Writer NRM0000304

தினேஷ் ஜாக்குலின்

Member since October 2021Writes in தமிழ்

"கொரோனா டயரீஸ்"
வானொலி காலத்தில் பிறந்த நாம் இன்று காணொளி காலத்தை கடந்து கொண்டு இருக்கின்றோம்
இயற்கை ஒரு சிறந்த ஆசானாய் நம் முன் மீண்டும் ஒரு விஸ்வரூபம் எடுத்து பாடங்கள் கற்றுக்கொடுத்து கொண்டு இருக்கிறது….ஒரு நுண் கிருமியின் வாயிலாக!!
"மாற்றம் ஒன்றுதான் மாறாதது – மகனே"
நோடிபொழுதும் சக மனிதனையும், மனிதத்தையும் மதிகாதவனாய் சுற்றித்திரிந்து வந்தோம். ஆனால் நாம் மறந்த மனிதத்தையும் ; சகமனிதனையும் உற்று நோக்க வைத்திருக்கிறது இந்த கிருமி.
அதுவும் அது கடக இயலாத முககவசத்தையும் தாண்டி.
அப்படி பல மனிதர்களை நாம் கண்டிருப்போம், அவர்களை பற்றி கேட்டிருப்போம், சிந்தித்திருபோம்.
அவ்வாறு நான் கண்டும், கேட்டும், சிந்தித்த மனிதர்களை பற்றிய தொகுப்பு தான் இந்த "கொரோனா டியரிஸ்"
இதற்கு ஏன் இந்த பெயர் ?? என்ன காரணம்?? என கேட்கலாம்…
இந்த "லாக் டவுன் " காலத்தில் தான் நான் கடந்த அத்தகைய மனிதர்களை எண்ணத்தில் அசைபோடவைத்து , உள்ளதில் பசை போடவைத்தது இந்த "கொரோனா"
இனி பக்கங்கள் விரியும், என் எண்ண ஓட்டத்தில் ஆனால் உங்கள் காட்சி மற்றும் குரல் மொழியில்..
– தினேஷ் ஜாக்குலின்-

  • 3Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by தினேஷ்

3
தினேஷ் ஜாக்குலின்11 Oct 2021

கடந்து போ !! – அவையாவும் குரல்களே!!

அபயம் "அண்ணா!! காப்பாதுங்க" குரல் வந்த திசையை நோக்கி ஓடினான். அந்த ஆள் அரவமற்ற சாலையில், அவன் காதலியின் இறுக்க கைப்பிடியில் இருந்து அவனை தானே விடுவித்துக்கொண்டு! அங்கே நடக்கவிருந்த வன்கொடுமையை தடுக்கும் பொருட்டு தாக்கியதில்…

'நினைத்தாலே இனிக்கும்' -  அனுபவப் பகிர்வுகள்3 min read
தினேஷ் ஜாக்குலின்10 Oct 2021

கொரோனா டைரீஸ் – “எல்லாம் கடவுள் பாத்துப்பார் ; பூட்டிய கதவின் பின்னிருந்து”

        தலைப்பை கண்டு நாத்திகம் என எண்ண வேண்டாம்!! ஆத்திகதில் உங்கள் தர்கத்தை புகுத்திப்பாருங்கள். எப்பொழுதும் போல முடிவு உங்களிடமே! காலை அலாரம் அடித்தது .. மணி 6.30 கட்டிலில் சம்மணமிட்டு…

வாழ்வியல்3 min read
தினேஷ் ஜாக்குலின்10 Oct 2021

“ஒரு பொம்பளையின் யோகியம்… பாத்தியா???

தேவடிய - இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் நீங்கள் அறிந்திருக்கிவாய்ப்புண்டா?? நான் அறிந்த தமிழ் ஆசிரியர் இதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்துகையில்.. "சைவத்தின் தேவன் சிவனுக்கும் ; சிவனின் தொண்டர்களுக்கும் தொண்டாற்றும் அடியவர்கள்" என்பதே அதன் பொருள்…

வாசகர்களுக்கான போட்டி3 min read