அமைதியாய் நான்
அமைதியாய் நான் மாறிப்போனேன் உன் வார்த்தைகளின் வலிகளால்... வாள் கொண்டு வீசும் வலிதனை உன் வார்த்தைகள் தரும் என உணர்வாயா???... உன் போல் பேசும் வழிதனை தெரியாமல், விழி நிறைந்து நிற்கிறேன் உண்மையாய்... இவன் மகேஸ்வரன்.கோ(மகோ)…
உறவு1 min readஅமைதியாய் நான் மாறிப்போனேன் உன் வார்த்தைகளின் வலிகளால்... வாள் கொண்டு வீசும் வலிதனை உன் வார்த்தைகள் தரும் என…