நான் ஒர் ஏழைச் சிறுமி…
வற்றிய வயிற்றுடன்துளையிட்ட துணியணிந்துநடமாடித் திரியும் ஏழைச்சிறுமி நான்.... அடிக்கும் வெயிலும் அடை மழையும்வீட்டுக்குள் புகுந்துதூங்க விடாமல் பண்ணும்அதிசய வீடு எனக்கு.... பள்ளி செல்லும்பாலர் பார்க்கையில்படிப்பு என்பதுஎட்டாக்கனி ஆகிவிட்டதோ?என்ற ஏக்கம் எனக்கு... கடற்கரையில் கடலை விற்றுவரும் பணம்வயிற்றை நனைக்க கிடைக்கும் பாக்கட் பணம் எனக்கு.... பணம் இல்லாவிடிலும்பாசம் நிறை கொண்டஅன்பாக வாழும்அழகிய வாழ்வு எனக்கு... மனிதம் சாகடிக்கப்பட்டமனிதர் கொண்ட செல்வ வாழ்க்கை இல்லை... சொற்ப பணமேனும்சாதாரண தேவை நிறை செய்யும் சிறப்பான வாழ்க்கை எனக்கு... பாடம் படிக்காகுறை தவிரகுடிசையில் வாழ்ந்திடினும்நிறை வாழ்க்கை கொண்டஏழைச் சிறுமி நான்...
வாழ்வியல்1 min read








