HB
Writer NRM0000007

Humaitha Basheer

Member since April 2019Writes in தமிழ்

  • 18Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by Humaitha

18
HBHumaitha Basheer24 Apr 2019

ஒதுக்கப்பட்ட பெண்….

கருமை மேனி, ஒழுங்கற்ற உடல், ஒட்டியுலர்ந்த கன்னம், வெளித்தள்ளிய கண்கள், முன் தள்ளிய பற்கள் அத்தனை அழகுடையாள் ஒதுக்கப்பட்ட பெண்....   வீணான வெள்ளை மனசு... உதவாத உதவும் குணம்... ஏளனமான இளகிய நெஞ்சம்... அத்தனையும்…

பெண்மை1 min read
HBHumaitha Basheer24 Apr 2019

முதியோர் இல்ல மகனின் குமுறல்கள்

தோய்ந்த தோள் கொண்டு தளர்ந்த நடை பூண்டு தலையில் நரை பூசி ஓரம் கட்டிய அநாதை மானிடர் பலர் ஏளனமாய் வீசிய  பார்வைகள், வையகம் பிறந்தது வழியற்று வாழ்வதற்கோ என்றே ஒரு கேள்வி நெஞ்சம் தைத்திட,…

ஹைக்கூ கவிதைகள்1 min read
HBHumaitha Basheer18 Apr 2019

வெல்ல வழி ஏது…?

சிரிப்பும் சோகமும் இரண்டறக் கலந்து ஓர் உணர்வை பிரசவித்து, வெறுமையாய் இந்த வாழ்க்கையில், குழப்பங்கள் குவிந்து குவியமாய் ஒரு விம்பத்தை  தோற்றுவித்து, ஓர் ஒற்றைப் பாதையில்  தூரத்தில்  குருட்டு வெளிச்சத்திற்காய் போலிப் புன்னகைக்குள் சோகங்களை அடக்கம்…

பெண்மை1 min read
HBHumaitha Basheer18 Apr 2019

இயற்கையுடன் இவள்…

ஈரம் படித்த வீதியோர  நடை பாதையில் பாதம் பதித்த ஒரு நடை பயணம்... வான் அழகை முகில் மறைத்து, வெண் பனியை பூமிக்கு பூஜித்து, கால் எங்கும் குளிர் புகை ஏற, மின்னல்கள்  ஒளி சிமிட்ட,…

இயற்கை1 min read
HBHumaitha Basheer18 Apr 2019

இரவின் உளறல்கள்…

அமைதி மட்டும் ஆளுகின்ற அந்த நெடு இரவில் ஆழ்ந்த சிந்தனை...   தொலை நிலவோடு தொலைந்து போன நெடுந்தூர கனவை நினைத்து வருந்தும்  நிலமை அங்கே...   காலச் சூழ்நிலைக்குள் கட்டுப்பட்ட கைதியாய் போன கருங்…

வாழ்வியல்1 min read
HBHumaitha Basheer18 Apr 2019

மனிதம் எங்கே..?

வானவில் ஏழ் வண்ணங்கள் அறிந்த எனக்கு மனிதனினுள் உள்ள வண்ணங்கள் அடையாளம் தெரியவில்லை... அனைவரும் வித்தியாசமானவர்கள்... உருவத்தால் அல்ல உள்ளத்தால்... ஒவ்வொரு  மனதிலும் இருப்பது கரும் புள்ளி அல்ல சூழப்பட்ட  கருமை... கவனிக்கப்படாத பெற்றோர் முதியோர்…

வாழ்வியல்1 min read
HBHumaitha Basheer18 Apr 2019

தேடலில் அவள்

அவளுக்குள்ளும் ஒரு எதிர்பார்ப்பு தான் அத்தனை நாளாய் கொதித்துப் போன அவள் ஆசை  ஓர் அடைவை நோக்கியே பயணிக்கின்றது...   காத்திருப்பது அவளுக்கு புதிதல்ல ஆனால்  அவளது தேடல் புதிதானது ...   கண்ணிரண்டும் ஒளியாய் …

பெண்மை1 min read
Enable Notifications OK No thanks