துரோகங்களைஅடுக்கடுக்காக பெற்றுக்கொண்டும் எத்தனையோ பிரிவுகளைதன்னின் மேல் சுமந்துகொண்டும் இருந்த இவ்வானம்இன்று,எதற்குத்தான் இப்படிஇருண்டுபோய் கிடக்கின்றதோ? எதற்குத்தான் இப்படிதேம்பி தேம்பி அழுகின்றதோ? எதற்குத்தான் இப்படிஅலறல் சத்தம் போடுகின்றதோ?…

இயற்கை1 min read