உன்னை கேள்
ஓயாது நீ போடும் சண்டைகளால் உறங்காது நான் தொலைக்கும் இரவுகள் ஏராளம் ... எதுவும் செய்யாதோர் எல்லாம் உயர்வாய் தோன்றும் உனக்கு எல்லாம் செய்த நான் மட்டும் தவறாய் போனதும் எப்படியோ ???... உண்மையாய் உன்னை…
உறவு1 min read

என் பெயர் மகேஸ்வரன்.கோ(மகோ), கோவையை சேர்ந்த பொறியாளர். மகோ என்ற பெயரில் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் அரசியல் ஆய்வு புனைவுகள் எழுதிவருகிறேன் . எழுதுவது என்பது என் பதின் பருவத்தில் தொடங்கியது, கல்லூரி காலத்துக்கு பிறகு கால ஓட்டத்தில் விட்டு போனது, மீண்டும் இப்போது முயல்கிறேன்… முயற்சிக்கு உங்கள் ஆதரவு என்றும் என் தேவை..
ஓயாது நீ போடும் சண்டைகளால் உறங்காது நான் தொலைக்கும் இரவுகள் ஏராளம் ... எதுவும் செய்யாதோர் எல்லாம் உயர்வாய் தோன்றும் உனக்கு எல்லாம் செய்த நான் மட்டும் தவறாய் போனதும் எப்படியோ ???... உண்மையாய் உன்னை…
உறவு1 min read
கண்ணுக்குள்ள இருந்தவளை காணாம தொலைச்சேனே!!! கைப்பிடிச்சு திருஞ்சவள கை கூப்பி தேடுறனே ! நெஞ்செல்லாம் நிறைஞ்சவள விட்டுபுட்டு புலம்பி அலையிறேனே ! தேடி சலிச்சுப்புட்டேன் திசையேதும் தெரியலையே ... நின்னா அவ நினைப்பு நிக்காம சுத்துதுங்க…
உறவு1 min read
கேள்விகளால் நிறைந்தது தான் இந்த உலகம் ... உலகமே இப்படியிருக்க நம் வாழ்க்கை மட்டும் என்ன விதிவிலக்கா ???... நம்மை சுற்றி ஆயிரம் கேள்விகள் ... நமக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் ... அந்த ஆயிரத்தில் பதில்…
இயற்கை1 min read
எனக்கென்ன எல்லாம் என்னிடம் என நான்கொண்ட இறுமாப்பெல்லாம் இளக தொடங்கியது இப்போது ... கண்மூடி கிடக்கிறேன் காத்து புகா நெகிழி பையில் ... காலன் அழைத்துக்கொண்டான் அவன் வசம் ,என உயிருக்கு உறைத்தது உடல் அது…
இயற்கை1 min read
வலிகளை மறைக்கப்பழகு மறைக்கப்படும் வலிகள் எல்லாம் மறைந்து போகும் என்று ... மறக்காத வலிகள் எல்லாம் நிறைகின்ற விழிகளால் நீங்காது நீடித்து நின்று நின் நித்திரை தொலைக்கும் என்பதற்க்காக ... வலிகள் மறந்து வாழ்க்கையை அதன்…
சோகம்1 min read
இங்கு உச்சரிக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் முறை உச்சரிக்கப்பட்ட பின்பே உருவம் கொண்டிருக்கின்றன.... ஏனென்றால் என் வார்த்தைகள் கூட உன்னை காயம் படுத்திவிட கூடாதென்பதால் ... அதிகம் பேசியதில்லை உன்னிடம் ஆனால் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன் ...…
சோகம்1 min read
முற்றுப்புள்ளியாய்(.) முடிய இருந்தஎன் வாழ்க்கை , காற்புள்ளியானது (,)உனை கண்டதும் ... அரைப்புள்ளி(;) , முக்காற்ப்புள்ளி(:) எனவளர்ந்த காதல் மேற்கோள்ப்புள்ளியாய்(')மேன்மைப்பெறும் என இருந்தேன் ... அடைப்புக்குறியாய்() எனை காப்பாய்என்ற…
உறவு1 min read
அன்பு அதை அனைவருக்கும் , ஆசையாய் அளிக்க , இன்பம் பெருகும் ... ஈகை கொண்டு இருகரம் உயர்த்தி , உயிர் காக்க ஊர் புகழும் ... எடுத்த ஜென்மம் அதில் எக்குறையுமின்றி, ஏற்றம் கொள்ள…
உறவு1 min read
கைகோர்த்து திரிந்த கடற்கரையில் தனியே நான் மட்டும் இப்போது... கடந்த கால நினைவுகள் எல்லாம் கத்தியாய் இறங்குது இதயத்தில்... கண் துடைத்து ஆறுதல் சொல்ல நீயில்லை... என் கண்ணீரும் உப்பாக கடலில் கலக்குது உன்னாலே ...…
உறவு1 min read
கண்டதும் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்து பரவசம் கொள்ள செய்யும் காதல்... கண்வழி நுழைந்து , கனவாய் நிறைந்து நினைவுகள் எல்லாம் நீடித்து நித்திரை தொலைக்க செய்யும் காதல்... யுகங்களையும் கணமாய் மாற்றி களித்து இருக்க செய்து…
உறவு1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.