உறவு
சாபமா?வரமா?தண்டனையா?தேவையா?தேவையில்லையா?எவ்வளவுநாளைக்கு?ஏன்?எதுக்கு?முடிவேஇல்லையா?இத்தனை வினாக்களோடும்,விடைபெறும்,விடைபெறக்காத்திருக்கும் உறவுகளுக்கு யார்தான்விடைசொல்லுறது😔
பொதுவானவை1 min read
என் உதடுகள் பேசமறுக்கும் நேரங்களில் என் வரிகள் உங்களுடன் உரையாடும். (வர்ணமகள்).
சாபமா?வரமா?தண்டனையா?தேவையா?தேவையில்லையா?எவ்வளவுநாளைக்கு?ஏன்?எதுக்கு?முடிவேஇல்லையா?இத்தனை வினாக்களோடும்,விடைபெறும்,விடைபெறக்காத்திருக்கும் உறவுகளுக்கு யார்தான்விடைசொல்லுறது😔
பொதுவானவை1 min read
நிமிடங்கள் தாண்டி மணித்துளிகடந்துநாட்களும் களவாடப்பட்டு ஆண்டுகள் பல எட்டியுகங்களில் கால்வைத்த பின்பும்பசிதூக்கம்மறந்துபகல்இரவுதொலைத்து விழியோடு விழிசேர்த்துவிரலோடு விரல்கோர்த்துதாயாக நீ மாறி தலை கோதி நான்தூங்கதோளோடுதோள்சாய்ந்து துயரனைத்தும்சொல்லியழபார்நீங்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன் உனக்காக…
கவிதைகள்1 min read
உயிர்த்தோழி என்றழைக்க உயிர் ஒன்று வேண்டுமென்று ஊர்தேடிப்பெற்றதொன்றுஉயிர்கொண்டுபோனதின்று வினைதேடி வைத்தபின்புவேண்டும் ஓர் துணையென்றுமனம்நாடிவந்ததொன்றுஉயிர்கொண்டுபோனதின்று தோற்றாலும் வென்றாலும் தூரம்தான்போனாலும்காற்றோடுகாற்றாக நானிருப்பேன்என்றவொன்றுகனவாகிப்போச்சுதின்று...... விழுகையிலே எழுப்பிவிட்டுவிழிநீரைத் துடைத்துவிட்டுஇம்சைகளால் ஆண்டதொன்றுஎனைமறந்து போனதின்று.... தேடிவைத்த நினைவுகளைதெருவினிலே…
கவிதை ஜுலை - 20201 min read
பெளர்ணமி நிலவு .பனி விழும் காடு. ஒற்றையடிப்பாதை . நான் மட்டும் பொடிநடை.........யாரும் இல்லா அந்த காட்டில நான் மட்டும் நடந்து போயிற்று இருக்கன்.வாழ்க்கை வெறுத்துப்போனதால பயம் கொஞ்சமும்…
கதை ஜுலை - 20204 min read
அன்பென்ற பேர் சொல்லி யாரும் என்னை அணைக்கவில்லைஆபத்தில் ஓடி வந்து யாதொன்றும் செய்யவில்லைஇன்பம் வரும் போது கூட இனிக்க யாரும் பேசவில்லைஈவிரக்கம் பார்பதற்கு ஊரில் ஒரு நாதியில்லைஉள்ளவற்றை சொன்னபின்பும் யாருமெனை…
கவிதை ஜுலை - 20201 min read
"எனெயப்பு! உனக்கு எத்தினதரம் சொல்லி இருக்கிறன் என்ன "மாங்கனி" "மாங்கனி" என்டு கூப்பிடாதையெண்டு....இப்ப பார் நீ கூப்பிடுறதப்பாத்திற்று ரோட்டால போறவாறபெடியளும் கூப்பிடுறாங்கள். எனக்கு என்னவோ அவங்கள் இத சாதாரணமா எடுத்தமாதிரி தெரியல. ஏதோ இரட்டை அர்த்ததிலதான்…
கதை ஜுலை - 20202 min read
"உண்மையான அன்புக்குகிடைப்பது என்னவோகண்ணீர் துளிதான்"எத்தனையோ தமிழ் சினிமாக்கள்ள பாத்திருப்பம் கேட்டிருப்பம். ஏன் நீங்க கூட பலதடவை சொல்லிருப்பியள். இருந்தாலும் எனக்கு இந்த கருத்தில எள்ளளவும் உடன்பாடில்லை. (நீ பெரிய ஆளா உனக்கு உடன்பாடு இல்லண்ணா மூடிற்று…
டயரிக் குறிப்பு1 min read
இது வரிகள் அல்ல வலிகள்....ரொம்ப மோசமான நாள் இன்னைக்கு. ஏதோ கிறுக்கணும் என்னு மனசு சொல்லுது....கிறுக்கிறதுக்கு முன்னமே காகிதத்த கண்ணீர் நனைச்சிடுது. ஒன்னுமே புரியல...ஏதோ ஒருவெறுமை.உயர்ந்த பட்ச விரக்தி...எதையுமே இழக்கலன்னு மூளை சொன்னாலும் பெரிசா எதையோ…
டயரிக் குறிப்பு1 min read
ரொம்ப நாளாவே மனச உறுத்திற்று இருக்கிற விசயம் இது.கதையள்ள படங்கள்ள இதப்பத்தி பட்டும்படாமலும் பேசிக்கிட்டாலும் வெளிப்படையா இதப்பத்தி பேசுற துணிச்சல் யாருக்கும் இல்லண்ணுதான் நினைக்கிறன்.எனக்கும் கூட, மனசுக்குள்ள ஒரு ஓரத்தில பயம் இருக்கத்தான் செய்யுது.சரி குழப்பாம…
அனுபவப் பகிர்வுகள்2 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.