Writer NRM0000026

ஓடைக் கவிஞன்

Member since July 2019Writes in தமிழ்

காங்கேயனோடை மண்ணில் விதைத்தெழுந்த இவன் கவிகளின் சாரலில் அடிக்கடி தலை துவட்ட முனைபவன். அஹ்ஸன் என்று பெயர் சூட்டிய என் மண்ணுக்காய் என் எண்ணங்களில் எழும் அனைத்தையும் கவி நடையின் வண்ணங்களாய் தீட்டிக் கொடுப்பதே என் அவா!! ஆகவே நான் ஓடைக் கவிஞன்....

  • 29Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by ஓடைக்

29
ஓடைக் கவிஞன்1 Oct 2020

அவள் இவளில்லை…

      நீண்ட நாட்களுக்குப் பின்...அன்று கண்ட அதே முகம்ஆனால் அவள் இன்றுஅவளில்லை... அவளின் வருகையால்,மேகங்கள் கூடிநடனங்கள் ஆடின விண்மீன்கள் வானைதோரணமாய் மூடின வெட்கத்தால் தாழ்ந்துவெண்ணிலாக்களும் ஓடின விரும்பியோ விரும்பாமலோமின்னல்களும் பாடின அவள் மூச்சுக்காற்றுஜன்னல்…

நேசம்1 min read
ஓடைக் கவிஞன்24 Aug 2020

முதல் ரயில் பயணம்

        இதுவரை காலமும்புகைப்பட அட்டைகளிலும்தொலைக்காட்சிப் பெட்டிகளிலும்பார்த்துப் பழகிப்போனஓர் உருவம் அடர்ந்த காட்டின்கூந்தலின் உள்ளிருந்துஒலியெழுப்பிய வண்ணம்எனதருகில் தரித்து நின்றாள் சிறுகுழந்தையின் முன்னிலையில்கரைந்து வடியும் ஐஸ்குச்சியைசுவை பார்க்கத் துடித்திடும்மனம் கொண்டிருந்தேன் அவளிலேறும் வரை... முதல்…

அழகு1 min read
ஓடைக் கவிஞன்4 Jun 2020

விழிதிறந்து பார்!

அதிகாலை வானெட்டி முத்தமிடும் சூரியன், பந்தயக் குதிரையாய் விரைந்து மறைந்து போகும் இருள், பாய்விரித்துப் படுத்துறங்கும் பச்சைப் புல்லினங்கள், புல்வெளியின் மடிதனில் முடங்கிக்கிடக்கும் பனித்துளி, வெட்கத்தைச் சிந்திச்செல்லும் பெண்ணினத் தென்றல், மெல்லிசை கீதம்பாடி பறந்து செல்லும்…

கவிதை - ஜூன் 20201 min read
ஓடைக் கவிஞன்3 Jun 2020

அறுவடைக்கு நானெங்கே கதிரறுப்பேன்?

சினமுற்ற சூரியன் கருவுற்று செம்பாலை யொன்றைப் பிரசவிக்க அக்னித் தென்றல் வீசுதடி ஏர்பிடித்து நானெங்கே நிலமுழுவுவேன் சூட்டிலே வயல்மேனி வெடித்து வியர்வைக் குருதி கசிய நிலமடியில் துமிகூட இல்லையடி சேனைக்கு நானெங்கே நீர்பாய்ச்சுவேன் விதைநெல் முளை…

கவிதை - ஜூன் 20201 min read
ஓடைக் கவிஞன்2 Jun 2020

கடைவிழி கஜாபுயலு

கோடையில பூமிக்கு போர்வதான்டி உன்நிழலு! சாடையில இனிக்குதடி உன்கழுத்து தேன்குழலு! தென்றலுக்கு உன்கூந்தல் பூமணக்கும் கார்குழலு! வண்டுகளுக்கு உன்மேனி தேன்சுரக்கும் பாற்கடலு! நாதித்திக்கும் முத்தத்திற்கு நல்சுவை தேனிதழு! தலசுத்தவைக்கும் பித்தத்திற்கு நிவாரணி உன்விரலு! புருவமிரண்டும் கூத்தாடும்…

கவிதை - ஜூன் 20201 min read
ஓடைக் கவிஞன்2 Jun 2020

அறிவகமே நூலகம்

அழிவடையும் உலகில் அனைத்துமே அழிந்து தூளாகும் அழிந்த பின்னும் வாழ்ந்தவர்களின் அத்தாட்சி நூலாகும்! அறிவுடைமை இல்லையேல் அறிவீனத் தலையோங்கும் அறிவீனர் தலைதாங்கும் ஆட்சியும் குடைசாயும்! கற்பவை எள்ளளவாயினும் காலத்திற்கு உதவிடுமே! கல்லாத எள்ளாளனாயினும் கல்வெட்டும் உதரிடுமே!…

கவிதை - ஜூன் 20201 min read
ஓடைக் கவிஞன்3 May 2020

தித்திக்கும் தேன் மொழியாள்!

வழக்கொழிந்து போகுதடி என் தமிழ் - உணர்வில் வலுவிழந்து வாடுதடி வினை புரிந்து வாழுதடி - உலகில் துணையின்றியே சாகுமோடி? முதல் விதைந்த மொழியானதடி - என் தமிழ் முக்கனி கொண்ட சுவையானதடி இருள் அகற்றிய…

மொழி1 min read
ஓடைக் கவிஞன்25 Feb 2020

வறுமையும் அஞ்சும்!

அவர்களின் வீடுகளில் அடுப்பெறிக்க விறகு இருக்காது அரிசி, பருப்பு சமைக்க இருக்காது பட்டினியிலே காலம் போகும் பக்கத்துவீட்டுக்குத் தெரிந்திருக்காது மழையும், வெயிலும் விருந்தாளிகள் துரத்தியடைக்கக் கதவிருக்காது தேளும், பாம்பும் கூட்டாளிகள் தடுத்து நிறுத்த வேலியிருக்காது பழைய…

சோகம்1 min read
ஓடைக் கவிஞன்22 Jan 2020

விவசாயி

தரிசு நிலம் தனில் அரிசு மணிகளிட்டு பரிசு கிடைக்கு மென்றவாவில் மரிசு மடிதனில் உறங்கிக்கிடக்கிறான் அவன் எரிசுடர் ஏற்றிவிட்டு திரிசுடர் ஒளிகாணும் பெருசு அவன் கண்களுக்கு பரிசு கிடைப்ப தென்னவோ பெரிசு அம்மணமாய் கிடந்த தரிசில்…

கவிதைகள்1 min read