Writer NRM0000026

ஓடைக் கவிஞன்

Member since July 2019Writes in தமிழ்

காங்கேயனோடை மண்ணில் விதைத்தெழுந்த இவன் கவிகளின் சாரலில் அடிக்கடி தலை துவட்ட முனைபவன். அஹ்ஸன் என்று பெயர் சூட்டிய என் மண்ணுக்காய் என் எண்ணங்களில் எழும் அனைத்தையும் கவி நடையின் வண்ணங்களாய் தீட்டிக் கொடுப்பதே என் அவா!! ஆகவே நான் ஓடைக் கவிஞன்....

  • 29Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by ஓடைக்

29
ஓடைக் கவிஞன்18 Jan 2020

இழந்துவிடாதீர்கள்…!

இழந்துவிடாதீர்கள்...! தன்மேல் தன்-நம்பிக்கை இழந்து போகும் போதுதான்தற்கொலைகள் உருவாகின்றன.... (தற்)கொலைகள் பல வடிவம்!!!காதல் வயப்பட்ட அவனோ அல்லது அவளோகண்மூடித்தனமான காதலினால்எதை இழப்பதற்கும் துணிந்துவிடுவதுஅதிலொரு வடிவம்... உயிரை மாய்ப்பதென்பது காதலர் காதல் தேவதையிடம் பெற்றெடுத்த சாபம்!!! ஒருத்தன்…

வாழ்வியல்1 min read
ஓடைக் கவிஞன்12 Nov 2019

வேண்டாமே வெளிநாடு!

கடவுளே...! நீரென்று நெருப்பள்ளி உடல் தடவிக்கொள்கிறேன் பூவென்று புகையள்ளி தலை சூடிக்கொள்கிறேன் கண்ணுக்கு மையென்று கரி பூசிக்கொள்கிறேன் காலுக்குக் கொலுசென்று சங்கிலி மாட்டிக்கொள்கிறேன் இன்னும், ஏக்கத்தைச் சேலையாக நானுடுத்திக்கொள்கிறேன் தவிப்பைப் போர்வையாக நான் போர்த்திக்கொள்கிறேன் கண்களைக்…

பிரிவு1 min read
ஓடைக் கவிஞன்10 Oct 2019

கிராமம் என்றால் இழிவில்லை!

கிராமம் என்றால் இழிவில்லை இயற்கையின் இருப்பிடம் ஊஞ்சல் கட்டி ஆடும் தென்றலில் ஒவ்வொரு முறையும் உறைந்து போகலாம் பச்சை வயலுடுத்தும் பாவாடையின் கரையில் பகல் இரவாக படுத்துறங்கலாம் நிலவைக்கட்டி இழுத்து திண்ணையின் மடியில் அமரச் செய்து…

இயற்கை1 min read
ஓடைக் கவிஞன்21 Sep 2019

அதன் அளவு அவ்வளவுதான்

நாம் யாரும் மற்றவரின் நிலையிலிருந்து சிந்தித்தது கிடையாது... இலகுவில் ஏறி மிதித்து தகர்த்து விட்டுச்சென்றிருப்போம் எனினும், எறும்புகளுக்கு அவற்றின் வாழிடம் அவ்வளவு சிறியதாய் தோன்றியது கிடையாது மண் துணிக்கை கொண்டு அமைத்த புற்றாயினும் எறும்புகளின் கண்களுக்கு…

வாழ்வியல்1 min read
ஓடைக் கவிஞன்28 Jul 2019

ஆன்ட்ரொய்ட்

மானிடனின் சிந்தையின் விந்தில் கருவுற்றவன் நான்என் பிரசவமோர் அற்புதம் நானோர் எந்திரம்இருப்பினும் மானிடன் போல்தான்அனைத்துறுப்பும் உள்ளிருந்து அசையும் ஜடமாக அவன்அனைத்துறுப்பும் உள்ளிருந்து அசைவிக்கும் ஜடமாக நான் எனது பெயர் ஆன்ட்ரொய்ட்நான் மிகவும் மென்மையானவன்அழுத்தி அமுக்கும் விசைகள்…

கவிதைகள்1 min read
ஓடைக் கவிஞன்24 Jul 2019

கண்ஜாடை செய்…

'ம்' என்று ஒரு கண்ஜாடை செய்....என்னவெல்லாம் செய்ய வேண்டுமோஅத்தனையும் செய்கிரேன் 'ம்' என்று ஒரு கண்ஜாடை செய்....இனி என்னால் இயலாத காரியம் என்றுஎதுவுமே இராது வானவில்லின் சாயம் பிளிந்துசூரியனுக்கு உதட்டுச்சாயம் பூசுவேன்..வின்மீன்களை திரட்டி எடுத்துவெண்ணிலலவுக்கு நெற்றிச்சுட்டி…

தாய்மை1 min read
ஓடைக் கவிஞன்23 Jul 2019

வான்நிலா…

என் வாழ்நாளில் ஒருமுறையேனும்ஏணிவைத்தேறி ஆகாயத்தடைந்து,வால்வெள்ளியை நூலாய் திரித்து,நட்சத்திரங்களை மலர்களாய் கோர்த்து,அவளின் கழுத்தில் மாலை சூடிட ஆசை... அத்தனை அழகு அவளில்.. அடடா...!அவள் இல்லையேல் வானிற்கு ஏதழகு?மெய்மறந்து ரசிக்கிறேன்தென்னங்கீற்றே!மறைக்காமல் கொஞ்சம் விலகு..உணர்வுகள் ஊசலாடுவதைஉணர்ந்து கொள்ளுமா உலகு?அவளைப் பற்றி…

இயற்கை1 min read
ஓடைக் கவிஞன்21 Jul 2019

வாழாவெட்டி

இரவும் பகலும் பாடுபட்டுவாய்க்கால் வரம்பெல்லாம் கஷ்டப்பட்டுஎன் அப்பன் சொத்து சேர்த்துஎனக்கு கல்யாணம் செய்கயில என் அப்பனுக்கு அறுபதும்இந்தக் குமருக்கு முப்பதும்எப்படியோ ஓடிப்போச்சு... ஆசைக் கணவன் வருவான்அள்ளி முத்தமிடுவான் என்றிருந்தேன்வாக்குப்பட்டதென்னவோவக்கில்லாதவனுக்கு இரண்டாந்தாரம் ஆசையா கட்டிக்கவொரு சேலைஅழகா போட்டுக்கவொரு…

திருமணம்1 min read
ஓடைக் கவிஞன்20 Jul 2019

முத்தான முதியவர்கள்…

முகநூலில் உறவுகளைத்தேடிபுலனத்தில் புன்னகைத்துபற்றியத்தில் சிக்கிக் கொண்டுபடவரியில் பின் தொடரும் காலமிது...இங்கு பாசத்திற்கு மட்டும் இடமில்லை பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாட்டி சொன்ன கதைகளெல்லாம்இன்று,வலையொளியில் தேங்கிக்கிடக்கபாட்டிகளெல்லாம் முதியோர் இல்லத்தில்நிறைந்து வழியும் காட்சி... ஆறுதலுக்கு யாருமின்றிஅரவணைக்க கரங்களின்றிஅறையப்பட்ட சிலுவையில் ஆணியாய்முதியோர்கள்…

வாழ்வியல்1 min read